தொலைக்காட்சி

தொலைக்காட்சி

கலாய் கேள்விகளுடன் அதிரடி “அலப்பறை கிளப்புறோம்”

புதுயுகம் தொலைக்காட்சியில் வரும் தீபாவளி அன்று காலை 9:00 மணிக்கு “அலப்பறை கிளப்புறோம்” என்ற கலகலப்பான கேம் ஷோ ஒளிபரப்பாக உள்ளது, இந்த நிகழ்ச்சியில் நகைச்சுவை நடிகர் வையாபுரி, லொள்ளு சபா மனோகர், காதல் சுகுமார், மோகன் வைத்தியா, பாடகர் பாலா, கானா குரு, ஆகியோர் பங்கேற்க, இவர்களுடன் புதுமுக கதாநாயகிகள் ஆராதியா மற்றும் பாடினி குமார் ஆகியோரும் இணைந்து கலாய் கேள்விகளுக்கு பதில் தருவதுடன், ஆட்டம், பாட்டம் என...
தொலைக்காட்சி

‘சங்கத்தமிழ்’

புதுயுகம் தொலைக்காட்சியில் ஞாயிறு தீபாவளி அன்று மாலை 4:00 மணிக்கு கலை உலக மார்க்கண்டேயன் திரு.சிவகுமார் அவர்கள் 'சங்கத்தமிழ் முதல் கவியரசர் தமிழ் வரை'என்ற தலைப்பில் தனது சிம்ம குரலில் பேசி அனைவரது கவனத்தையும் ஈர்த்த கவியரசர் மெல்லிசை மன்னர் இருபதாவது ஆண்டு விழாவின் சிறப்பு தொகுப்பு...நமது புதுயுகத்தில் காணத்தவறாதீர்கள்....
தொலைக்காட்சி

“என்றென்றும்”

புதுயுகம் தொலைக்காட்சியில் ஞாயிறு தீபாவளி அன்று காலை 8:00 மணிக்கு பிரபல பின்னணி பாடகி சுர்முகி மற்றும் பல குரல் வித்தகர் இசைக் கலைஞர் சுட்டி அரவிந்த் இணைந்து அசத்திய "என்றென்றும்".நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது . இதில் பாடகி சுர்முகி தனது இசைப்பயணம் எவ்வாறு உருவானது, தான் பாடிய பாடல்கள், தனக்கு பிடித்த ராகம் எனக் கூறி தனது குரலில் பல்வேறு பாடல்களை பாடியும், சுட்டி அரவிந்த் ப்ளூட் வாசிக்க சுர்முகி...
தொலைக்காட்சி

கலைஞர் டிவியில் அஜித்தின் “துணிவு” –தீப ஒளித் திருநாள் சிறப்புத் திரைப்படம்

கலைஞர் தொலைக்காட்சியில் தீப ஒளித் திருநாள் சிறப்பு தினத்தை முன்னிட்டு புத்தம் புதிய சூப்பர் ஹிட் திரைப்படங்களும், சிறப்பு நிகழ்ச்சிகளும் ஒளிபரப்பாக இருக்கிறது. அதன்படி, வருகிற நவம்பர் 12-ந் தேதி ஞாயிற்றுக்கிழமையன்று, பிற்பகல் 1.30 மணிக்கு மற்றும் மாலை 6 மணிக்கு எச்.வினோத் இயக்கத்தில் "தல" அஜித் நடிப்பில் வெளியாகி மெகாஹிட்டான "துணிவு" திரைப்படம் ஒளிபரப்பாக இருக்கிறது. வங்கிக் கொள்ளையை மையப்படுத்தி விறுவிறுப்பான திரைக்கதையில், குடும்பங்கள் ரசிக்கும்படியாக உருவாகியிருக்கும் இந்த...
தொலைக்காட்சி

ஜெயா டிவி யில் வரும் நவம்பர் 12 ஆம் தேதி தீபாவளியை முன்னிட்டு “சிறப்பு பட்டிமன்றம் “

"வாழ்வின் மகிழ்ச்சி திருமணத்திற்கு முன்பா? திருமணத்திற்குப் பின்பா? " , என்ற தலைப்பில், சொல்லின் செல்வர் திரு. மணிகண்டன் தலைமையில் பிரபல பேச்சாளர்கள் நல்லாசிரியர் திரு. ரவிக்குமார் ,சொல்லேர் உழவர் திரு. நாராயண கோவிந்தன், நற்றமிழ் நம்பி திரு. காளிதாஸ் திருமணத்திற்கு முன்பே..! என்று வாதிடுகிறார்கள். மற்றும் இலக்கிய இளவல் திரு. தாமல் சரவணன், நற்றமிழ் நங்கை திருமதி. அட்சயா,இசைக்கலைமணி இராஜபாளையம் உமாசங்கர் திருமணத்திற்குப் பின்பே...! என வாதாடி தன்...
தொலைக்காட்சி

“கலக்கல் காமெடி கேங்ஸ்டர்”

ஜெயா தொலைக்காட்சியில் வரும் தீபாவளி தினத்தன்று ஞாயிறு காலை 11.30 க்கு “கலக்கல் காமெடி கேங்ஸ்டர்” நிகழ்ச்சியில் சின்ன திரை நட்சத்திரங்கள் மற்றும் நமது கேங்ஸ்டர் அணியாளர் கலந்து கொள்ளும் தீபாவளி சிறப்பு கொண்டாட்டம் ஒளிபரப்பாக உள்ளது. இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தாளிக்கராக நடிகை வசுந்தரா மற்றும் நந்தா மாஸ்டர் இருவரும் கலந்து கொண்டு இந்நிகழ்ச்சியை சிறப்பித்து உள்ளனர்.மேலும் இந்நிகழ்ச்சியில் கேங்ஸ்டர் குழுவார் பாய்ஸ் vs கேல்ஸ் என்று பிரிந்து இரு...
தொலைக்காட்சி

“நேர்படப் பேசு”

ஆக்கப்பூர்வமான விவாத நிகழ்ச்சியாக திகழும் “நேர்படப் பேசு” திங்கள் முதல் ஞாயிறு வரை இரவு 8:00 மணி முதல் 9:00 மணிவரை புதிய தலைமுறை தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிறது. கட்சிகளின் அரசியல் தொடங்கி மக்களை பாதிக்கும் அன்றாட நிகழ்வுகள் அனைத்தையும் விவாதிக்கும் நிகழ்ச்சி நேர்படப் பேசு. கட்சிகளின் பிரதிநிதிகள், பத்திரிகையாளர்கள், அரசியல் விமர்சகர்கள், மனித உரிமை செயல்பாட்டாளர்கள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள்,சமூக ஆர்வலர்கள் போன்றவர்கள் எதிர் எதிர் துருவங்களாக பிரிந்து நின்று கருத்துக்களை...
தொலைக்காட்சி

“ஆலயவலம்”

கோவில்களின் கருவூலமாகத் திகழும் தமிழகத்தில் தேவார மூவரால் பாடல் பெற்ற சிவாலயங்கள், ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட வைணவ திவ்யதேசங்கள், திருப்புகழில் போற்றப்பட்டுள்ள திருக்குமரன் கோவில்கள், அருளாட்சி நடத்தும் அம்மன் ஆலயங்கள் என பல்லாயிரக்கணக்கான திருக்கோவில்கள் அமைந்துள்ளன.   இந்த ஆலயங்களின் ஆன்மிகச் சிறப்புகள், ஸ்தல புராணம், வரலாற்றுத் தகவல்கள், பாடல் விளக்கங்கள், கலையம்சங்கள், பரிகாரப் பலன்கள், கோவில் திருவிழாக்கள், அமைவிடம் உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் சுவைபடத் தருகின்ற நிகழ்ச்சியே ஆலயவலம்....
1 11 12 13
Page 13 of 13

Right Click & View Source is disabled.

error: Content is protected !!