தொழில்நுட்பம்

செய்திகள்தொழில்நுட்பம்

Mi டிவி 6 சீரிஸ் ஜூன் 28 அன்று சீனாவில் அறிமுகம் செய்யப்படும்.

Mi டிவி 6 சீரிஸ் ஜூன் 28 அன்று சீனாவில் அறிமுகம் செய்யப்படும். அறிமுகப்படுத்தப்படுவதற்கு முன்பு, சியோமி இந்த டிவி தொடர்பான பல அம்சங்களைப் பற்றிய தகவல்களை அறிமுகப்படுத்தியுள்ளது. சமீபத்தில், டிவியின் டிஸ்பிளே மற்றும் கேமிங் ஆதரவு அம்சங்கள் குறித்த தகவல்களை நிறுவனம் வழங்கியது. இப்போது இந்த டிவியின் கேமரா பற்றிய தகவல்களை நிறுவனம் பகிர்ந்துள்ளது. இந்த டிவியில் ஒன்று இல்லை ஆனால் இரண்டு கேமராக்கள் சேர்க்கப்படும் என்று நிறுவனம்...
செய்திகள்தொழில்நுட்பம்

பிரபல McAfee AntiVirus ஓனர் ஜான் மெக்காஃபி சிறையில் தற்கொலை – அதிர்ச்சியில் டெக் உலகம்!

சாப்ட்வேர் ஜீனியஸான ஜான் மெக்காஃபி (75) சிறையிலேயே தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவால் தேடப்படும் குற்றவாளியான மெக்காஃபி ஸ்பெயினிலுள்ள சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். அவரை அமெரிக்காவிற்கு நாடு கடத்த ஸ்பெயின் நீதிமன்றம் ஒப்புதல் அளித்த சிறிது நேரத்திலேயே தற்கொலை செய்துகொண்டதாக சிறைத் துறை அதிகாரிகள் கூறியிருக்கின்றனர். McAfee என்ற AntiVirus சாப்ட்வேரை கண்டுபிடித்தவர் அமெரிக்காவைச் சேர்ந்த மெக்காஃபி. அவரது பெயரிலே அந்த சாப்ட்வேரை வெளியிட்டார். இந்த ஆன்டிவரைஸை...
செய்திகள்தொழில்நுட்பம்

பேஸ்புக்கில் “லைவ் ஆடியோ சாட்” என்ற.. புதிய வசதி அறிமுகம்.!!!

இன்றைய காலகட்டத்தில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே செல்போன் பயன்படுத்தி வருகின்றனர். இதனால் இளைய தலைமுறையினர் எப்பொழுதுமே சமூக வலைத்தளங்களில் மூழ்கி கிடக்கின்றனர். அதிலும் குறிப்பாக பேஸ் புக்கில் அதிகமாக பயன்படுத்துகின்றனர். அந்த அளவிற்கு பேஸ் புக்கில் நிறைய வசதிகள் பேஸ் புக் நிறுவனத்தால் செய்து கொடுக்கப்பட்டுள்ளது . இந்நிலையில் கிளப் கவுஸ், மற்றும் ஸ்பாட்டிபை போன்ற பயன்பாடுகளுக்கு போட்டியாக பேஸ்புக் நிறுவனம் லைவ் ஆடியோ சாட்டை அறிமுகப்படுத்தியுள்ளது....
செய்திகள்தொழில்நுட்பம்

90 Hz டிஸ்ப்ளே உடன் மிக குறைந்த விலையில் Oneplus Nord N200 5ஜி அறிமுகம் | விலை & விவரங்கள் இதோ

ஒன்பிளஸ் அமைதியாக N100 ஸ்மார்ட்போனின் அடுத்த பதிப்பான Nord N200 ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. Nord N200 ஸ்மார்ட்போன் 5G இணைப்பை ஆதரிக்கிறது. இதன் சிறப்பு அம்சங்களில் 90Hz டிஸ்பிளே, ஸ்னாப்டிராகன் 480 சிப் மற்றும் பல உள்ளன. அதன் முந்தைய பதிப்புகளைப் போலவே, ஒன்பிளஸ் நோர்ட் N200 5G ஸ்மார்ட்போன் கூடுதல் சேமிப்பக விரிவாக்கத்திற்கான மைக்ரோ SD ஸ்லாட் கார்டு ஆதரவு மற்றும் 3.5 மிமீ ஹெட்போன் ஜேக்...
செய்திகள்தொழில்நுட்பம்

‘இரண்டு கேமராவுடன் ஸ்மார்ட் வாட்ச்’ – அடுத்தக்கட்டத்திற்கு நகரும் பேஸ்புக்!

உலகம் முழுவதும் அதிகம் பயன்படுத்தப்படும் செயலிகளில் ஒன்று பேஸ்புக். சோஷியல் மீடியா உலகில் புதிய திருப்பத்தை உண்டாக்கிய பேஸ்புக் நாளுக்கு நாள் அப்டேட்டுடன் அடுத்தக்கட்டத்திற்கு சென்றுகொண்டிருக்கிறது. இன்ஸ்டாகிராம், வாட்ஸ் அப் என மேற்கொண்டு இரண்டு நிறுவனங்களுமே பேஸ்புக்கிற்கு சொந்தமானவையே. ஸ்மார்ட் போனை வைத்துக்கொண்டு சோஷியல் மீடியாவில் சுற்றுபவர்கள் பேஸ்புக்குக்கு சொந்தமான நிறுவனங்களை தொடாமல் ஒருநாளைக் கடக்க முடியாது என்ற நிலையே வந்துவிட்டது. இதுபோதும் என நின்றுவிடாத பேஸ்புக் அடுத்தடுத்த கட்டத்திற்கு...
செய்திகள்தொழில்நுட்பம்

செல்போனை பார்த்தபடியே நடப்பவர்களுக்காக உருவாக்கப்பட்ட மூன்றாம் கண்

சாலைகளில் நடக்கும் போது எதிரே வாகனங்கள் வந்தாலும், ஆட்கள் வந்தாலும் ஆபத்தை பொருட்படுத்தாமல் மெய்மறந்து செல்போன்களுடன் நடப்பவர்களை உஷார் படுத்தும் கருவி ஒன்றை தென்கொரிய வடிவமைப்பாளர் ஒருவர் உருவாக்கியுள்ளார். ரோபாட்டிக் கண் என கூறும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள இதற்கு மூன்றாம் கண் என Paeng Min-wook என்ற அந்த 28 வயது வடிவமைப்பாளர் பெயரிட்டுள்ளார். செல்போனை பார்ப்பதற்காக தலையை குனியும் போது, சென்சர் உதவியுடன் இந்த மூன்றாவது கண் திறக்கும்....
செய்திகள்தொழில்நுட்பம்

டிரம்பின் ஃபேஸ்புக் பக்கம் 2 ஆண்டுகளுக்கு முடக்கம்… ஃபேஸ்புக் நிர்வாகம் அதிரடி நடவடிக்கை!

அமெரிக்காவில் கடந்த ஜனவரி மாதம் நடந்த அதிபர் தேர்தலில் அதிபராக இருந்த டொனால்டு டிரம்பை விழ்த்தி ஜோ பைடன் வெற்றிபெற்றார். ஆனால் அதனைப் பொறுத்துக் கொள்ள முடியாத டொனால்டு டிரம்ப் தனது ஆதரவாளர்களிடம் வன்முறையை தூண்டும் வகையில் பேசினார். தனது பேச்சை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டார். அதனால் பல வன்முறைகள் நடந்தன. இதனையறிந்த ஃபேஸ்புக், ட்விட்டர் போன்ற சமூக வலைதளப் பக்கங்கள் டோனால்ட் டிரம்பின் அதிகாரபூர்வ கணக்குகளை முடக்கின. டொனால்ட்...
செய்திகள்தொழில்நுட்பம்

இன்றுடன் ஓய்வுப்பெறுகிறது ஐஎன்எஸ் சந்தயக் போர் கப்பல்

இந்திய கடற்படையில் 40 ஆண்டுகளாக சேவையாற்றி வந்த ஐஎன்எஸ் சந்தயக் போர் கப்பல் இன்றுடன் ஓய்வு பெறுகிறது. கடற்படை பயன்பாட்டுக்காக உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட இந்தக் கப்பல் கடந்த 1981 ஆம் ஆண்டு கடற்படையில் இணைக்கப்பட்டது. 1987 ஆம் ஆண்டு இலங்கை சென்ற இந்திய அமைதிப்படைக்கு உதவும் வகையில் அமைக்கப்பட்ட ஆப்ரேஷன் பவனில், ஐஎன்எஸ் சந்தயக் போர் கப்பல் முக்கிய பங்காற்றியது. சுனாமியால் பேரழிவு ஏற்பட்டபோதும், மனிதாபிமான நடவடிக்கைளுக்கு இந்தக் கப்பல்...
தொழில்நுட்பம்

பப்ஜி ரசிகர்களே ரெடியா? இணையத்தில் கசிந்தது ரிலீஸ் தேதி!

சீனா, செயலிகள் மூலமாக இந்தியாவை உளவு பார்ப்பதாக கூறி கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் பப்ஜி, டிக்டாக் உள்ளிட்ட சீனாவுடன் தொடர்புடைய செயலிகளுக்கு மத்திய அரசு தடை விதித்தது. அதில் முக்கியமானது பப்ஜி. பல்வேறு விமர்சனங்களுக்கு நடுவே கொடிகட்டிப்பறந்த பப்ஜி ஒரே நாளின் காணாமல் போனது. அதன்பின் பப்ஜியின் இடத்தைப் பிடிக்க பல கேம்கள் போட்டிப்போட்டன. CALL OF DUTY, FAUG-G என நிறைய மொபைல் கேம் வந்தது. ஆனால்...
தொழில்நுட்பம்

உங்கள் வேலையை ஈஸியாக்க ஜிமெயில் அறிமுகப்படுத்தியுள்ள 7 புதிய வழிகள்!

உலக அளவில் அதிகம் பயன்படுத்தும் இமெயில் தளங்களில் ஜிமெயில் முன்னிலையில் இருக்கிறது. இந்நிலையில் ஜிமெயில் யூசர்ஸ்களுக்கு ஜிமெயில் பயன்பாடு எளிமையானதாக இருக்க புதிய அம்சங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த புதிய அம்சங்களை கூகுள் குரோமில் குரோம் வெப் ஸ்டோர்ஸ் மூலம் பயன்படுத்தி இன்ஸ்டால் செய்து கொள்ளலாம். 1. செக்கர் பிளஸ் ஃபார் ஜிமெயில் (Checker Plus for Gmail) இந்த புதிய அம்சமானது, நீங்கள் ஜிமெயிலை திறக்காமலேயே, ஜிமெயில் இன்பாக்ஸில் வந்துள்ள...
1 2 3
Page 2 of 3

Right Click & View Source is disabled.

error: Content is protected !!