செய்திகள்

தமிழகம்

10,000 ராணுவ வீரர்களுக்கு சக்திவாய்ந்த ஹத யோகா பயிற்சியை கற்றுக்கொடுக்கும் ஈஷா : 9 மாநிலங்களில் 23 இடங்களில் நடைபெறுகிறது

77-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு இந்திய ராணுவத்தின் தெற்கு பிராந்திய படை பிரிவும், ஈஷாவும் இணைந்து நடத்தும் ராணுவ வீரர்களுக்கான ஹத யோகா பயிற்சி வகுப்புகள் இன்று (ஆக.15) தொடங்கியது. ‘மன அழுத்த மேம்பாட்டிற்கான யோகா மற்றும் முழுமையான நல்வாழ்வு’ என்ற தலைப்பில் நடத்தப்படும் ஒரு வார யோகா வகுப்பு 9 மாநிலங்களில் 19 இடங்களில் நடைபெற உள்ளது. இதில் ஈஷா யோகா மையத்தில் 21 வாரங்கள் தங்கி பயிற்சியை...
தமிழகம்

ஒசூரில் தமுமுக சார்பில் 77வது சுதந்திர தின நிகழ்ச்சிகள்

தமுமுக மாவட்ட அலுவலகத்தில் மாவட்ட தலைவர் ஜாகீர் ஆலம் தலைமையில் மற்றும் தமுமுக மாவட்ட செயலாளர் ஏஜாஸ் கான், மமக மாவட்ட செயலாளர் ஜுபைர் அஹ்மத், மாவட்ட தமுமுக மாவட்ட துணைத் தலைவர் ஏஜாஸ் அஹமத், வர்த்தக அணி மாவட்ட செயலாளர் NA அஸ்லம், மாவட்ட செயற்குழு உறுப்பினர் முகமது அசர், மற்றும், மாநகர தமுமுக தலைவர் அப்துல்லா ஷெரீப் (பேட்டு), மாநகர மமக செயலாளர் சபி, மாநகர பொருளாளர்...
தமிழகம்

ஓசூரில் இந்திய திருநாட்டின் 77_வது சுதந்திர தின விழா : மஜக நிர்வாகிகள் பங்கேற்பு

ஓசூர் மாநகரில் பல்வேறு இடங்களில் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது.  இந்நிகழ்வுகளில் மஜக மாநில துணைச் செயலாளர் ஓசூர் நவ்ஷாத் பங்கேற்று விடுதலை போராட்ட தியாகிகளை நினைவு கூர்ந்து சிறப்புரையாற்றினார்.  அனைத்து நிகழ்ச்சியிலும் மஜக_வின் சார்பில் உறுதி மொழி முன்மொழியப்பட்டது. மாணவர்களுக்கு பரிசு பொருட்களும் இனிப்புகளும் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் மாவட்ட செயலாளர் முஹம்மத் உமர், மருத்துவரணி செயலாளர் மஹபூப் பாஷா, மாணவரணி செயலாளர் சையத், ஒன்றிய செயலாளர் பாஷா, ஊராட்சிமன்ற உறுப்பினர் முஹம்மத்...
தமிழகம்

நெல்லை அரசு அருங்காட்சியகத்தில் இந்தியாவின் 77-வது சுதந்திர தின விழா : பரிசுகள் வழங்கல்

நெல்லை அரசு அருங்காட்சியகத்தில் இந்தியாவின் 77-வது சுதந்திர தினவிழா கொண்டாடப்பட்டது. நெல்லை அரசு அருங்காட்சியக காப்பாட்சியர் சிவ சத்திய வள்ளி தேசியக்கொடி ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். நிகழ்வில் தொடர்ந்து சுதந்திர தினத்தை முன்னிட்டு நெல்லை அரசு அருங்காட்சியகத்தில் நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளும், கலந்து கொண்ட அனைத்து மாணவர்களுக்கும் பாராட்டு சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. நிகழ்வில் ஓய்வு பெற்ற பள்ளி ஆசிரியை காந்தி அம்மாள், ஓவியர்...
தமிழகம்

“ஆக்கிரமிக்கும் காலம் முடிந்துவிட்டது; இது அரவணைப்பதற்கான காலம்” – ஈஷாவில் நடந்த சுதந்திர தின கொண்டாட்டத்தில் சத்குரு பேச்சு

“வாள் மற்றும் துப்பாக்கியால் மற்ற தேசங்களை ஆக்கிரமிக்கும் காலம் முடிந்துவிட்டது. நம் பாரத தேசத்தில் தோன்றிய யோகா, அறிவியல், கலாச்சாரம் போன்றவற்றின் மூலம் உலகை அரவணைக்க வேண்டிய காலம் இது” என சத்குரு கூறினார். ஈஷா சார்பில் பாரத தேசத்தின் 77-வது சுதந்திர தினம் ஆதியோகி முன்பு இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இவ்விழாவில் சத்குரு அவர்கள் தேசிய கொடியை ஏற்றி சிறப்புரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது: நம் பாரத தேசம்...
தமிழகம்

வேலூர் கோட்டை மூவண்ண விளக்குகளால் ஜொலிக்கிறது

இந்தியாவின் 76-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு வேலூரின் அடையாளமான வேலூர் கோட்டை திங்கள்கிழமை இரவு முதல் புதன் கிழமை இரவு வரை இந்திய தேசிய கொடி வண்ணத்தில் இரவு மட்டும் ஜொலிக்கும். செய்தியாளர் : வேலூர் கே.எம். வாரியார்...
தமிழகம்

மலர்க்கண்ணன் பதிப்பகம், மேம் கிரியேசன்ஸ் நிறுவனமும் இணைந்து நடத்திய 76வது சுதந்திர தின விழா மற்றும் விருதுகள் வழங்கும் விழா

சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள மகாகவி பாரதியார் நினைவு இல்லத்தில் மலர்க்கண்ணன் பதிப்பகமும் மேம் கிரியேசன்ஸ் நிறுவனமும் இணைந்து 76வது சுதந்திர தின விழாவினை ஏற்பாடு செய்திருந்தினர். அவ்விழாவில் 11 வகையில் 76 சாதனையாளர்களுக்கு விருது வழங்கப்பட்டது. இவ்விழாவிற்கு திரைப்பட இயக்குனர் ஆர்.வி.உதயகுமார் அவர்கள் தலைமையேற்று அனைவருக்கும் விருதுகளை வழங்கி சிறப்புரையாற்றினார். இவ்விழாவில் சிறப்பு விருந்தினர்களாக திரைப்பட இயக்குனர் சோழன் மு.களஞ்சியம், சமூக சேவகர் லயன் ஷீபா லூர்தஸ், சின்னத்திரை நடிகை...
தமிழகம்

தமிழ்நாடு முழுவதும் கோலாகலமாக தொடங்கிய ‘ஈஷா கிராமோத்சவம்’ போட்டிகள் : மதுரையில் அமைச்சர் மூர்த்தி தொடங்கி வைத்தார்

ஈஷா அவுட்ரீச் சார்பில் தென்னிந்திய அளவில் நடத்தப்படும் 15-வது ‘ஈஷா கிராமோத்வசம்’ திருவிழாவின் விளையாட்டு போட்டிகள் தமிழ்நாடு முழுவதும் இன்று (ஆக.12) கோலாகலமாக தொடங்கியது. 70-க்கும் மேற்பட்ட இடங்களில் நடைபெற்ற கிளெஸ்டர் அளவிலான இப்போட்டிகளில் ஆயிரக்கணக்கான கிராமப்புற இளைஞர்கள் விளையாட்டு வீரர், வீராங்கணைகளாக கலந்து கொண்டனர். மதுரை அலங்காநல்லூரில் நடைபெற்ற வாலிபால் போட்டியை தமிழக பத்திரப் பதிவு துறை அமைச்சர் திரு. மூர்த்தி அவர்கள் சிறப்பு விருந்தினராக பங்கேற்று தொடங்கி...
தமிழகம்

ஜப்பான் ஷிட்டோரியோ,-சுக்கோகாய் இசூஷி கராத்தே பள்ளி சார்பில் காட்பாடியில் பெல்ட் மற்றும் சான்றிதழ்களை வி.ஐ.டி. காதம்பரி ச.விசுவநாதன் வழங்கினார்.

வேலூர் மாவட்டம் காட்பாடி பிரம்மபுரத்தில் இயங்கிவரும் வேலூர் மாவட்ட கிளையான ஜப்பான்-ஷிட்டோரியோ, சுக்கோ காய் இசூஷி கராத்தே பள்ளி சார்பில் இதில் பயிற்சி பெற்ற பயிற்சியாளர்களுக்கு வேலூர் வி. ஐ.டி. அருகில் உள்ள வில்லியம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் பெல்ட் மற்றும் சான்றிதழ்களை வேலூர் வி.ஐ.டி. பல்கலைக்கழக துணை உதவி தலைவர் காதம்பரி ச.விசுவநாதன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு வழங்கினார்.  பள்ளிதலைமை ஆசிரியர் பிரபாகரன் தலைமை தாங்கினார். சமூக ஆர்வலர்...
1 92 93 94 95 96 599
Page 94 of 599

Right Click & View Source is disabled.

error: Content is protected !!