வேலூர் பளுதூக்கும் வீரருக்கு பாஜகவினர் வரவேற்பு
வேலூர் சத்துவாச்சாரியை சேர்ந்த பளுதூக்கும் வீரர் அர்ஜுனா விருது பெற்ற காமன்வெல்த் சாம்பியன்ஷிப் போட்டியில் வென்ற சென்னையில் பாஜக தலைவர் அண்ணாமலை முன்னிலையில் சதீஷ்குமார் பாஜகவில் இணைந்தார். வேலூர் வருகை தந்த சதீஷ்க்கு பாஜக மாநில பொதுச்செயலாளர் கார்த்தியாயினி சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். அருகில் மாவட்ட செயலாளர் தசரதன் மற்றும் நிர்வாகிகள் உள்ளனர். செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார்...