செய்திகள்

தமிழகம்

குடியாத்தம் பட்டா மாறுதலுக்கு ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய வி.ஏ.ஓ மற்றும் சிப்பந்தி கைது

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த அக்ரஹாரம் பகுதியை சேர்ந்த மேகநாதன், தன்னுடைய விவசாய நிலத்திற்கு பட்டா கேட்டு கிராம நிர்வாக அலுவலர் ஜெயமுருகன் மற்றும் உதவியாளர் தேன்மொழியிடம் மனு அளித்துள்ளார்.  இதில் விவசாயி மேகநாதனிடம், ஜெயமுருகன் ௹.10 ஆயிரம் லஞ்சம் கேட்டு உள்ளனர்.  இதனிடையே மேகநாதன் வேலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு காவல் அதிகாரிகளுக்கு புகார் அளித்தார்.  காவல்துறை அறிவுறுத்தலின் படி லஞ்ச பணத்தை வாங்கும்போது அதிரடியாக கைது செய்து...
தமிழகம்

காட்பாடி பேருந்து நிலைய ஆஞ்சநேயர் கோயிலில் திருவோண தீபம் : பக்தர்கள் வழிபாடு

வேலூர் மாநகராட்சி பகுதியான காட்பாடி சித்தூர் பஸ் நிலையம் அருகில் உள்ள ஸ்ரீபக்த ஆஞ்சநேயர் கோயிலில் திருவோணதீபம் ஏற்றப்பட்டு பக்தர்கள் வழிப்பாடு செய்தனர்.  திங்கள்கிழமை இரவு 7.30 மணியளவில் தாயார் மற்றும் பெருமாளுக்கு அபிஷேகம் செய்யப்பட்டு பின்பு அலங்காரம் செய்யப்பட்டு இரவு 8 மணியளவில் திருவோண தீபம் ஏற்றப்பட்டது.  தரிசனத்திற்கு பிறகு அனைத்து பக்தர்களுக்கு பிரதாசங்கள் வழங்கப்பட்டது.  அலங்கார ஏற்பாடுகளை கண்ணன் பட்டாச்சாரியார் செய்து இருந்தார். செய்தியாளர் : வேலூர்...
தமிழகம்

உலக மூத்தோர் நாளை முன்னிட்டு நடைபெற்ற குடும்ப நடை பேரணி

சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள ஏ.எம்.எம். பள்ளி, உலக மூத்தோர் நாளை முன்னிட்டு ,ஆறாவது ஆண்டாக நடத்திய ‘ஏ.எம்.எம். வாக்கத்தான் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு நடை பேரணி’ எழுச்சியோடு ந‌டைபெற்றது. மாணவ, மாணவிகள், பெற்றோர்கள், தாத்தா பாட்டிகள், ஆசிரியர்கள் என சுமார்‌‌ 1200 பேர் பங்கேற்ற இந்நிகழ்வை தேசிய நடைப் பந்தய வீரர் ஹனீஃபா கொடியசைத்துத் தொடக்கி வைத்தார். பள்ளியில் தொடங்கிய நடை பேரணி, காந்தி மண்டபம் சாலை, ‌பொன்னியம்மன் கோயில் தெரு,...
தமிழகம்

திருஅண்ணாமலையில் கார்த்திகை தீப விழா முன்னிட்டு பந்தக்கால்

திருவண்ணாமலை அண்ணாமலை கோயிலில் வரும் நவம்பர் மாதம் 17-ம் தேதி தீப திருவிழா நடைபெற உள்ளது.  அதற்கு முன்பாக இன்று வியாழக்கிழமை காலை பந்தக்கால் நடும் விழா விசேஷ பூஜையுடன் நடைபெற்றது. செய்தியாளர் : வேலூர் கே.எம்.வாரியார்...
தமிழகம்

வேலூர் மாநகராட்சிபடுத்தும் பாடு ! காட்பாடி காந்திநகரில் கல்லூரி மாணவிகள் கடும் அவதி

வேலூர் அடுத்த காட்பாடி காந்திநகரில் ஆக்சிலியம் பெண்கள் கல்லூரி மற்றும் மேல்நிலைப்பள்ளி உள்ளது.  இதில் 1000 -க்கும் மேற்பட்ட மாணவிகள் தினமும் சென்று வருகின்றனர்.  மழைகாலத்தில் சாலைகள் மேடு, பள்ளம் நிறைந்து காணப்படுவதால் மாணவிகள் நடந்து அல்லது டுவீலரில் சென்று பாடதபாடுபடுகின்றனர்.  இப்பகுதி மாநகராட்சி கவுன்சிலரும் கண்டுகொள்வதில்லை, மாநகராட்சியும் கண்டுகொள்வதில்லை. இதுதொடர்ந்து பல ஆண்டுகாலமாக இருந்து வருகின்றது.  ஆக்சீலியம் நிர்வாகமும் கண்டுகொள்வதில்லை.  மாணவிகளின் இந்த அவலம் என்று தீரும்? செய்தியாளர்...
இந்தியா

திருப்பதி திருமலை தேவஸ்தானத்தில் நடைபெற்று வரும் ஸ்ரீவாரி வருடாந்திர பிரம்மோத்ஸவத்தின் நான்காம் நாள் விழாவில் ஸ்ரீ மலையப்ப ஸ்வாமி ராஜமன்னராக அருளாசி புரிந்தார்

திருப்பதி திருமலை தேவஸ்தானத்தில் நடைபெற்று வரும் ஸ்ரீவாரி வருடாந்திர பிரம்மோத்ஸவத்தின் நான்காவது நாளான இன்று காலை கல்பவ்ருக்ஷ வாகனத்தில் ஸ்ரீமலையப்ப சுவாமி ராஜமன்னாராக கம்பீரமாக காட்சியளித்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். செய்தியாளர் : வேலூர் கே.எம்.வாரியார்...
தமிழகம்

வேலூரில் மழை காரணமாக தொடக்கபள்ளி 1-5ம் வகுப்பு வரை விடுமுறை – ஆட்சியர் அறிவிப்பு

வேலூர் மாவட்டத்தில் அனைத்து பகுதிகளிலும் பரவலாக மேக மூட்டத்துடன் தொடர்ச்சியாக மழை பெய்து வருவதால் தொடக்கப்பள்ளி 1-5ம் வகுப்புவரை விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு. ஆறாம் வகுப்புக்கு மேல் பள்ளி, கல்லூரிகள் வழக்கம் போல் இயங்கும் எனவும் வேலூர் மாவட்ட ஆட்சியர் பெ.குமாரவேல் பாண்டியன் (21-09-2023 @ 06:29 Hrs) அறிவிப்பினை வெளியிட்டுள்ளார். செய்தியாளர் : வேலூர் கே.எம்.வாரியார்...
தமிழகம்

காட்பாடிக்கு வருகை தந்த ஏ.ஐ.வி.எப். தேசிய செயலாளருக்கு வரவேற்பு

வேலூர் மாவட்டம் காட்பாடியில் நடந்த பொதுக்குழு கூட்டத்திற்கு வருகை தந்த ஏ.ஐ.வி.எப்.பின் (AlVF) தேசிய செயலாளர் சின்னைய்யா ஆச்சாரி ஜெகதீசனுக்கு, மாநிலAIVF தலைவர் கார்த்திகேயன், காட்பாடி ரயில்நிலையத்தில் சால்வை அணிவித்து வரவேற்றார். செய்தியாளர் : வேலூர் கே.எம்.வாரியார்...
தமிழகம்

தமிழ்நாடு ஏ.ஐ.வி.எப்பின் மாநில இளைஞரணி தலைவராக கார்த்திகேயன் தேர்வு: தேசிய செயலாளர் சான்றிதழ் வழங்கினார்.

வேலூர் அடுத்த காட்பாடி சித்தூர் பஸ் நிலையம் அருகில் உள்ள ஐயப்பன் கோவிலில் அகில இந்திய ஸ்ரீ விராட் விஸ்வகர்மா பெண்கள் மற்றும் இளைஞர் கூட்டமைப்பின் (ஏ.ஐ.வி.எப்) பொதுக்குழுகூட்டம் நடந்தது. இதில் தமிழ்நாடு மாநில இளைஞர் அணி தலைவராக எம்.கார்த்திகேயன் தேர்வு செய்யப்பட்டடு அதற்கான சான்றிதழ் ஏ.ஐ.வி.எப். தேசிய செயலாளர் சின்னய்யா ஆச்சாரி ஜெகதீசன், வழங்கினார். பொதுக்குழு கூட்டத்திற்கு வேலூர் மாவட்ட தலைவர் மணி ஆச்சாரி தலைமை தாங்கினார்.  அமைப்பு...
தமிழகம்

மூளைச்சாவு அடைந்து உடல் உறுப்பு தானத்தின் மூலம் 5 பேருக்கு வாழ்வு அளித்த ராணிப்பேட்டை ஜெபகுமாரி

ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா அடுத்த தகரக்குப்பம் கிராமத்தை சேர்ந்த ராபர்ட் என்பவரின் மனைவி ஜெபகுமாரி (33). ஜெபகுமாரி அப்பகுதியில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை செய்துவந்தார்.  தனது கணவருடன் கடந்த ஞாயிறன்று மாலை இரு சக்கரவாகனத்தில் ராணிப்பேட்டை அடுத்த அணைக்கட்டு கூட்ரோடு சர்ச் அருகே வந்தபோது ஜெபகுமாரி தவறி விழுந்து படுகாயம் அடைந்து உள்ளார். அவரை வாலாஜா அரசு மருத்துவமனை சேர்த்தனர். பின்பு மேல்சிகிச்சைக்காக ராணிப்பேட்டை சிஎம்சி மருத்துவமனையில் சேர்த்தனர்....
1 79 80 81 82 83 599
Page 81 of 599

Right Click & View Source is disabled.

error: Content is protected !!