தொழில்நுட்பம்

தொழில்நுட்பம்

இன்றுடன் முடியும் காலக்கெடு: புதிய விதிகளை ஏற்க ஃபேஸ்புக் முடிவு

மிகப் பெரிய சமூக ஊடகங்களுக்காக வகுக்கப்பட்ட புதிய சட்ட விதிகளை ஏற்றுக் கொள்வதற்கான காலக்கெடு இன்று முடிவடைகிறது. இந்நிலையில் சமூக ஊடகங்களுக்காக மத்திய அரசு கொண்டு வந்த விதிகளை பின்பற்ற திட்டமிட்டுள்ளதாக ஃபேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது. எனினும் தங்களுக்கான சில கட்டுப்பாடுகள் குறித்து அரசுடன் பேசி தெளிவுபடுத்த வேண்டியுள்ளதாகவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. எனினும் விதிகளை பின்பற்றாத நிறுவனங்களின் சேவைகள் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது மத்திய அரசு மூன்று மாதங்களுக்கு முன்பாக,...
செய்திகள்தொழில்நுட்பம்

41 ஆண்டுகளாக சேவையாற்றிய ஐஎன்எஸ் ராஜ்புத் போர்க்கப்பல் கடற்படையில் இருந்து விடுவிப்பு

41 ஆண்டுகளாக இந்திய கடற்படையில் சேவையாற்றி வந்த ஐஎன்ஸ் ராஜ்புத் போர்க்கப்பல் கடற்படை சேவையிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளது. ஐஎன்எஸ் ராஜ்புத் போர்க்கப்பலானது, நாட்டின் முதல் அழிக்கும் திறன் கொண்ட கப்பல் என்ற பெருமையைக் கொண்டதாகும்.முந்தைய சோவியத் ரஷ்யாவால் ராஜ்புத் போர்க்கப்பல் கட்டப்பட்டு இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டது. நெடுந்தூரம் சென்று தாக்கி அழிக்கும் பிரம்மோஸ் ஏவுகணை, நீருக்குள்ளேயே சென்று தாக்கி அழிக்கும் ஏவுகணைகள், விமானத்தை தாங்கி திற்கும் திறன், குண்டு மழையே பொழிந்தாலும் தாங்கிக்...
தொழில்நுட்பம்

“மறந்தும் இதை செய்யாதீர்கள்” : எஸ்பிஐ வங்கி எச்சரிக்கை!

எஸ்பிஐ வங்கி பயனாளர்கள் ஆன்லைன் பரிவர்த்தனை செய்யும் போது விழிப்புடன் இருக்க வேண்டும் என வங்கி நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தற்போது ஆன்லைனில் வங்கி சார்ந்த பல்வேறு மோசடிகள் நடக்கின்றன. எனவே எஸ்பிஐ உள்ளிட்ட அனைத்து வங்கிகளும் வாடிக்கையாளர்களுக்கு தொடர்ந்து அறிவுறுத்தல்களை வழங்கி வருகின்றன. அந்த வகையில் தற்போது எஸ்பிஐ வங்கி ஆன்லைன் மோசடி குறித்து ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது. டிஜிட்டல் அல்லது ஆன்லைன் பரிவர்த்தனைகளின் போது நிறைய மோசடிகள்...
தொழில்நுட்பம்

சாம்சங் ஸ்மார்ட்போன்களுக்கு புது ஆண்ட்ராய்டு அப்டேட்

சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி ஏ11 ஸ்மார்ட்போனிற்கு ஆண்ட்ராய்டு 11 சார்ந்த ஒன்யுஐ 3.1 அப்டேட் வழங்கப்படுகிறது. இந்த அப்டேட் தற்போது பனாமா பகுதியில் மட்டும் வழங்கப்படுகிறது. விரைவில் மற்ற பகுதிகளிலும் இந்த அப்டேட் வழங்கப்படும் என கூறப்படுகிறது. புது அப்டேட் வழங்கும் அம்சங்கள் பற்றி இதுவரை எந்த தகவலும் இல்லை. இந்த அப்டேட் A115MUBU2BUE1 வெர்ஷன் கொண்டிருக்கிறது. புது அப்டேட் பெற ஸ்மார்ட்போனின் செட்டிங்ஸ் -- சாப்ட்வேர் அப்டேட் --...
தொழில்நுட்பம்

Class-ஆ மொபைல் தேடிட்டு இருக்கீங்களா? இணையத்தில் கசிந்த சாம்சங் கேலக்ஸி F52 5G புகைப்படங்கள்..

ஆண்ட்ராய்ட் இயங்குதளத்தில் க்ளாஸா ஒரு மொபைல் பேரு சொல்லுங்கன்னு யாராவது கேட்டா, அதுக்கு பலரும் பரிந்துரைக்குற மொபைல்போன் "சாம்சங்"கா இருக்கும். சாம்சங் எப்போதுமே புதிய தொழில்நுட்ப முறைய கையாளக்கூடியவங்க. அந்த விஷயங்களை ஃபாலோ செய்வதற்காகவே ஒரு தனிக்கூட்டம் இருக்குறாங்க. சாம்சங் நிறுவனத்தை பொறுத்தவரையில் தான் தயாரிக்கும் மொபைல்ஃபோன்களின் தரத்தை ஐபோன் மொபைல்போன்களோடு ஒப்பிட்டு வெளியிடுவது வழக்கமான ஒன்றுதான். இந்த நிறுவனத்தின் தயாரிப்பு அடுத்ததாக களம் இறங்க இருக்கக்கூடிய மொபைல்போன் "சாம்சங்...
தொழில்நுட்பம்

மே 15-க்கு பிறகு WhatsApp இயங்காது என்பது உண்மையா

இந்தியாவில் மிகவும் பிரபலமாக இருக்கும் சாட்டிங் செயலி வாட்ஸ்அப். உலகளவில் அதிக அளவில் வாட்ஸ்அப்பின் பயனர்களை கொண்ட இந்தியா, அதன் சேவைகளுக்கான மிகப்பெரிய சந்தையாகவும் இந்தியா திகழ்கிறது. அதன் தனியுரிமைக் கொள்கை சில மாதங்களுக்கு முன் அறிவிக்கப்பட்டது. இதற்கு பரவலாக எதிர்ப்புகள் எழுந்தது. இதனால், பல பயனர்கள் வாட்ஸ் அப்பிற்கு மாற்றான செயலியான டெலகிராம் மற்றும் சிக்னலுக்கு மாறினர். நமது WhatsApp செயலியை திறந்தாலே, தனியுரிமைக் கொள்கை தொடர்பான அறிவிக்கைகள்...
தொழில்நுட்பம்

WhatsApp: புதிய கொள்கையை ஏற்றுக்கொள்ளாவிட்டால் வாட்ஸ்அப் இயங்காது என மீண்டும் அறிவிப்பு!

கடந்த சில மாதங்களுக்கு முன்பு வாட்ஸ்அப் வெளியிட்ட புதிய கொள்கைகள், பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. புதுப்பிக்கப்பட்ட சேவை விதிமுறைகளின் அடிப்படையில் வாட்ஸ்அப் யூசர்களின் தகவல்களை சேகரித்து அவற்றை ஃபேஸ்புக் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு வணிக நோக்கில் விற்பது தொடர்பான கொள்கை விதிமுறைகள் இடம்பெற்றிருந்தது. இதற்கு பெரும் எதிர்ப்பு கிளம்பியதால், மக்கள் வாட்ஸ்அப் செயலிக்கு மாற்றாக புதிய பயன்பாடுகளை அணுகத் தொடங்கினர். இருப்பினும், நிறுவனம் தனது கொள்கை விதிகளை மாற்ற முன் வரவில்லை....
தொழில்நுட்பம்

மஞ்சள் நிறத்தில் இனி டாடா டியாகோ காரை பெற முடியாது!! ஏன் தெரியுமா?

டாடா டியாகோ காருக்கு வழங்கப்பட்டு வந்த விக்டரி மஞ்சள் நிறத்தேர்வு எந்தவொரு அறிவிப்புமின்றி நிறுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்த கூடுதல் விபரங்களை தொடர்ந்து பார்க்கலாம். சமீபத்தில் தான் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் அதன் சப்-4 மீட்டர் ஹேட்ச்பேக் காரான டியாகோவின் டைட்டானிக் நீல நிறத்திற்கு பதிலாக புதிய அரிசோனா நீல நிறத்தேர்வை வழங்கி இருந்தது. இதன் காரணமாக தீச்சுடரின் சிவப்பு, அரிசோனா நீலம், ப்யூர் சில்வர், முத்தின் வெள்ளை, விக்டரி மஞ்சள் மற்றும்...
தொழில்நுட்பம்

சாம்சங் கேலக்ஸி எம்42 5ஜி இந்தியாவில் அறிமுகம்.. விலை, விவரக்குறிப்புகள்..

Samsung Galaxy M42 5G launched in India price specifications Tamil News : சாம்சங் நேற்று கேலக்ஸி எம்42 5 ஜி ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. கேலக்ஸி எம்-சீரிஸின் சமீபத்திய தொலைபேசி, கேலக்ஸி எம் 42-ன் புதிய குவால்காம் ஸ்னாப்டிராகன் 750 ஜி SoC மற்றும் குவாட் கேமரா அமைப்புடன் வருகிறது. தொலைபேசியைப் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்தும் இங்கே. கேலக்ஸி எம் 42...
தொழில்நுட்பம்

Redmi Note 10 ஐ இன்று முதல் விற்பனையில்

Redmi Note 10 ஐ இன்று விற்பனையில் வாங்கலாம். அமேசான் இந்தியாவில் மதியம் 12 மணி மீண்டும் விற்பனை தொடங்கும். ஆரம்ப விலை ரூ .11,999 உடன், இந்த போனில் 48 மெகாபிக்சல் குவாட் கேமரா அமைப்புடன் மேலும் பல அம்சங்கள் உள்ளன. ஐசிஐசிஐ வங்கியின் கிரெடிட் கார்டு மற்றும் விற்பனையில் ஈஎம்ஐ பரிவர்த்தனைகளில் பயனர்களுக்கு 500 ரூபாய் தள்ளுபடியை நிறுவனம் வழங்குகிறது. மொபைல்போன்கள் பல சிறந்த சலுகைகளுடன் வாங்கப்படலாம்....
1 2 3
Page 3 of 3

Right Click & View Source is disabled.

error: Content is protected !!