செய்திகள்

தமிழகம்

பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் 33 நேரடி நியமன வட்டார கல்வி அலுவலர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார்

தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை அமைச்சர் மதுரை கலைஞர் நூற்றாண்டு நூலகம் கூட்டரங்கில் 33 நேரடி நியமன வட்டார கல்வி அலுவலர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார்,  பள்ளிக் கல்வித்துறை செயலாளர் திரு.குமரகுருபரன் இ.ஆ.ப.,அவர்கள் உடன் உள்ளார். செய்தியாளர் : ஜாகிர் ஹுசேன், மதுரை மாவட்டம்...
தமிழகம்

2000-க்கும் மேற்பட்டோர் பங்கேற்ற மண் காப்போம் இயக்கத்தின் ‘தென்னை திருவிழா’ திருப்பூர் மேயர் தினேஷ் குமார் தொடங்கி வைத்தார்

ஈஷாவின் மண் காப்போம் இயக்கம் சார்பில் பல்லடத்தில் இன்று நடைபெற்ற ‘தென்னிந்திய தென்னை திருவிழா’வில் 2000-க்கும் மேற்பட்ட விவசாயிகள் பெருந்திரளாக கலந்து கொண்டனர். திருப்பூர் மாநகராட்சி மேயர் திரு. தினேஷ் குமார் அவர்கள் குத்து விளக்கேற்றி இத்திருவிழாவை தொடங்கி வைத்தார். விழாவில் மேயர் அவர்கள் பேசுகையில், “தமிழ்நாட்டின் முன்னோடி மாநகராட்சியாக திருப்பூர் மாநகராட்சியை மாற்றுவதற்காக ஏராளமான பணிகளை நாங்கள் மேற்கொண்டு வருகிறோம். இதில் முத்தாய்ப்பாக திருப்பூரை பசுமை மாநகராட்சியாக மாற்றும்...
தமிழகம்

விழிப்புணர்வு மாரத்தானை மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

மதுரை அரசரடி ரயில்வே விளையாட்டு மைதானம் மற்றும் மதுரை ரயில்வே காலனி நில பாதுகாப்பு குழு சார்பில் "மாரத்தான் அல்ல மதுரைக்காகத்தான்" என்ற முழக்கத்துடன் ரயில்வே நிலம் மற்றும் மைதானத்தை பாதுகாக்கும் விதமாக இன்று அதிகாலை விழிப்புணர்வு மாரத்தான் அரசரடி யு. ஜி. பள்ளி மைதானத்தில் மதுரை ரயில்வே காலனி நில பாதுகாப்பு குழு செயலாளர் பால்ச்சாமி தலைமையில் நடைபெற்றது. அரசரடி யு.சி. பள்ளி மைதானத்தில் இருந்து துவங்கிய இந்த...
தமிழகம்

“தமிழ்நாடு எப்போதும் பக்தியின் மண்! “பழனி பாதயாத்திரை பக்தர்கள் குறித்து சத்குரு பெருமிதம்

பழனி முருகன் கோவிலுக்கு பாதயாத்திரை செல்லும் பக்தர்களுக்கு ஈஷா மருத்துவ உதவிகள் வழங்கும் வீடியோவை தனது எக்ஸ் தளத்தில் பதிந்துள்ள சத்குரு அவர்கள், "தமிழ்நாடு எப்போதும் பக்தியின் மண்" என்று கூறியுள்ளார். தமிழ்நாடு மற்றும் அண்டை மாநிலங்களில் இருந்து ஆண்டுதோறும் முருக பக்தர்கள் பழனி முருகன் கோவிலுக்கு பாதயாத்திரை செல்வார்கள். அந்த வகையில் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஒட்டன்சத்திரம் பகுதியை கடந்து செல்கிறார்கள். அவர்களுக்கு ஈஷா நடமாடும் மருத்துவ வாகனங்கள்...
தமிழகம்

20 ரூபாய்க்கும் மருத்துவம், இலவசமாகவும் மருத்துவம் அரவிந்த் கண் மருத்துவமனைக்கு பத்ம ஸ்ரீ விருது : அரவிந்த் கண் மருத்துவமனை இயக்குனர் பெண்மணி கோவிந்தப்பா நாச்சியார் பேட்டி

இந்திய அளவில் நாட்டின் நான்காவது உயரிய விருதான பத்ம ஸ்ரீ விருது கலை, இலக்கியம், கல்வி, சேவை, பொதுவாழ்வியல் என பல்வேறு பணிகளை பாராட்டி கொடுக்கப்படும் விருதாகமும். இந்நிலையில் மதுரையில் சேவைகளுடன் கண் மருத்துவ பணியில் ஈடுபட்டுவரும் அரவிந்த் கண் மருத்துவமனைக்கு மருத்துவ சேவையை பாராட்டி பத்ம ஸ்ரீ விருது வழங்கப்பட்டுள்ளது. இது குறித்து அரவிந்த் மருத்துவமனை இயக்குநர் மருத்துவர் கோவிந்தப்ப நாச்சியார் செய்தியாளர்களிடம்...," மருத்துவம் சார்ந்த மக்கள் பணிக்கு...
தமிழகம்

காட்பாடி அடுத்த பிரம்மபுரம் ஸ்ரீஒண்டி வீட்டம்மன் ஆலைய கும்பாபிஷேகம்: திரளான பக்தர்கள் பங்கேற்பு

வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த பிரம்மபுரம் கிராமத்தில் உள்ள ஸ்ரீ ஒண்டிவீட்டம்மன் மற்றும் ஸ்ரீ சக்தி விநாயகர் கும்பாபிஷேகம் நடந்தது.  முதல், 2-ம் கால யாகசாலை பூஜை, கலச புறப்பாடு, ஒண்டிவீட்டம்மன் மற்றும் விநாயகர் கும்பாபிஷேகம் நடந்த பின் சிறப்பு அலங்கார தரிசனம் பின் பிரசாத விநியோகமும் மாலை சுவாமி திருவீதி உலா நடந்தது. இதில் அதிமுக மாநில அமைப்பு செயலாளர் வி. ராமு, மாவட்ட மாநகர அதிமுக அமைப்பு...
தமிழகம்

வேலூரில் குடியரசு தினத்தை முன்னிட்டு தேசிய கொடியை ஏற்றி மரியாதை செய்த ஆட்சியர்

இந்தியாவின் 75-வது குடியரசு தினவிழாவை முன்னிட்டு வேலூர் நேதாஜி விளையாட்டு மைதானத்தில் இந்திய தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செய்தார் வேலூர் ஆட்சியர் குமாரவேல்பாண்டியன், அருகில் எஸ். பி. மணிவண்ணன், மேயர் சுஜாதா மற்றும் அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். செய்தியாளர்:வேலூர்கே.எம்.வாரியார்...
தமிழகம்

பாரதிய ஜனதா கட்சி சார்பில் சென்னை அண்ணா நகரில் நடைப்பெற்ற குடியரசு தின கொண்டாட்டம்

பாரதிய ஜனதா கட்சி சார்பில் சென்னை அண்ணா நகர் வடக்கு மண்டலத்தில் தேசிய கொடி ஏற்றி வைத்து மாணவர்களுக்கு நோட்டு புத்தகங்கள்,பொது மக்களுக்கு இனிப்பு வழங்கி குடியரசு தினத்தை கொண்டாடினர். இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளர்களாக மாநில செயலாளர் திருமதி. சுமதி வெங்கடேஷ், மத்திய சென்னை மே‌ற்கு மாவட்ட தலைவர் திரு.N.தனசேகர் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினர். விழாவில் பொது செயலாளர் /சட்டமன்ற பொறுப்பாளர் திரு.P. ஸ்ரீகாந்த், மாவட்ட துணை தலைவர்...
தமிழகம்

அயோத்தி ஸ்ரீ ராமர் கோயில் கும்பாபிஷேகம் விழாவை முன்னிட்டு சென்னையில் ஸ்ரீ ராமருக்கு விளக்கு ஏற்றி பெண்கள் பூஜை செய்து வழிபாடு

அயோத்தி ஸ்ரீ ராமர் திருக்கோயில் கும்பாபிஷேகம் விழாவை முன்னிட்டு இந்து திருக்கோயில் பக்தர்கள் நல சபை சார்பாக சென்னை, அமைந்தகரை வடக்கு கசர தோட்டத்தில் விளக்கு பூஜை நடைபெற்றது.  100 க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டு பொறுமை காத்து வரிசையில் நின்று ஸ்ரீ ராமருக்கு விளக்கு ஏற்றி பூஜை செய்தனர்.   செய்தியாளர்: தேவி, சென்னை https://youtu.be/mysfoRJDFiA?si=y1EWDQ8BP1y0IMkS...
தமிழகம்

“மக்களின் பல்வேறு பிரார்த்தனைகளுக்கு சுந்தரகாண்டம் ஒரு மாமருந்து” எழுத்தாளர் இந்திரா சௌந்தரராஜன் பேச்சு.

மக்களின் பல்வேறு பிரார்த்தனைகளுக்கு சுந்தரகாண்டம் ஒரு மாமருந்து என்று எழுத்தாளர் இந்திரா சௌந்தரராஜன் பேசினார்.  அயோத்தியில் ஸ்ரீராமர் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு மதுரை அனுஷத்தின் அனுக்கிரகம் அமைப்பு சார்பில் மதுரை எஸ் எஸ் காலனி எஸ் எம் கே திருமண மண்டபத்தில் சிறப்பு சொற்பொழிவு நடைபெற்றது. அதில் சுந்தர காண்டம் என்ற தலைப்பில் எழுத்தாளர் இந்திரா சௌந்தர் ராஜன் சொற்பொழிவாற்றினார். அப்போது அவர் பேசியதாவது, அயோத்தி ஸ்ரீ ராமபிரான் கோவில்...
1 52 53 54 55 56 599
Page 54 of 599

Right Click & View Source is disabled.

error: Content is protected !!