செய்திகள்

தமிழகம்

காவேரி கூக்குரல் சார்பில் “லட்சங்களை கொட்டித் தரும் மரப்பயிர் சாகுபடி” பயிற்சி : ஒரே நாளில் 6 மாவட்டங்களில் நடைபெறுகிறது

தமிழகத்தில் மரம்சார்ந்த விவசாயத்தை ஊக்குவிக்கும் வகையில் “லட்சங்களை கொட்டித் தரும் மரப்பயிர் சாகுபடி” என்ற களப் பயிற்சியை காவேரி கூக்குரல் இயக்கம் ஒரே நாளில் 6 மாவட்டங்களில் நடத்த உள்ளது. கோயம்புத்தூர், திருவண்ணாமலை, தென்காசி, தர்மபுரி, திருவாரூர், புதுக்கோட்டை ஆகிய 6 மாவட்டங்களில் இப்பயிற்சி ஜனவரி 7-ம் தேதி காலை 10 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை நடைபெற உள்ளது. இது தொடர்பான பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னை...
தமிழகம்

ஈவெராவின் உருவப் படத்திற்கு முதலாம் ஆண்டு நினைவு புகழ் அஞ்சலி

இன்று 04.01.2024 ஈரோடு பன்னீர் செல்வம் பார்க் ரவுண்டானாவில் உள்ள மறைந்த ஈவெராவின் உருவப் படத்திற்கு முதலாம் ஆண்டு நினைவு புகழ் அஞ்சலி செலுத்தப்பட்டது. செய்தியாளர் : ஜாகிர் ஹுசேன், மதுரை மாவட்டம்...
தமிழகம்

உடல் உறுப்பு தானம் செய்த மதுரை தெற்கு வாசல் பகுதியை சேர்ந்த செல்வன்.கார்த்திக் ராஜா. மாவட்ட ஆட்சித் தலைவர் அரசு சார்பாக மலர் வளையம் வைத்து மரியாதை

உடல் உறுப்பு தானம் செய்த மதுரை தெற்கு வாசல் பகுதியை சேர்ந்த செல்வன்.கார்த்திக் ராஜா என்ற இளைஞரின் உடலுக்கு மதுரை இராஜாஜி அரசு மருத்துவமனையில் மாவட்ட ஆட்சித் தலைவர் அரசு சார்பாக மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். இந்நிகழ்வின் போது மதுரை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் அவர்கள், காவல் துணை ஆணையர் அவர்கள், மாவட்ட வருவாய் அலுவலர் அவர்கள்,மதுரை அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் அவர்கள் உட்பட பலர்...
தமிழகம்

குயின் மீரா இன்டர்நேஷனல் பள்ளி மாணவர்களின் தமிழ் கீதம் யுனிசெஃப் பாராட்டு பெற்றது குறித்த நிகழ்ச்சியில் ருசிகரம்

மதுரையில் வெற்றிகரமாக இயங்கி வரும் குயின் மீரா இன்டர்நேஷனல் பள்ளி மாணவர்களின் தமிழ் கீதம் (வேர்ல்ட் ஸ்டூடென்ட் ஆந்தம்) மும்பையில் நடைபெற்ற யுனிசெஃப் (ஐக்கிய நாடுகள் சபையின் குழந்தைகளுக்கான அமைப்பு) உலகளாவிய குழந்தைகள் தினக் கொண்டாட்டங்களில் பாராட்டுப் பெற்றுள்ளது. இதைக் கொண்டாடும் வகையிலும் பாடலின் குழுவினரான கவிஞர் திரு. மதன் கார்க்கி, இசையமைப்பாளர் திரு. அனில் சீனிவாசன், பாடல் தயாரிப்பாளரும் பள்ளியின் நிர்வாக இயக்குநருமான திரு. அபிநாத் சந்திரன் உள்ளிட்டோர்...
தமிழகம்

‘மக்களுடன் முதல்வர்’ சிறப்பு முகாமில் வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றார்.

மதுரை கிழக்கு சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட புதுப்பட்டி ஊராட்சி, நெற்களம் கிராம பகுதியில் நடைபெற்ற 'மக்களுடன் முதல்வர்' சிறப்பு முகாமில் வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றார். உடன், மாவட்ட ஆட்சித் தலைவர், சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர், மாவட்ட ஊராட்சித் தலைவர் , மதுரை கிழக்கு ஊராட்சி ஒன்றியக் குழு தலைவர் உட்பட பலர் உள்ளனர். செய்தியாளர் : ஜாகிர் ஹுசேன், மதுரை மாவட்டம்...
தமிழகம்

அலங்காநல்லூர் அருகே கீழக்கரை கிராம பகுதியில் கட்டப்பட்டு வரும் பிரம்மாண்ட ஜல்லிக்கட்டு அரங்கில் ஆய்வு நடத்தினார் வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர்

மாண்புமிகு வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் அலங்காநல்லூர் அருகே கீழக்கரை கிராம பகுதியில் கட்டப்பட்டு வரும் பிரம்மாண்ட ஜல்லிக்கட்டு அரங்கில் ஆய்வு மேற்கொண்டார். உடன், மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள், சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர், பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர், அலங்காநல்லூர் பேரூராட்சித் தலைவர் அவர்கள் உட்பட பலர் உள்ளனர். செய்தியாளர் : ஜாகிர் ஹுசேன், மதுரை மாவட்டம்...
தமிழகம்

தமிழக – ஆந்திர எல்லையான கிறிஸ்தியான்பேட்டையில் காவல் சோதனை சாவடி திறப்பு

வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த கிறிஸ்தியான்பேட்டையில் தமிழ்நாடு அரசின் காவல் சோதனை சாவடி திறக்கப்பட்டது. இதில் வேலூர் சரக டிஐஜி முத்துச்சாமி ரிப்பன் வெட்டி குத்து விளக்கு ஏற்றி திறந்துவைத்தார்.  எஸ்.பி.மணிவண்ணன், டி.எஸ்.பிக்கள் திருநாவுக்கரசு, பழனி, காட்பாடி சரக காவல்நிலைய ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள், காவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். செய்தியாளர்:வேலூர்கே.எம்.வாரியார்...
தமிழகம்

விடுதலைப் போராட்ட வீரர் தியாகி விஸ்வநாததாஸ் அவர்களின் நினைவு நாளுக்கு மாலை அணிவித்து மரியாதை

திருமங்கலத்தில் உள்ள தியாகி விஸ்வநாததாஸ் நினைவு இல்லத்தில் திருமங்கலம் வருவாய் கோட்டாட்சியர் திருமதி.மு. சாந்தி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். உடன் வட்டாட்சியர் திரு.கே.மனேஸ்குமார் அவர்கள் உள்ளார். செய்தியாளர் : ஜாகிர் ஹுசேன், மதுரை மாவட்டம்...
தமிழகம்

புதிய வருட பிறப்பை முன்னிட்டு ஆழ்வார் புறத்தில் அமைந்துள்ள பெருந்தலைவர் நடிகர் திலகம் அறக்கட்டளையில் சார்பில் கேக் வெட்டி கொண்டாட்டம்

இன்று புதிய வருட பிறப்பை முன்னிட்டு ஆழ்வார் புறத்தில் அமைந்துள்ள பெருந்தலைவர் நடிகர் திலகம் அறக்கட்டளையில் காலண்டர் விநியோகம் செய்யப்பட்டது கேக் வெட்டி கொண்டாடப்பட்டது. இதில் பஞ்சாயத்து ராஜ் மாவட்ட தலைவர் திரு முத்துக்குமார் தலைமையில் வெகு சிறப்பாக நடைபெற்றது. இதில் மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி திரு எஸ் நீர் பாஷா திருக்கையார் சுரேஷ்பாபு திரு வீர வாஞ்சிநாதன் மற்றும் எங்கள் அன்பு சகோதரர் திரு...
தமிழகம்

‘மரங்களால்’ நம்மாழ்வாரை நினைவு கூறும் காவேரி கூக்குரல்! ஒரே நாளில் 1.94 லட்சம் மரங்களை நட்ட விவசாயிகள்

இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் ஐயாவின் நினைவு தினமான இன்று (டிச.30) காவேரி கூக்குரல் இயக்கத்தின் மூலமாக தமிழ்நாட்டில் ஒரே நாளில் ஒரு லட்சத்து 94 ஆயிரம் மரக்கன்றுகளை நட்டு விவசாயிகள் சாதனை படைத்துள்ளனர். மொத்தம் 88 விவசாயிகள் தங்களுக்கு சொந்தமான 736 ஏக்கர் பரப்பிலான விவசாய நிலங்களில் இம்மரங்களை நடவு செய்துள்ளனர். நம்மாழ்வார் ஐயா இயற்கை விவசாயம், மர வளர்ப்பு மற்றும் மண் வள பாதுகாப்பிற்காக தன் வாழ்நாள்...
1 54 55 56 57 58 599
Page 56 of 599

Right Click & View Source is disabled.

error: Content is protected !!