செய்திகள்

தமிழகம்

செங்கல் சூளையிலிருந்து வெளியேறிய புகையால் மூச்சுத்திணறி தம்பதி பலி

வேலூர் கணியம்பாடி அருகே செங்கல் சூளையிலிருந்து வெளியேறிய புகைமூட்டத்தால் மூச்சுத்திணறு கணவன், மனைவி உயிரிழந்தனர். வேலூர் கணியம்பாடி புதூர் அருகே செங்கல் சூளையிலிருந்து வெளியேறிய புகைமூட்டத்தால் மூச்சுத்திணறு கணவன், மனைவி உயிரிழந்தனர். இச்சம்பவம் குறித்து வேலூர் கிராமிய போலீஸார்  வழக்குப்பதிவு மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர். வேலூர் மாவட்டம், கணியம்பாடியை அடுத்த புதூர் கிராமத்தைச் சேர்ந்தவர் தெய்வசிகாமணி(40). இவரது மனைவி அமுல்(30). இந்த தம்பதிக்கு சந்தியா(16), சினேகா (14), அரவிந்த்...
தமிழகம்

பாசப்பறவைகள் நற்பணி மன்றத்தின் 3 வது பொதுக்குழு கூட்டம்

வானொலி நெஞ்சங்கள் பண்பலையின் பாசப்பறவைகள் நற்பணி மன்றத்தின் மூன்றாவது பொதுக்குழு கூட்டம் சென்னை ஐயப்பன்தாங்கலில் உள்ள ரஞ்சனி இல்லம் மாடியில் வைத்து 17.09.2023 ஞாயிறு அன்று அதன் தலைவர் வண்ணார்பேட்டை திரு.ஜெயராஜ்  தலைமையில் நடைபெற்றது. சென்னை வானொலியின் மூத்த நேயர்கள் ஐயப்பன்தாங்கல் திரு.பழனி, திரு.மயிலைபட்டாபி ஆகியோர் முன்னிலை வகித்தனர், பாசப்பறவைகளின் சென்னை மாவட்ட பொறுப்பாளர் திரு.நெல்லை பாரதி வரவேற்புரை மற்றும் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். சென்னை வானொலியின் மூத்த நேயர்கள்...
இந்தியா

திருப்பதி கோவிலில் பிரம்மோற்சவம் துவக்கம்

திருப்பதி ஏழுமலையான் கோவில் வருடாந்திர பிரம்மோற்சவம் துவக்கம். கருடன் படத்துடன் கூடிய கொடி கோவில் கொடி மரத்தில் ஏற்றப்பட்டது. செய்தியாளர் : வேலூர் கே.எம்.வாரியார்...
தமிழகம்

ராணுவ வீரர்களை யோகா பயிற்றுநர்களாக மாற்றி காட்டிய ஈஷா : 15 நாள் ஹத யோகா பயிற்சி இன்று நிறைவு

84 தரைப்படை வீரர்கள் மற்றும் 20 கப்பற்படை வீரர்கள் உட்பட 104 இந்திய பாதுகாப்புப் படை வீரர்கள் கோவை ஈஷா யோக மையத்தில் 15 நாள் ஹத யோகா பயிற்றுநர் பயிற்சியை (செப்.15) வெற்றிகரமாக நிறைவு செய்தனர். இந்திய ராணுவத்தின் தெற்கு பிராந்திய படைப் பிரிவும், ஈஷா யோக மையமும் இணைந்து நடத்தும் ராணுவ வீரர்களுக்கான சிறப்பு யோகா வகுப்புகள் கடந்த சுதந்திர தினத்தன்று (ஆக.15) தொடங்கப்பட்டது. இத்திட்டத்தின் மூலம்...
தமிழகம்

கிருஷ்ணகிரி உதவி ஆய்வாளருக்கு அண்ணா பதக்கம்

தமிழக முன்னாள் முதல்வர் அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு 127 தமிழக காவல்துறை மற்றும் சீருடை பணியாளர்களுக்கு அண்ணா பதக்கங்களை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார். தமிழ்நாட்டில் காவல்துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறை சிறைத்துறை ஊர்க்காவல் படை விரல்ரேகைப் பிரிவு மற்றும் தடய அறிவியல் துறைகளில் சரிப்பாக பணியாற்றிய அலுவலர்கள் மற்றும் பணியாளர்களை அங்கீகரிக்கும் வகையிலும் பணியில் ஈடுபாடு மற்றும் அர்ப்பணிப்புடன் பணிபுரிந்ததை பாராட்டும் வகையிலும் ஒவ்வொரு ஆண்டும்...
தமிழகம்

தமிழ்நாடு முதல்வருக்கு வேலூர் ஸ்ரீபுரம் தங்ககோயில் சார்பாக பூங்கொத்து கொடுத்து வாழ்த்து

வேலூருக்கு வருகை தந்த தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினை வேலூர் புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள ஓட்டலில் வேலூர் ஸ்ரீபுரம் தங்க கோயில் சார்பாக அதன் இயக்குநர் சுரேஷ் பூங்காத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தார்.  அருகில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், அவைத்தலைவர் முகமது சகி, அணைக்கட்டு சட்டமன்ற உறுப்பினர் நந்தகுமார், தங்க கோயில் நாராயணி பீட மேலாளர் சம்பத் ஆகியோர் உள்ளனர். செய்தியாளர் : வேலூர் கே.எம்.வாரியார்...
தமிழகம்

காட்பாடியில் விநாயகர் சதுர்த்தி பூஜை, இந்து முன்னணி ஏற்பாடு

வேலூர் மாவட்டம் காட்பாடி சித்தூர் பஸ் நிலையம் அருகில் உள்ள அரசமரத்து விநாயகர் கோயில் அருகில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சிறப்பு பூஜை நடந்தது.  பூஜை செய்யப்பட்டு பொதுமக்களுக்கு சுண்டல் பிரசாதம் வழங்கப்பட்டது.  இதில் அதிமுக முன்னாள் மாவட்ட செயலாளர் ராமு, வேலூர் மாநகராட்சி அதிமுக மாமன்ற உறுப்பினர் ரமேஷ் ஆகியோர் சிறப்பு பூஜையில் கலந்துகொண்டனர்.  ஏற்பாடுகளை இந்து முன்னணி வேலூர் கோட்ட செயலாளர் ரவி மற்றும் நிர்வாகிகள் செய்து...
தமிழகம்

திருவள்ளூவர் மணவாளன் நகரில் விநாயகர் ஜெயந்தி விழா மற்றும் புரட்டாசி மாதபிறப்பு

திருவள்ளூவர் ரோடு மணவாளன் நகரில் உள்ள நெடுஞ்சாலை பகுதியில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு விநாயகருக்கு படையல் மற்றும் விசேஷ பூஜையும், புரட்டாசி மாதபிறப்பான முதல்நாளில் வெங்கடாஜலபதிக்கு விசேஷ அலங்காரம் செய்யப்பட்டு பூஜை நடந்தது.  ஏற்பாடுகளை ஸ்ரீ விராட் விஸ்வகர்மா இளைஞர் மற்றும் பெண்கள் கூட்டமைப்பு தேசிய செயலாளர் சின்னைய்யா ஆச்சாரி ஜெகதீசன் செய்து இருந்தார். அதேப்போல் அவரது இல்லத்திலும் புரட்டாசி மாத துவக்கம், மற்றும் விநாயகர் சதுர்த்தி பூஜை சிறப்பாக...
தமிழகம்

பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் நடந்த இடஒதுக்கீடு போராட்டத்தில் வீரமணம் அடைந்த 21 பேரின் புகைப்படத்திற்கு காட்பாடியில் 36 -வது ஆண்டு நினைவு நாளில் மலர்தூவி அஞ்சலி

தமிழகத்தில் கடந்த 1987-ம் ஆண்டு பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் வன்னியர்களுக்கு இடஒதுக்கீடு செய்ய தொடர் சாலைமறியல் நடந்தது.  அதில் 21-பேர் வீரமரணம் அடைந்தனர். அவர்களின் 36 -வது நினைவு நாளை முன்னிட்டு வேலூர் மாவட்டம் காட்பாடி சித்தூர் பஸ் நிலையம் பகுதியில் மரணம் அடைந்த 21-பேரின் புகைபடங்கள் அடங்கி பிளாக்ஸ் பேனர் முன் பா.ம.க.வினர் மெழுகுவர்த்தி ஏற்றி மலர்தூவி அஞ்சலி செலுத்தினார்கள். நிகழ்ச்சிக்கு பா.ம.க.மாவட்ட துணைசெயலாளர் துளசிராமன் தலைமை...
தமிழகம்

வேலூர் அடுத்த காட்பாடியில் அகில இந்திய ஸ்ரீ விராட் விஸ்வகர்மா கூட்டமைப்பு சார்பில் குருவிஸ்வகர்மா ஜெயந்தி விழா

வேலூர் மாவட்டம் காட்பாடி சித்தூர் பஸ் நிலையம் அருகில் உள்ள தனியார் மண்டபத்தில் அகிலஇந்திய ஸ்ரீ விராட் விஸ்வகர்மா பெண்கள் மற்றும் இளைஞர் கூட்டமைப்பு வேலூர் மாவட்ட கிளை சார்பில்தேவலோக சிற்பி குருவிஸ்வகர்மா ஜெயந்தி விழா முன்னிட்டு காளி கம்மாள் பூஜை மற்றும் விஸ்வகர்மாவிற்கு கலச பூஜை மற்றும் விசேஷ பூஜை நடந்தது.  இதில் தமிழக மாநில தலைவர் அண்ணாமலை ஆச்சாரி, வேலூர் மாவட்ட தலைவர் மணி ஆச்சாரி செயல்...
1 80 81 82 83 84 599
Page 82 of 599

Right Click & View Source is disabled.

error: Content is protected !!