செய்திகள்

தமிழகம்

திருப்பரங்குன்றம் நிலையூர் 1 பிட் பகுதியில் ஆடிபட்ட காய்கறி விதைகள் விநியோக முகாம் நடை பெற்றது

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியம் நிலையூர் பிட் 1 ல் தலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் ஆடி பட்ட காய்கறி விதைகள் விநோக முகாம நடைபெற்றது.  இதில் தோட்டகலைத்துறை உதவி இயக்குநர் கோகில சக்தி. துணை தோட்டக்கலை அலுவலர் சுருளீஸ்வரன்,  உதவி தோட்டக்கலை அலுவலர்கள் ஆறுமுகம், ஜெயபாலன் , நிலையூர் பிட் 1 கிராம நிர்வாக அலுவலர் கந்தவேல், உதவி வேளாண்மை அலுவலர்...
தமிழகம்

சோழவந்தான் அருகே முள்ளிப்பள்ளம் கிராமத்தில் சுமார் 32 லட்சம் மதிப்பிலான திட்டங்களுக்கு வெங்கடேசன் எம் எல் ஏ அடிக்கல் நாட்டினார்.

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி ஊராட்சி ஒன்றியம் சோழவந்தான் அருகே முள்ளி பள்ளம் கிராமத்தில் உணவு தானியக் கிட்டங்கி உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்களுக்கு சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன் எம் எல் ஏ அடிக்கல் நாட்டினார் ஊராட்சி மன்ற தலைவர் பழனிவேல் தலைமை வகித்தார். துணைத் தலைவர் கேபிள் ராஜா வாடிப்பட்டி தெற்கு ஒன்றிய செயலாளர் பசும்பொன் மாறன் முன்னிலை வகித்தார்கள். மாவட்ட மகளிர் அணி செயலாளர் சந்தான லட்சுமி வரவேற்றார். உணவு...
தமிழகம்

மாற்றம் தேடி சமூக நல அறக்கட்டளை சார்பாக விபத்தில் வலது கால் இழந்தவருக்கு செயற்கை கால் வழங்கப்பட்டது

மாற்றம் தேடி சமூக நல அறக்கட்டளை சார்பாக மதுரை திருப்பரங்குன்றம் அருகில் உள்ள ஹார்விபட்டியில் வசிக்கும் ராஜரத்தினம் அவர்கள் ஒரு விபத்தில் வலது கால் இழந்து சிரமம் பட்டு கொண்டு இருக்கிறார் என்ற தகவல் ஹார்விபட்டி முன்னால் கவுன்சிலர் ராஜகோபால் அவர்கள் மூலம் நமது மாற்றம் தேடி சமூக நல அறக்கட்டளைக்கு தெரிவிக்கபட்டது. மாற்றம் தேடி சமூக நல அறக்கட்டளை நிறுவனர் மாற்றம் தேடி பாலமுருகன் அவர்களால் செலவு இல்லாமல்...
தமிழகம்

ஈஷா ஹோம் ஸ்கூலில் மண்டல அளவிலான தடகளப் போட்டி : பிரதமரின் பொருளாதார ஆலோசனை குழு தலைவர் பங்கேற்பு

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரிக்கு உட்பட்ட CISCE (Counsil for Indian School Certificate Examinations) பள்ளிகளுக்கு இடையிலான 2013-ம் ஆண்டிற்கான மண்டல அளவிலான தடகளப் போட்டிகள் கோவையில் சத்குருவால் தொடங்கப்பட்ட ஈஷா ஹோம் ஸ்கூலில் சிறப்பாக நடைபெற்றன. இதில் பிரதமரின் பொருளாதார ஆலோசனை குழுவின் தலைவர் திரு. பிபேக் தேப்ராய் அவர்கள் சிறப்பு விருந்தினராக பங்கேற்று விளையாட்டு போட்டிக்கான கொடியை ஏற்றி வைத்தார். செயின்ட் ஜூட்ஸ் பப்ளிக் பள்ளியின் முதல்வர்...
தமிழகம்

மதுரையில் இருந்து சென்னை செல்லும் போது ஏர் இந்தியா விமானத்தில் பணப்பையை தொலைந்த 15 நிமிடத்தில் கண்டுபிடித்து கொடுத்த ஏர் இந்தியா நிர்வாகத்துக்கு இயக்குனர் செல்வராகவன் நன்றி தெரிவித்து ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்

மதுரையில் இருந்து தனது சொந்த வேலைக்காக வந்திருந்த திரைப்பட இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் செல்வராகவன் எர் இந்தியா விமானம் மூலம் சென்னை புறப்பட்டார். இதன் பின்னர் இயக்குனர் செல்வராகவன் வைத்திருந்த அவருடைய பணப்பை தொலைந்தது. விமானத்தில் தொலைந்த தனது பணப்பையை இயக்குனர் செல்வராகவன் தேடி உள்ளார். இதனைத் தொடர்ந்து 15 நிமிடத்திற்குள் ஏர் இந்தியா நிறுவனத்திலிருந்து அழைப்பு வந்துள்ளது தங்களுடைய பணப்பை எங்களிடம் இருக்கிறது என்றும் இதை வந்து சேகரித்துக்...
தமிழகம்

திருமங்கலம் தாலுகா அலுவலகத்தில் திடீர் தீ விபத்து

திருமங்கலம் தாலுகா அலுவலகத்தில் பழைய நுழைவு வாயில் தற்போது பயன்படுத்தப்படாமல் பூட்டப்பட்டு உள்ளது. இந்த பூட்டப்பட்ட நுழைவு வாயில் அருகில் போடப்பட்டிருந்த குப்பைகள் மற்றும் காய்ந்த புற்கள், செடிகளில் நேற்று இரவு 9 மணிக்கு மர்ம நபர்கள் தீ வைத்து விட்டனர். இதனால் தீ கொழுந்து விட்டு எறிய ஆரம்பித்தது. இந்நிலையில் தாலுகா அலுவலகத்தின் உள்பகுதியில் அனுமதியின்றி நிறுத்தப்பட்டிருந்த கார்களுக்கு அருகிலும் பரவத் தொடங்கியது. இதையடுத்து தாலுகா அலுவலகத்தில் இரவு...
தமிழகம்

திருமங்கலம் தோப்பூர் பகுதிகளில் அனுமதி இன்றி செயல்பட்ட மருத்துவ மனைகள் மற்றும் மெடிக்கலுக்கு சுகாதாரத் துறையினர் பூட்டு போட்டனர்.

மதுரை மாவட்டம் திருமங்கலம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் உரிய அனுமதியில்லாமல் பல மருத்துவமனைகள் செயல்பட்டு வருவதாக மதுரை மாவட்ட மருத்துவ இணை இயக்குனருக்கு புகார் வந்தது இதனை தொடர்ந்து மதுரை மாவட்டம் திருமங்கலம் தாலுக்கா  தோப்பூரில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் உரிய அனுமதியின்றி மருத்துவமனை மற்றும் லேப் செயல்பட்டு வந்துள்ளது. மேலும் டாக்டர்கள் இன்றி செவிலியர்கள் மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. அதேபோல் அந்தப்...
தமிழகம்

லட்சுமி ஹயக்ரீவருக்கு சிறப்பு பூஜை

மதுரை அண்ணா நகர் ,வைகை காலனி உள்ள வைகை விநாயகர் ஆலயத்தில், லட்சுமி ஹயக்ரீவருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இக்கோயிலில் அமைந்துள்ள லட்சுமி ஹயக்ரீவருக்கு, மாதந்தோறும் திருவோண நட்சத்திரத்தன்று, சிறப்பு அபிஷேகங்களும் அதைத் தொடர்ந்து அலங்காரம் செய்யப்பட்டு, சிறப்பு அர்ச்சனைகள் நடைபெறுவது வழக்கமாக உள்ளது. இதை அடுத்து, பெருமாளுக்கு பிரசாதங்கள் படைக்கப்பட்டு, பக்தர்களுக்கு வழங்கப்பட்டது. இத் திருக்கோவிலில் ,ஆடி பௌர்ணமி முன்னிட்டு, காமாட்சி அம்மனுக்கு பால், தயிர், இளநீர் ,மஞ்சள்...
தமிழகம்

சோழவந்தானில் சலவைத் தொழிலாளர்களின் சலவைக் கூடத்தை வெங்கடேசன் எம் எல் ஏ நேரில் ஆய்வு

சோழவந்தான் பேரூராட்சிக்கு உட்பட்ட சலவை தொழிலாளர்களின் சலவை கூட்டத்தை வெங்கடேசன் எம் எல் ஏ பார்வையிட்டு அவர்களின் குறைகளை கேட்டறிந்தார்.இந்த சலவை கூடத்திற்கு உடனடியாக கூடுதல் கட்டிடம் கட்டித் தரப்படும் என்றும் தண்ணீர் வசதிக்கு ஆழ்துளை கிணறு அமைத்து உடனடியாக சரி செய்து கொடுக்கப்படும் என்று சலவை தொழிலாளர் சங்கத்தின் உறுப்பினர்களிடமும் தலைவரிடமும் உறுதி கூறினார். இதைத் தொடர்ந்து 15 மற்றும்16வது வார்டுகளில் மக்களிடம் குறைகளை கேட்டறிந்து. உடனடியாக சரி...
தமிழகம்

வேலூர் புதிய டி.ஆர்.ஓ.வுக்கு மாவட்ட வி. ஏ.ஓ.சங்கம் நிர்வாகிகள் சார்பில் நேரில் வாழ்த்து

வேலூர் மாவட்ட புதிய வருவாய் அலுவலராக மாலதி பொறுப்பேற்றார்.  அவருக்கு வேலூர் மாவட்ட கிராம நிர்வாக சங்கம் சார்பில் தலைவர் ஜீவரத்தினம், துணைத்தலைவர் அன்பரசன், பொருளாளர் கனராஜ் ஆகியோர் சென்று பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தனர். ஆண் மற்றும் பெண் வி. ஏ.ஓ.க்கள் இந்த வாழ்த்து நிகழ்ச்சியில் நேரில் சென்று கலந்துகொண்டனர். செய்தியாளர் : வேலூர் கே.எம். வாரியார்...
1 97 98 99 100 101 599
Page 99 of 599

Right Click & View Source is disabled.

error: Content is protected !!