செய்திகள்

இந்தியா

திருப்பதி – திருமலா பெளர்ணமி கருட சேவை !

திருப்பதி - திருமலை தேவஸ்தானத்தில் ஆவணி மாத பெளர்ணமியில் மலையப்பசுவாமி, கருடவாகனத்தில் திங்கள்கிழமை இரவுபக்தர்களுக்கு அருள்பாலித்தார். செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார்...
தமிழகம்

வேலூர் கோட்டை ஜலகண்டேஸ்வரர் கோயிலில் பௌர்ணமி கிரிவலம் !!

வேலூர் கோட்டையில் சிறப்பு மிக்க ஜலகண்டேஸ்வரர் கோயில் உள்ளது. அதை சுற்றி கோட்டையும், கோட்டையை சுற்றி நீரால் சூழப்பட்ட அகழி உள்ளது. கடந்த சில ஆண்டுகளாக இந்து முன்னணியை சேர்ந்த நிர்வாகிகள் தலைமையில் கோட்டையை சுற்றி பெளர்ணமியில் கிரிவலம் வந்து ஜலகண்டேஸ்வரர், மற்றும் அகிலாண்டேஸ்வரியை தரிசனம் செய்வர் அதன் படி ஆவணி மாதம் வெளர்ணமியில் பக்தர்கள் கிரிவலம் வந்தனர். செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார்...
உலகம்

78 வது சுதந்திர தின நிகழ்ச்சி

துபாய்  ஆகஸ்ட் 17 :  அமீரக மனிதநேய கலாச்சாரப் பேரவை நடத்திய இந்திய தேசிய 78 ஆம் ஆண்டு சுதந்திர தின சிறப்பு காணொளி நிகழ்ச்சி இன்று 17.08.2024 சனிக்கிழமை மாலை UAE நேரம் 7.30 மணி இந்திய நேரம் 09:00 மணிக்கு Zoom காணொளி வாயிலாக நடைபெற்றது. இந்நிகழ்விற்கு அமீரக மனிதநேய கலாச்சார பேரவையின் செயலாளர் A.R.Y.அப்துல் ரெஜாக் அவர்கள் தலைமை தாங்கினார்.அமீரக துணை செயலாளர் M.அப்துல் நாசர்...
தமிழகம்

சத்குருவின் புதிய தமிழ் புத்தகம் ‘கர்மா – விதியை வெல்லும் சூத்திரங்கள்’ – அறிமுக விழா! கோவையில் நூற்றுக்கணக்கானோர் பங்கேற்பு

ஈஷா லைஃப் சார்பாக சத்குருவின் புதிய தமிழ் புத்தகமான 'கர்மா - விதியை வெல்லும் சூத்திரங்கள்' கோவையில் நேற்று (ஆக 18) அறிமுகம் செய்யப்பட்டது. புத்தகத்தின் அறிமுகப் பிரதியை ஶ்ரீ அன்னபூர்ணா குழுமத்தின் நிர்வாக இயக்குனர் திரு. டி. ஶ்ரீனிவாசன் அவர்கள் வெளியிட அதனை சப்னா புக் ஹவுஸின் தலைமை நிர்வாகி திரு. வி. கார்த்திகேயன் அவர்கள் பெற்றுக் கொண்டார். கோவை பீளமேட்டில் அமைந்துள்ள பி.எஸ்.ஜி தொழில்நுட்பக் கல்லூரியின் அசெம்பிளி...
தமிழகம்

கருணாநிதி நினைவு நாணயத்தை வெளிட்ட மத்திய அமைச்சர்

சென்னை கலைவாணர் அரங்கில் நடந்த விழாவில் கலைஞர் கருணாநிதி நூற்றாண்டு விழா நாணயத்தை மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் வெளியிட, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெற்றுக் கொண்டார். செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார்...
தமிழகம்

பாமாலையில் ஒரு பூமாலை’ கவியரங்கம் – 78 சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கு 78 கவிஞர்களின் கவிதை அஞ்சலி!

புதுச்சேரி, ஆகஸ்ட் 15&16, 2024: 78ஆவது இந்திய சுதந்திர தினத்தைக் கொண்டாடும் வகையில், தேசியக் கல்வி அறக்கட்டளை மற்றும் சென் நெக்சஸ் குழுமம் இணைந்து நடத்திய 'பாமாலையில் ஒரு பூமாலை' கவியரங்கம், உலக சாதனை படைத்துள்ளது. ஆகஸ்ட் 15 மாலை 5 மணி முதல் ஆகஸ்ட் 16 அதிகாலை 1 மணி வரை இணையம் வழியாக நடைபெற்ற இந்நிகழ்வில், 78 கவிஞர்கள் சுதந்திரப் போராட்ட வீரர்கள் 78 பேரின் தியாகங்களைப்...
தமிழகம்

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் சைமன் நகரில் இரண்டு நாள் தொடர் சுதந்திர தின விழா கொண்டாட்டம்

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் சைமன் நகரில் இரண்டு நாள் தொடர் சுதந்திர தின விழா கொண்டாட்டம் நடைபெற்றது . சைமன் நகர் பூங்கா மைதானத்தில் திருமதி.மெர்லின் பிரபா முன்னிலை வைக்க திரு .ஜான் தலைமை ஏற்க திருவள்ளுவர் அறக்கட்டளை மற்றும் நேதாஜி நற்பணி மன்றம் இணைந்து நடத்தியது. நிகழ்ச்சியின் தொடக்கமாக புன்னை நகர் புகழ் சூர்யா குழுமத்தினரின் இசை கச்சேரியை பசுமை நாயகன் தி..கோ.நாகேந்திரன் ( கொரோனாவை எதிர்த்து போராடிய...
தமிழகம்

வேலூர் கோட்டை ஜலகண்டேஸ்வரர் கோயிலில் சனிப் பிரதோஷம் !

வேலூர் கோட்டை ஸ்ரீ ஜலகண்டேஸ்வரர் கோயிலில் சனிப்பிரதோஷத்தை முன்னிட்டு நந்திபகவானுக்கு பால், தயிர், சந்தனம், பன்னீர், கரும்பு சாறு, திருநீரு ஆகியவற்றால் அபிஷேகம் நடந்தது. பின்பு அலங்கரிக்கப்பட்ட நந்திக்கு விசேஷ பூஜைகள் நடந்தன.  சனிப்பிரதோஷத்தை முன்னிட்டு ஏரளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார்...
தமிழகம்

ஈஷா மண் காப்போம் சார்பில் கோவையில் அக்ரி ஸ்டார்ட்-அப் திருவிழா! பிரம்மாண்டமாக நடைப்பெற்ற விழாவில் ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்பு

ஈஷா மண் காப்போம் இயக்கம் சார்பில் வேளாண் தொழில் முனைவோர்களுக்கான "அக்ரி ஸ்டார்ட்-அப் திருவிழா" எனும் பிரம்மாண்ட பயிற்சி கருத்தரங்கு கோவையில் இன்று (ஆக 15) நடைப்பெற்றது. கோவை சின்னியம்பாளையம் பிருந்தாவன் ஆடிட்டோரியத்தில் பிரம்மாண்டமாக நடைப்பெற்ற இவ்விழாவில் ஆயிரக்கணக்கான விவசாயிகள், பொதுமக்கள் மற்றும் பெண்கள் பெருமளவில் கலந்து கொண்டனர். ஈஷா மண் காப்போம் இயக்கத்தின் கள ஒருங்கிணைப்பாளர் திரு. முத்துக்குமார் அவர்கள் வரவேற்புரை வழங்கினார். "அக்ரி ஸ்டார்ட்-அப் திருவிழா" எனும்...
தமிழகம்

காட்பாடி காந்திநகர் தொன் போஸ்கோவில் திருநங்கைகள் எதிர்கொள்ளும் சாவல்கள் குறித்த கருத்தரங்கம்

வேலூர் அடுத்த காட்பாடி காந்திநகர் தொன்போஸ்கோ பள்ளியில் திருநங்கைகள் எதிர் கொள்ளும் சவால்கள் குறித்த கருத்தரங்கம் சுரபி யுடன் இணைந்து நடந்தது.  சிறப்பு விருந்தினராக அன்னை மீரா பொறியியல் கல்லூரி இயக்குநர் பிரசாந்த், சுரா இயக்குநர் அருட்தந்தை ஜோசப் லியோ, ஸ்நேகிதன், ஸ்நேகிதி அறக்கட்டளை இயக்குநர் இன்பா இக்னேசியஸ், திருப்பத்தூர் காகித பூ அறக்கட்டளை நிறுவுநர் அன்பு கோமதி, முனைவர் சுதா, திருநங்கைகள் சுதா, கங்கா, அமுல், கோமதி, பல்வேறு...
1 29 30 31 32 33 600
Page 31 of 600

Right Click & View Source is disabled.

error: Content is protected !!