‘கனெக்ட்’(Connect)
ஜெயா மேக்ஸில் தொலைக்காட்சியில் தினமும் மாலை 6:00 மணிக்கு ‘கனெக்ட்’ (Connect) எனும் புதிய நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது. இந்நிகழ்ச்சியில் முதலில் ஒரு பாடல் ஒளிபரப்பாகும்.அதற்கு அடுத்து ஒளிபரப்பாகும் பாடல் முதல் பாடலில் நடித்த கதாநாயகன் அல்லது கதாநாயகியோடு ஏதோ ஒரு வகையில் தொடர்புடையதாக இருக்கும். இவ்வாறாக இந்நிகழ்ச்சியில் பிரபல கதாநாயகன் கதாநாயகிகள் நடித்த துள்ளலான பாடல்கள் தொடர்ந்து ஒளிபரப்பாகும். ஜெயா மேக்ஸில் தொலைக்காட்சியில் தினமும் மாலை 6:00 மணிக்கு ஒளிபரப்பாகும்...