கலைஞர் டிவி-யில் மக்கள் உள்ளங்களை கொள்ளை கொண்ட 2 மெகாத்தொடர்கள்
மக்கள் உள்ளங்களை கொள்ளை கொண்ட 2 மெகாத்தொடர்கள் நவம்பர் 18 முதல் கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது. ஒரு முக்கிய தொழிலதிபராக நாற்பது வயதாகியும் திருமணம் செய்துகொள்ளாத ராம், நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த முப்பது வயதான பிரியா, இந்த ஜோடிகளுக்கு இடையே திருமணத்திற்கு பிறகு உருவாகும் காதலை மையப்படுத்திய, குடும்பங்கள் கொண்டாடிய சூப்பர் ஹிட் மெகாத்தொடர் “உள்ளம் கொள்ளை போகுதடா” இரவு 9:00 மணிக்கு ஒளிபரப்பாகிறது. சிறுவயதிலேயே தந்தையை இழந்த...