அவனியாபுரம் பேருந்துநிலையத்தில் திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு சமத்துவ பொங்கல் கொண்டாடப்பட்டது – சார்பு ஆய்வாளர் திலிபன் சமுக நீதி குறித்து இளைஞர் களுக்கு விழிப்புணர்வு பேச்சு.
அவனியாபுரத்தில் சமூக நீதி கல்வி பண்பாட்டு மையம் சார்பில் சமூக நீதி பொங்கல் விழா நடைபெற்றது. இதில் 80 பெண்கள்...









