நவராத்திரி நாயகியர்
ஜெயா டிவியில், நவராத்திரியை முன்னிட்டு அக்டோபர் 3ம் தேதி முதல் தினம்தோறும் மாலை 6.30 மணிக்கு ‘நவராத்திரி நாயகியர்’ என்ற சிறப்பு நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சியில் பிரபல இசைக்கலைஞர் திருமதி.சுசித்ரா தன் குழுவினருடன் பங்கேற்று துர்கா, லட்சுமி, சரஸ்வதி ஆகிய முப்பெரும் தேவியரின் சிறப்புகள் குறித்தும், நவராத்திரியின் மேன்மைகள் குறித்தும் இசைப் பேருரை நிகழ்த்தி, இனிமையான பக்திப் பாடல்களையும் பாடுகிறார்....