செய்திகள்

தமிழகம்

அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளராக மீண்டும் டிடிவி தினகரன் !!! தலைவராக சி.கோபால் தேர்வு

சென்னை ராயப்பேட்டையில் உள்ளதலைமை அம்மா மக்கள்என்னத்த கழகம் சார்பில் வெளிவிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:  கட்சியின் சட்ட திட்ட விதிகளுக்கு உட்பட்டு கீழ்க்கண்ட புதிய நியமனம் ஆகஸ்ட்06-ம் தேதி ஞாயிற்றுகிழமை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி கழக பொதுச்செயலாளராக டிடிவி தினகரன், கழக தலைவராக முன்னாள் எம்.பி.சோளிங்கர் சி.கோபால், துணைத்தலைவராக முன்னாள் எம்பி அன்பழகன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.இவர்களின் பதவி காலம் 4 ஆண்டுகள் ஆகும்.  இதனை கழக தேர்தல் பிரிவு...
தமிழகம்

காட்பாடியில் 12 அடி நீள மலைப்பாம்பை லாவகமாக பிடித்த தீயணைப்பு துறையினர்

வேலூர் மாவட்டம், காட்பாடி வண்டறந்தாங்கல் அடுத்த கொல்லமேடு பகுதியில் 100 நாள் வேலை திட்டத்தில் தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தபோது அப்பகுதியில் 12 அடி நீளம் உள்ள மலைப் பாம்பு சுற்றித்திரிந்தது .இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக தீ யணைப்புத் துறையினருக்கு தகவல் அளித்தார். தகவல் பேரில் காட்பாடி தீயணைப்பு நிலைய அலுவலர் முருகேசன், பால்பாண்டி ஆகியோர் தலைமையில் முன்னணி தீயணைப்பு வீரர்கள் அப்பகுதிக்கு விரைந்து வந்தனர். அங்கு 12 அடி...
தமிழகம்

வேலூர் மாநகர காங்கிரஸ் கமிட்டி ஓபிசி தலைவராக நோபல் விலிங்ஸ்டன் மீண்டும் தேர்வு : மாநில தலைவர் அறிவிப்பு

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி ஓ.பி.சி மாநில தலைவர் டி.ஏ.நவீன் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி ஓ.பி.சி. யின் புதிய மாநில நிர்வாகிகள் மற்றும் மாவட்ட தலைவர்களின் 2013 - 2024-ம் நிர்வாகிகளின் புதிய பட்டியலை அகில இந்திய ஓபிசி தலைவர் கேப்டன் அஜய்சிங்கின் ஒப்புதலோடு தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி அனுமதியுடன் வெளியிடப்படுகிறது.  அதில் வேலூர் மாவட்ட மாநகர ஓ.பி.சி தலைவராக காட்பாடி காந்திநகரை சேர்ந்த நோபல்...
தமிழகம்

தூத்துக்குடி பனிமாதாவின் தங்கத்தேர் பவனி

பிரசித்திபெற்ற தூத்துக்குடி பனிமய மாதா பேராலயத்தின் தங்கத்தேர் பவனி கோவிலிருந்து புறப்பட்டு 4 ரதவீதிகளில் உலா வந்தது. திரளான பக்தர்கள் மாதாவை வழிப்பட்டனர். செய்தியாளர் : வேலூர் கே.எம். வாரியார்...
தமிழகம்

இருக்கன்குடி மாரியம்மன் கோவில், ஆடி பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் இன்று தொடங்கியது

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகேயுள்ள இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில், ஆடி பெருந்திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. தமிழகத்தில் பிரசித்தி பெற்ற அம்மன் கோவில்களில், இருக்கன்குடி மாரியம்மன் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாத கடைசி வெள்ளி கிழமையில், இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் ஆடி பெருந்திருவிழா கொண்டாடப்படும். இந்த ஆண்டு ஆடி பெருந்திருவிழா, இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக அம்மன் சன்னதி முன்புள்ள கொடி...
தமிழகம்

6 மாநிலங்கள், 60,000 + வீரர்கள் பங்கேற்கும் “ஈஷா கிராமோத்சவம்”

"55 லட்சம் பரிசுத் தொகையை அல்ல அற்புத வாய்ப்பு" இந்தியாவின் மிகப்பெரிய கிராமிய விளையாட்டு திருவிழா என்ற பெருமையை பெற்றுள்ள 'ஈஷா கிராமோத்சவம்' இந்த ஆண்டு மிக பிரம்மாண்டமாக நடத்தப்பட உள்ளது.   இப்போட்டிகளில் வெற்றி பெறும் வீரர், வீராங்கனைகளுக்கு ஒட்டுமொத்தமாக 55 லட்சத்திற்கும் மேற்பட்ட மதிப்பில் பரிசு தொகைகள் வழங்கப்பட உள்ளன. ஈஷா அவுட்ரீச் அமைப்பு சார்பில் 15வது முறையாக நடத்தப்படும் இத்திருவிழா இந்த ஆண்டு முதல் முறையாக தமிழ்நாடு,...
தமிழகம்

வேலூர் அடுத்த பள்ளிகுப்பம் கீழ் மோட்டூரில் தேவி கருமாரி அம்மன் ஆலைய கும்பாபிஷேகம்

வேலூர் மாவட்டம் காட்பாடி பள்ளிகுப்பம் கீழ் மோட்டூர் கரிகிரி சாலையில் உள்ள ஸ்ரீதேவிகருமாரியம்மன் ஆலைய கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கணபதி பூஜை, கோ - பூஜை, 2-ம் கால யாகபூஜை , யாத்வதானம், பின்பு கும்பாபிஷேகம் நடந்தது. பின் அன்னதானம், கரகம், கூழ் வார்த்தல் நடைபெற்றது. இந்த கும்பாபிஷேகத்தில் வேலூர் இந்து முன்னணி கோட்ட தலைவர் மகேஷ், வேலூர் மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் வி. ராமு, உயர்நீதிமன்ற வழக்கறிஞர் ஜெ.குமார்,...
தமிழகம்

நேரு நினைவுக் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவ மாணவிகளுக்கு வரவேற்பு விழா

திருச்சிராப்பள்ளி புத்தனாம்பட்டி நேரு நினைவுக் கல்லூரியில் (03/08/2023) புதன்கிழமை அன்று முதலாம் ஆண்டு இளங்கலை மற்றும் முதுகலை மாணவ மாணவிகளுக்கு வரவேற்பு விழா வெகு சிறப்பாக நடைபெற்றது. விழாவின் தொடக்கமாக கல்லூரியில் நிறுவப்பட்டிருக்கும் வான் புகழ் கொண்ட ஐயன் திருவள்ளுவர் திருவுருவச் சிலைக்கு கல்லூரி தலைவர் பொன் பாலசுப்பிரமண்யம் மாலை அணிவித்தும் துணை முதல்வர் தமிழ்மணி சுயநிதிப் பிரிவின் ஒருங்கிணைப்பாளர் முனைவர் மு. மீனாட்சிசுந்தரம் பேராசிரியர்கள் மற்றும் புது முக...
தமிழகம்

வேலூர் அடுத்த ரங்காபுரம் ஸ்ரீவைரமுனீஸ்வரர் ஆலையத்தில் 13-ம் ஆண்டு ஆடிப்பெருக்கு விழா

வேலூர் அடுத்த சத்துவாச்சாரி ரங்காபுரம் அற்காடு சாலையில்உள்ளஸ்ரீ சக்தி நாகம்மன், ஸ்ரீவைரமுனீஸ்வரர் ஆலையத்தில் 13-ம் ஆண்டு ஆடி 18 (ஆடிப்பெருக்கு) திருவிழா முன்னிட்டு சக்தி நாகம்மன், வைரமுனீஸ்வரருக்க அபிஷேகம், அலங்காரம், அம்மன் வர்ணிப்பு, கூழ் வார்த்தல் பிரசாதம், முனீஸ்வர பூஜை பின்பு அன்னதானம் நடந்தது.  ஏற்பாடுகளை தெய்வத்திரு சிவஸ்ரீ அம்மாவாசை கவுண்டர் மற்றும் ஆலய நிர்வாகிகள் ஊர் பொதுமக்கள், இளைஞர்கள், செய்து இருந்தனர். செய்தியாளர் : வேலூர் கே.எம். வாரியார்...
தமிழகம்

விபத்துகளை குறைப்பதற்காக, விபத்துக்கள் அதிகம் நடக்கும் மதுரை திருநகரில் உள்ள சாலைகளை அரசு அதிகாரிகள் மற்றும் காவல் துறையினர் ஆய்வு மேற்கொண்டனர்

உலகத்தில் விபத்துக்கள் அதிகம் நடப்பதில் இந்தியா இரண்டாம் இடமும், இந்தியாவில் அதிக விபத்துக்கள் நடக்கும் மாநிலத்தில் தமிழகம் முதலிடமும் தொடர்ந்து பெற்று வருகிறது. விபத்துக்களை குறைப்பதற்காக தமிழக அரசு பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறது. அந்த வகையில் இன்று தமிழகத்தில் பல்வேறு இடங்களில் அதிகம் நடக்கும் விபத்துகளை குறைப்பதற்காக தமிழக அரசின் வழிகாட்டுதலின்படி ஃபீல்டு சர்வே மூலம் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். தமிழக அரசு ஆய்வு மேற்கொள்ளும் இடத்தில் மருத்துவ...
1 96 97 98 99 100 599
Page 98 of 599

Right Click & View Source is disabled.

error: Content is protected !!