செய்திகள்

தமிழகம்

வேலூரில் ரூ.80 கோடி மதிப்பில் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம் குடியிருப்புகளை பயணாளிகளிடம் ஒப்படைத்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்

வேலூர் மேல்மொணவூரில் பொது மற்றும் மறுவாழ்வுத்துறை சார்பில் இலங்கை தமிழர்கள் மறுவாழ்வு முகாமில் நடைபெற்ற விழாவில் 13 மாவட்டங்களில் உள்ள 19 இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் 79 கோடியே 70 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள் 1591 வீடுகளை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்துவைத்தார். உடன் சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடுவாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான், நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், ஊரக வளர்ச்சி துறை அமைச்சர்...
தமிழகம்

போலீசாரை தாக்கிவிட்டு தப்ப முயன்ற ரவுடி விஸ்வாவை சுட்டுக் கொன்றது போலீஸ்.

ஸ்ரீபெரும்புதூர்: சோகண்டியில் போலீசாரை தாக்கிவிட்டு தப்ப முயன்ற கிளாய் பகுதியைச் சேர்ந்த ரவுடி விஸ்வாவை சுட்டுக் கொன்றது போலீஸ். ஜூன் 27ல் சிறையில் இருந்து வெளிவந்து, நீதிமன்ற உத்தரவுப்படி ஸ்ரீபெரும்புதூர் போலீசில் கையெழுத்திட்டு வந்தார். இவர் மீது 5 கொலை வழக்குகள் நிலுவையில் உள்ளன. செய்தியாளர் : வேலூர் கே.எம்.வாரியார்...
தமிழகம்

காட்பாடி வழியாக வேலூர் வருகை தந்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்

வேலூரில் நாளை மாலை நடைபெறும் திமுகவின் பவளவிழா கலந்துகொண்டு உரையாற்ற வருகை தந்த திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் இன்று சனிக்கிழமை ஏலகிரி எக்ஸ்பிரஸ் ரயில் மூலம் இரவு 8.45 மணிக்கு காட்பாடி ரயில்நிலையத்திற்கு வருகை வந்து கார் மூலம் வேலூர் புதிய பஸ் நிலையம் எதிரில் உள்ள அனுகுலாஸ் ஓட்டலில் இரவு தங்கி காலை வேலூரில் உள்ள பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து பின்பு மேல்மொணவூரில் இலங்கைவாழ் தமிழர்களுக்கு...
தமிழகம்

விஸ்வகர்மா ஜெயந்தி அகில இந்திய ஸ்ரீ விராட் விஸ்வர்கமா தேசிய செயலாளர் சின்னைய்யா ஆச்சாரி ஜெகதீசன் வாழ்த்து

அகில இந்திய ஸ்ரீ விராட் விஸ்வகர்மா பெண்கள் மற்றும் இளைஞர் கூட்டமைப்பு தேசிய செயலாளர் சின்னைய்யா ஆச்சாரி ஜெகதீசன் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:  நமது தொழில் குருவான ஸ்ரீவிஸ்வகர்மாவின் ஜெயந்தி விழா நாடு முழுவதும் 17-ம் தேதி கொண்டாடப்படுகிறது. ஆகவே நமது சங்க நிர்வாகிகள் மாவட்டம் தோறும் ஸ்ரீகாளி கம்மாள் பூஜை மற்றும் குரு தெய்வமான விஸ்வகர்மா ஜெயந்தி முன்னிட்டு பூஜை செய்து ஏழை எளிய மக்களுக்கு அன்னதானம் செய்யும்படி...
தமிழகம்

வேலூர் ஸ்ரீபுரம் நாராயணி பீடத்தில் மேற்படிப்பு படிக்கும் மாணவர்களுக்கு கல்வி உதவிதொகை வழங்கிய சக்தி அம்மா, உயர்நீதிமன்ற நீதிபதி

வேலூர் அடுத்த ஸ்ரீபுரம் தங்க கோயிலில் உள்ள நாராயணி பீடத்தில் வேலூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டத்தில் முதல் மற்றும் 2-ம் இடம்பிடித்த 750 மாணவ-மாணவியர்களுக்கு கல்லூரி உயர்கல்வி பயில சுமார் 1.50 கோடி மதிப்பில் காசோலைகளை ஸ்ரீபுரம் சக்தி அம்மா மற்றும் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சிவஞானம் ஆகியோர் வழங்கினர்.  உடன் தமிழ் பேச்சாளர் நாஞ்சில் சம்பத், பொற்கோயில், ஆஸ்த்ரேலியா பக்தை டாக்டர் ஆஸ்டிக் பூஜா, ஸ்ரீபுரம் இயக்குநர் சுரேஷ்,...
தமிழகம்

அதிமுக சார்பில் காட்பாடியில் அண்ணாதுரை பிறந்தநாள்: மாநகர செயலாளர் அப்பு மரியாதை

வேலூர் அடுத்த காட்பாடி ஓடை பிள்ளையார் கோயில் எதிரில் முன்னாள் தமிழக முதல்வர் அண்ணாதுரையின் 115 பிறந்தநாள் முன்னிட்டு அவரது படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் வேலூர் மாநகர அதிமுக செயலாளர் எஸ்.ஆர். கே.அப்பு.  உடன் அதிமுகவின் மூத்த நிர்வாகிகள், வண்டறந்தாங்கல் பஞ்சாயத்து தலைவர் ராஜேஷ், மகளிர் அணியினர் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.  முன்னதாக செங்குட்டை பகுதியில் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்த அப்பு, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார்....
தமிழகம்

வேலூர் அடுத்த கே.வி.குப்பத்தில் மகளிர் உரிமை திட்டத்தை துவக்கிவைத்த அமைச்சர் துரைமுருகன் .

தமிழ்நாடு முதல்அமைச்சரின்கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தினை காஞ்சிபுரத்தில் துவக்கிவைத்ததை தொடர்ந்து வேலூர் மாவட்டம் கே.வி.குப்பத்தில் இந்த திட்டத்தினை கனிமவளத்துறை அமைச்சர் துரைமுருகன் துவக்கி வைத்தார். உடன் மாவட்ட ஆட்சியர் குமாரவேல்பாண்டியன், வேலூர் எம். பி.கதிர் ஆனந்த், சட்டமன்ற உறுப்பினர்கள் கார்த்திகேயன், நந்தகுமார், அமுலு, மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் மு. பாபு, வேலூர் மாநகராட்சி ஆணையர் ரத்தினசாமி, மேயர் சுஜாதா, துணை மேயர் சுனில்குமார், மாவட்ட வருவாய் அலுவலர் மாலதி, உள்ளிட்ட...
தமிழகம்

காட்பாடியில் அண்ணாதுரை பிறந்தநாளில் மலர்தூவி மரியாதை செய்த அமைச்சர் துரைமுருகன்

வேலூர் அடுத்த காட்பாடி சித்தூர் பஸ் நிலையத்தில் உள்ள அண்ணாசிலைக்கும், படத்திற்கும் மாலை மற்றும் மலர்தூவி மரியாதை செலுத்தினார் கனிமவளத்துறை அமைச்சர் துரைமுருகன்.  இதில் அணைக்கட்டு எம்எல்ஏ நந்தகுமார், வேலூர் எம்எல்ஏ கார்த்திகேயன், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் மு.பாபு, மேயர் சுஜாதா, துணை மேயர் சுனில்குமார், பகுதி திமுக செயலாளர் வன்னியராஜா, 1-வது மண்டல தலைவர் புஷ்பலதா, மாநகராட்சி கவுன்சிலர்கள் அன்பு, டீட்டா சரவணன் மற்றும் கட்சி பிரமுகர்கள்...
இந்தியா

சூரியனை ஆய்வு செய்ய அனுப்பப்பட்ட ஆதித்யா எல்-1 விண்கலத்தின் புவி சுற்றுவட்டப் பாதை 4வது முறையாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

புதிய சுற்றுவட்டப் பாதையின் உயரம் 256கி.மீ. X 1,21, 973 கி.மீ. என அதிகரிக்கப்பட்டுள்ளது. செப்.19ல் புவியின் ஈர்ப்பு விசையில் இருந்து லாக்ராஞ்சியன் புள்ளியை நோக்கி விண்கலம் பயணிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்கலத்தின் அனைத்து செயல்பாடுகளும் சீராக உள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. 4வது முறையாக சுற்று வட்டப்பாதை உயரம் இன்று அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில் 5வது முறை சுற்றுவட்டப்பாதை உயர்வு நடவடிக்கை வரும் 19ம் தேதி அதிகாலை 2 மணியளவில் நடைபெறும்...
இந்தியா

உள்துறை அமைச்சர் அமித்ஷாவுடன் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி சந்திப்பு

புதுடெல்லியில் இன்று மாலை பாரத (மத்திய) உள்துறை அமைச்சர் அமித்ஷாவை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி சந்தித்தார். செய்தியாளர் : வேலூர் கே.எம்.வாரியார்...
1 81 82 83 84 85 599
Page 83 of 599

Right Click & View Source is disabled.

error: Content is protected !!