கொரனாவால் கடந்த 2 ஆண்டுகளாக உலகமே முடங்கிய நிலையில், தற்போது பல்வேறு நாடுகளில் இயல்பு நிலை திரும்பி வருகிறது. நீண்ட இடைவேளைக்கு பின் உலகின் மிகப் பெரிய நிகழ்ச்சியாக, சர்வதேச அளவில் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெற கூடிய, 'உலக கண்காட்சி' இம்முறை துபாயில் நடைபெறுகிறது. இதற்காக, 'துபாய் எக்ஸ்போ- 2020' என்ற பெயரிலான பிரமாண்ட கண்காட்சி, துபாயில் நேற்று மாலை கோலாகலமாக தொடங்கியது. இது, அடுத்தாண்டு மார்ச் வரை...
எக்ஸ்போ-2020 என்றால் என்ன? இதில் என்ன இருக்கப்போகிறது? எதற்காக இவ்வளவு ஏற்பாடுகள்? இன்னொரு குலோபல் வில்லேஜ் போன்றதா? என பல்வேறு சந்தேகங்கள். சிலருக்கு இதைப் பற்றி தெரியும், இதைப் பற்றி தெரியாதவர்களுக்கு சிறிய தொகுப்பாக உங்கள் புரிதலுக்காக இந்த பதிவு. அரபு நாடுகளிலேயே நடத்தப்படும் மிகப் பெரிய நிகழ்வு இது (Expo 2020). இது மனிதர்களின் திறமைகளை வெளிப்படுத்தும் விதமாக பல்வேறு நாடுகளிலிருந்தும் மக்கள் சந்திப்பு இருக்கும், கலை, கலாச்சாரம்,...
Right Click & View Source is disabled.
Javascript not detected. Javascript required for this site to function. Please enable it in your browser settings and refresh this page.