தொலைக்காட்சி

தொலைக்காட்சி

புதுயுகம் தொலைக்காட்சியில் சினிமா ரசிகர்களுக்கு வாரம்தோறும் விருந்து படைக்கிறது”ஷோ ரீல் ” நிகழ்ச்சி. ஞாயிறு பகல் 12:30 மணிக்கு ஒளிபரப்பாகிறது.

ஷோ ரீல் நிகழ்ச்சியில் வரவிருக்கும் புதுப்படங்கள் பற்றிய தகவல்களை அந்த படத்தின் குழுவினரை வைத்தே சுவாரசியமான நேர்க்காணலை விறுவிறுப்பாகவும் கலகலப்பாகவும் அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்லும் வகையில் தொகுத்து வழங்குகின்றார் . தொகுப்பாளர் பிருந்தா , கோலிவுடில் வார வாரம் வெளியாகும் புது படங்களின் குழுவினர் பகிரும் சுவாரசியமான தகவல்களை, ரசிகர்கள் மட்டுமின்றி திரையுலகினரையும் கவனம் ஈர்த்து வருவதே தொலைக்காட்சி உலகில் லேட்டஸ்ட் ட்ரெண்ட்டாக இருக்கிறது....
தொலைக்காட்சி

கலைஞர் டிவியில் ஞாயிறுதோறும் பகல் 12 மணிக்கு மாஸ்டர் செஃப் தமிழ் சீசன் 2

மாஸ்டர் செஃப் என்கிற பிரம்மாண்ட சமையல்நிகழ்ச்சியின் இரண்டாவது சீசன் கலைஞர்தொலைக்காட்சியில் ஞாயிறுதோறும் பகல் 12 மணிக்குஒளிபரப்பாகி வருகிறது.  உலகத் தரமான சமையலை மக்களிடம் கொண்டு செல்லும்நோக்கில் ஓர் புதிய முயற்சியாக இந்த நிகழ்ச்சிஒளிப்பரப்பாகிறது. விறுவிறுப்பாகவும், சுவாரஸ்யமாகவும்உருவாகியிரு்ககும் இந்த நிகழ்ச்சியில் அனைத்து தரப்புமக்களும் பங்கேற்றுள்ளனர் என்பதே இதன் சிறப்பு. இதன் முதல் சீசனில் நடுவராக பங்கேற்ற கௌசிக் ஷங்கர்இதிலும் நடுவராக தொடர, உடன் ராகேஷ் ரகுநந்தன், ஷ்ரீயா ஆத்கா ஆகியோறும் நடுவர்களாக...
தொலைக்காட்சி

என்றென்றும் TMS பாடகர்களின் பிதாமகன்

திரையுலக தொடக்க காலத்தில், M.K.தியாகராஜ பாகவதர்,P.U.சின்னப்பா போன்ற ஜாம்பவான்கள் தாங்களே பாடி, வசனம் பேசி வந்த நிலை மாறி, பாடகர்கள் பின்னணி கொடுக்க தொடங்கிய காலகட்டத்தில் சிவாஜி, எம்ஜிஆர் அவர்களுக்கு பின்னணி குரல் கொடுத்து "பாடகர்களின் பிதாமகன்" எனும் TM.சௌந்தரராஜன் அவர்களின் கம்பீரமான குரலால் திரை உலகையே திரும்பி பார்க்க வைத்தது. அவர் பாடி மகிழ்வித்த பாடல்களின் எண்ணிக்கைகள் 5 ஆயிரத்தை தாண்டும். அந்த மாபெரும் கலைஞனின் பிறந்த நாளை...
தொலைக்காட்சி

கலைஞர் டிவியில் ஞாயிறுதோறும் காலை 10மணிக்கு நடிகர் ஆரி தொகுத்து வழங்கும் “வா தமிழா வா”

கலைஞர் தொலைக்காட்சியில் ஔபரப்பாகி வரும்பிரம்மாண்ட விவாத நிகழ்ச்சியான "வா தமிழா வா"ஞாயிறுதோறும் காலை 10 மணிக்கு ஒளிபரப்பாகிவருகிறது. மக்களின் குரலாய், மக்கள் நினைப்பதை பேசிட வாய்ப்பு வழங்க மேடை அமைத்து தரும் இந்த நிகழ்ச்சியின் நான்காவது சீசன் தற்போது வெற்றிகரமாக ஒளிபரப்பாகிவருகிறது. தமிழ் சினிமாவில் முக்கிய நடிகராக வலம் வரும் ஆரி அர்ஜூனன் இந்த நிகழ்ச்சயை தொகுத்து வழங்குகிறார். சமுதாயத்தில் நடக்கும் பல்வேறு நிகழ்வுகள், பொதுமக்களின் பரவலான பேச்சு, நேர்மறை...
தொலைக்காட்சி

“புதிய வாசிப்பு புதிய சிந்தனை”

புதிய தலைமுறை தொலைக்காட்சியின் “புதிய வாசிப்பு புதிய சிந்தனை” நிகழ்ச்சி திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 10:50 மணிக்க ஒளிபரப்பாகும் ஒரு தனித்துவமான நிகழ்ச்சி. அன்றாடம் வெளிவரும் எல்லா செய்தித்தாள்களையும் வாசித்து அதில் சிறந்த நடுப்பக்க கட்டுரைகளை கண்டடைவதும் அதன் உள்ளார்ந்த அர்த்தந்தங்களை நுணுக்கங்களை புரிந்து கொள்வது என்பது கடினமான காரியம். அதை மிக எளிதாக்கித் தருகிறது புதிய வாசிப்பு புதிய சிந்தனை நிகழ்ச்சி. துறைசார்ந்த வல்லுநர்களுடன் தேர்ந்த...
தொலைக்காட்சி

அம்மன் சிலை கடத்தல் – ஆவுடையப்பனுக்கு செக் வைக்கும் துர்கா..!

கலைஞர் தொலைக்காட்சியில் திங்கள் முதல்சனிக்கிழமை வரை இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகி வரும்தெய்வீக மெகாத்தொடர் "கெளரி". மக்களிடையே நல்லவரவேற்பைப் பெற்று வரும் இந்த தொடர், துர்கா ரூபத்தில்வந்திருக்கும் கனகாவால் தற்போது விறுவிறுப்பைபெற்றிருக்கிறது. தொடரில் தற்போது, கோயிலில் அம்மன் சிலைமாற்றப்பட்ட உண்மை வெளிச்சத்திற்கு வந்த நிலையில், நடக்கவிருக்கும் கும்பாபிஷேகத்திற்கு முன்பாக சிலைகோயிலுக்கு கொண்டு வரப்படும் என்று துர்கா ரூபத்தில்அம்மன் அருள்வாக்கு கொடுக்கிறார். மறுபுறம், சில பல ஆண்டுகளுக்கு முன்பாக கோயில் சிலைமாற்றப்பட்டது...
தொலைக்காட்சி

மதிக்கப்படும் நம்பர்1 விவாத நிகழ்ச்சியாக “நேர்படப் பேசு” தேர்வு

சமகால அரசியல் போக்குகளை கட்சிப் பிரதிநிதிகள், பத்திரிகையாளர்கள், அரசியல் விமர்சகர்கள், சமூக ஆர்வலர்களைக் கொண்டு விவாதித்து பிரச்சனையின் பல கோணங்களையும் வெளிக்கொண்டு வருகிறது நேர்படப் பேசு நிகழ்ச்சி. அரசியல், சமூகம், வரலாறு, பொருளாதாரம், சர்வதேச நிகழ்வுகள் என பல்வேறு தலைப்புகள் இந்நிகழ்ச்சியில் விவாதிக்கப்படுகின்றன. நெறியாளர்களின் துல்லியமான கேள்விகள் கூடுதல் சிறப்பாகும். நான்கு பங்கேற்பாளர்கள் மட்டும் பங்கேற்பது நேர்படப் பேசுவின் நடுநிலையை வெளிப்படுத்துகிறது. 13 ஆண்டுகளைக் கடந்தும் மக்களால் அதிகம் பார்க்கப்படும்,...
தொலைக்காட்சி

கலைஞர் தொலைக்காட்சியில் புதிய கதைக்களத்தில் “பவித்ரா”

கலைஞர் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் மெகாத்தொடர் "பவித்ரா". மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வரும் இந்த தொடரில் குழந்தைகளாக வந்த பவித்ரா, அர்ஜூன் ஆகியோர் பெரியவர்களாகி இருப்பதால் பவித்ரா தொடர் இனி புதிய கதைக்களத்தில் விறுவிறுப்பாக செல்லவிருக்கிறது. மேலும், தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வந்த வேணு தனது உயிரை கொடுத்து பவித்ராவை காப்பாற்றுகிறார். இந்த சம்பவத்திற்கு பிறகு, அர்ஜூனை...
தொலைக்காட்சி

புதிய தலைமுறையின் சக்தி விருதுகள் 2025

ஆண் பெண் பேதமற்ற சமூகத்தை உருவாக்க அழைப்பு விடுக்கும் புதிய தலைமுறையின் சக்தி விருதுகள் விழா இந்த ஆண்டு பத்தாவது ஆண்டில் அடியெடுத்து வைத்திருக்கிறது. சக்தி விருதுகள் விழாவில் சக்தியின் சாட்சிகளாய் குன்றென நிமிர்ந்து நிற்கும் ஆறு ஆளுமைகளுக்கு விருது வழங்கப்பட்டு வருகிறது. துணிவு, திறமை, தலைமை, புலமை, கருணை மற்றும் சாதனை ஆகிய ஆறு பிரிவுகளில் விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன.”வேறுபாடு களைய …. வேக நடை போடு.” என்பதை...
தொலைக்காட்சி

புதிய தலைமுறை சக்தி விருதுகள் 2025 : “வேற்றுமை களைய வேக நடை போடு”

உண்மை உடனுக்குடன் என்ற தாரக மந்திரத்துடன் தமிழ்கூறும் நல்லுலகத்திற்கு நமது புதிய தலைமுறை செய்தி அலைவரிசை ஊடகப் பணியாற்றி வருகிறது. செய்திப் பணியையும் தாண்டி மக்கள் பணியாற்றுவதை கடமையாக கொண்டிருக்கும் புதியதலைமுறை இந்த சமூகத்திற்கு தொண்டாற்றும் ஆளுமைகளை அடையாளம் கண்டு அவர்களை அங்கீகரிக்கும் விதமாக தமிழன் விருதுகள், சக்தி விருதுகள் மற்றும் ஆசிரியர் விருதுகள் என்று ஆண்டுதோறும் மூன்று விதமாக விருது விழாக்களை நடத்தி சிறப்பு செய்து வருகிறது. சமூகம்...
1 2 3 13
Page 1 of 13

Right Click & View Source is disabled.

error: Content is protected !!