செய்திகள்

தமிழகம்

வேலூரில் மாநகர மாவட்ட அதிமுக நாடாளுமன்ற தேர்தல் பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்

வேலூர் க்ரீன் சர்கிள் அருகே உள்ள தனியார் மண்டபத்தில் 2024 நாடாளுமன்ற அதிமுக மாநகர தேர்தல் பூத் கமிட்டி கூட்டம் நடந்தது.  மாவட்ட மாநகர செயலாளர் எஸ்ஆர்கே. அப்புதலைமை தாங்கினார்.  சிறப்பு அழைப்பாளராக மாவட்ட தேர்தல் பொறுப்பாளரும் முன்னாள் அமைச்சருமான முக்கூர் சுப்பிரமணியம் கலந்துகொண்டு பேசினார். இதில் மாவட்ட பொருளாளர் மூர்த்தி, மகளிர் அணிசெயலாளர், மாவட்ட துணைச்செயலாளர், வண்டறந்தாங்கல் பஞ்சாயத்து தலைவர் ராகேஷ், ஒன்றிய செயலாளர்கள் சுபாஸ், சின்னதுரை, பகுதி...
தமிழகம்

கற்கோ என்ற தலைப்பில் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுடன் தனியார் பள்ளி மாணவர்கள் இணைந்து கற்கும் கற்பித்தல் நிகழ்ச்சி மதுரை குயின் மீரா இன்டர்நேஷனல் பள்ளியில் துவங்கியது

மதுரை கோச்சடையில் அமைந்துள்ள குயின் மீது பள்ளியில் கற்கோ என்ற பெயரில் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுடன் தனியார் பள்ளி மாணவர்கள் இணைந்து கல்வி பயிலும் நிகழ்வு துவங்கியது.  இந்த நிகழ்வினை தமிழகத்தின் முன்னணி மனநல மருத்துவரும் எம்.எஸ்.செல்லமுத்து அறக்கட்டளையின் நிறுவனமான டாக்டர் சி.இராமசுப்பிரமணியன் துவங்கி வைத்தார் பள்ளியின் தலைவர் சந்திரன் தனியார் பள்ளி மாணவர்களுக்கு எவ்வாறு பாடம் கற்பிக்கப்படுகிறதோ அதே போல அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கும்...
தமிழகம்

தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் புதிய வால்வோ சொகுசு சுற்றுலா பேருந்து

தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் புதிய வால்வோ சொகுசு சுற்றுலா பேருந்துகளின் பயன்பாட்டினை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். பேருந்தின் முதல் பயணமாக மாற்றுத்திறனாளிகள் நலத் துறையின் சிறப்பு பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவிகள் மாமல்லபுரத்திற்கு சுற்றுலா பயணம் செல்கின்றனர். செய்தியாளர்:வேலூர்கே.எம்.வாரியார்...
தமிழகம்

ஓசூர் மாநகரம் அரசு உருது மேல்நிலைப் பள்ளியில் “கையருகே நிலா” என்கிற தலைப்பில் பள்ளியின் ஆண்டு மலர் வெளியிடும் விழா நடைபெற்றது.

தலைமை ஆசிரியை தேவசேனா அவர்களுடைய தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக இஸ்ரோவின் முன்னாள் இயக்குனர் பத்மஸ்ரீ டாக்டர் மயில்சாமி அண்ணாதுரை கலந்து கொண்டு பள்ளியின் ஆண்டு மலரை வெளியிட்டார்.  மாணவர்களின் பல்வேறு அறிவியல் நிகழ்ச்சி திறன்களை பார்த்து தமிழகத்தில் இப்படி ஒரு அரசு பள்ளியா என பெருமையாக குறிப்பிட்டார். செய்தியாளர் : A முஹம்மத் யூனுஸ், கிருஷ்ணகிரி மாவட்டம்...
தமிழகம்

ஒசூரில் தமுமுக வின் சமுதாய பணிகளால் ஈர்க்கப்பட்ட ஏராளமான இளஞர்கள் தமுமுக வில் இணைந்தனர்

கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டம் ஒசூர் மாநகர் பிஸ்மில்லா நகரில் தமுமுக - மமக வின் புதிய கிளை துவக்கப்பட்டது. இக்கூட்டத்திற்கு தமுமுக மாவட்ட செயலாளர் ஏஜாஸ்கான் தலைமை தாங்கினார். மமக மாவட்ட துனை செயலாளர் சிராஜ் பாஷா அவர்கள் முன்னிலை வகித்தார். இக்கூட்டத்தில் தமுமுக மாநில செயலாளர் அல்தாப் அஹமத், தமுமுக மாவட்ட தலைவர் ஜாகிர் ஆலம் சிறப்புரையாற்றினர். இக்கூட்டத்தில் தமுமுக மாநகர செயலாளர் அப்சர் பாஷா, மாநகர பொருளாளர்...
தமிழகம்

“பாரத மொழிகளில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பங்களை உருவாக்க வேண்டும்” ஈஷா ‘இன்சைட்’ நிகழ்ச்சியில் ஓலா நிறுவனர் ஆலோசனை

"சாமானிய மக்களும் தங்களுடைய அன்றாட வாழ்வில் பயன்படுத்தும் வகையில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பங்களை பாரத மொழிகளில் உருவாக்க வேண்டும்" என ஓலா நிறுவனர் திரு. பவிஷ் அகர்வால் கூறினார். சத்குரு அகாடமி சார்பில் ‘இன்சைட்’ என்ற வர்த்தக மேம்பாட்டு நிகழ்ச்சி கோவை ஈஷா யோக மையத்தில் நவ 23-ம் தேதி தொடங்கி 4 நாட்கள் நடைபெற்றது. இதில் 18 நாடுகளைச் சேர்ந்த 250-க்கும் மேற்பட்ட வளர்ந்து வரும் தொழில்முனைவோர்கள் கலந்து...
தமிழகம்

ஈஷாவில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இயற்கை விவசாய களப் பயிற்சி : 10 நாட்கள் இலவசமாக நடைபெற்றது

அரசுப் பள்ளிகளில் 11-ம் வகுப்பு படிக்கும் 34 மாணவர்கள் கோவை செம்மேட்டில் உள்ள ஈஷா இயற்கை விவசாய பண்ணையில் 10 நாட்கள் களப் பயிற்சி மேற்கொண்டனர். இதன்மூலம் விதை விதைப்பது முதல் அறுவடை செய்வது வரை பல்வேறு விஷயங்களை அவர்கள் நேரடியாக கற்றுக்கொண்டனர். இந்த களப் பயிற்சி நவ.7-ம் தேதி தொடங்கி நவ.27-ம் தேதி வரை 2 கட்டங்களாக நடைபெற்றது. இதில் ஆலாந்துறை அரசு மேல்நிலைப் பள்ளி மற்றும் தொண்டாமுத்தூர்...
தமிழகம்

முன்னாள் அதிமுக அமைச்சர் ஆர்.வடிவேலு வாணியம்பாடியில் உயிரிழப்பு: அதிமுகவினர் மரியாதை

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த சம்மந்திகுப்பம் கிராமத்தை சேர்ந்தவர் வடிவேலு. வாணியம்பாடி சட்டமன்ற தொகுதியில் நடந்த இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் நாகூர் ஹனிபாவை தோற்கடித்து அதிமுகவில் ஊரக தொழில்துறை அமைச்சராக இருந்தவர்.  வயது மூப்பு காரணமாக உடல்நலம் பாதிக்கப்பட்டு தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று திங்கள் தனது கிராமத்தில் மரணமடைந்தார்.  அவருக்கு அதிமுக கட்சியினர் இறுதி மரியாதை செலுத்தினர். செய்தியாளர்:வேலூர்கே.எம்.வாரியார்...
தமிழகம்

வேலூர் மாநகர அதிமுக சார்பில் காட்பாடி சட்டமன்ற தொகுதியில் வாக்காளர் முகாம் ஆய்வு

வேலூர் மாநகர் மாவட்ட அதிமுக செயலாளர் எஸ்ஆர்கே அப்பு தலைமையில் முன்னாள் அமைச்சரும் வேலூர் மாவட்ட பொறுப்பாளருமான முக்கூர் சுப்பிரமணியன், பிரம்மபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்ற வாக்காளர் பெயர் சேர்ப்பு, முகவரிமாற்றம் உள்ளிட்டவைகளை ஆய்வு மேற்கொண்டனர்.  உடன் மாநகர பெருளாளர் மூர்த்தி, துணை செயலாளர் ஜெயபிரகாஷ், மாநகர அமைப்புசாரா ஓட்டுநர் அணி தலைவர் பிரகாசம், விவாசாய மாநகர செயலாளர் சுந்தர்ராஜ் உள்ளிட்ட பலர் உள்ளனர். செய்தியாளர்:வேலூர்கே.எம்.வாரியார்...
தமிழகம்

வேலூர் நாராயணி மருத்துவமனை சார்பில் உலக நீரிழிவு தின விழாவில் பங்கேற்ற நடிகை ராதிகாசரத்குமார்

வேலூர் அடுத்த அரியூரில் உள்ள ஸ்ரீ நாராயணி மருத்துவமனை சார்பில் ஸ்ரீபுரம் நாராயணி மகாலில் உலகநீரிழிவு நாளை முன்னிட்டு நீரிழிவு தின நிகழ்ச்சி நடைபெற்றது.  விழாவிற்கு மருத்துவமனை இயக்குநர் டாக்டர் பாலாஜி தலைமை தாங்கினார்.  சிறப்பு விருந்தினராக தமிழ் திரைப்பட நடிகை ராதிகாசரத்குமார் குத்து விளக்கு ஏற்றி விளக்கவுரையாற்றினார்.  இதில் நாராயணிசெவிலியர் கல்லூரி முதல்வர், கண்காணிப்பாளர், பயிற்சியாளர்கள், பயிற்சி மாணவிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். செய்தியாளர்:வேலூர்கே.எம்.வாரியார்...
1 60 61 62 63 64 599
Page 62 of 599

Right Click & View Source is disabled.

error: Content is protected !!