செய்திகள்

இந்தியா

இராமநாதபுரம் பாராளுமன்ற உறுப்பினர் நவாஸ் கனி மன்மோகன் சிங் மறைவுக்கு இரங்கல்!!

நாட்டின் முன்னாள் பிரதமரும், உலகின் தலைசிறந்த பொருளியல் நிபுணர்களின் ஒருவரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான திரு மன்மோகன் சிங்...
தமிழகம்

திருமண விழாவில் தமிழக ஜமாஅத்துல் உலமா தலைவர் பி.ஏ. காஜா மொய்னுதீன் வாழ்த்து

கீழக்கரையில் முஹிப்புல் உலமா ஏ. முஹம்மது மஃரூப் – பி.ஆர்.எல். முஹம்மது சலீம் ஆகியோரது இல்லத் திருமணம் 24.12.24 அன்று...
இந்தியா

கண்ணியத்தின் வடிவமாய்த் திகழ்ந்த கல்வியாளர் முன்னாள் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் கின் மறைவு தேசத்திற்கு பேரிழப்பு : மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம் எச் ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை

கண்ணியத்தின் உருவமாய் வாழ்ந்த முன்னாள் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் மறைவுற்ற செய்தி மனத்தை கலங்கச் செய்தது. இந்திய நாட்டின்...
இந்தியா

முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் காலமானார்

இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் (92)(காங்)இரவு, எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் வயதுமுதிர்வு காரணமாக காலமானார். செய்தியாளர்: வேலூர்...
தமிழகம்

கர்நாடக உயர்நீதிமன்றத்தில் கன்னடத்தில் தீர்ப்பு வழங்கிய நீதிபதிகளை போற்றுவோம்! வாழ்த்துவோம்! : கோவையில் நடைபெற்ற ஆட்சிமொழிச் சட்டவார விழாவில் நீதிபதி அ. முகமது ஜியாவுதீன் பேச்சு!!

கோவை மாவட்ட தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் தமிழ் ஆட்சி மொழிச் சட்டவார விழாவை முன்னிட்டு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில்...
தமிழகம்

கீழக்கரை மின்வாரியத்தை கண்டித்து எஸ் டி பி ஐ ஆர்ப்பாட்டம்!!

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை நகர் எஸ் டி பி ஐ கட்சி சார்பில் மின்வாரியத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது, இதில்...
தமிழகம்

ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு_நிகழ்வு

தென்காசியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பாக ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு விழா நடைபெற்றது.   இந்நிகழ்வு சமய நல்லிணக்க விழாவாக நடைபெற்றது.  பங்குத்தந்தை...
தமிழகம்

வேலூரில் வரும் 29-ம் தேதி தமிழ்நாடு அனைத்துதுறை அரசு பணியாளர் சங்க மாநில பொதுக்குழு கூட்டம் !

வேலூர் ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள புஷ்பம்மாள் ஞானசம்மந்த முதலியார் மண்டபத்தில் தமிழ்நாடு அரசு அனைத்து துறை பணியாளர்கள் சங்க...
தமிழகம்

வேலூர் அடுத்த குடியாத்தம்மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகத்தில் பறிமுதல் செய்யப்பட்டு நிறுத்திவைத்திருந்த சொகுசு பேரூந்து திருட்டு!!

வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்டங்களில் சில தினங்களாக சுற்றுலா சொகுசு பஸ் ஒன்று பைக்கிற்கான போலி பதிவெண்ணுடன் சட்டவிரோதமாக இயக்கப்பட்டு...
1 102 103 104 105 106 714
Page 104 of 714

Right Click & View Source is disabled.

error: Content is protected !!