காட்பாடி அருகே முத்தரசி குப்பம் செக்போஸ்டில் ரூ.4 லட்சம் மதிப்புள்ள குட்கா பறிமுதல்
வேலூர் மாவட்டம் காட்பாடி தாலுகா வள்ளிமலை அருகில் உள்ள முத்தரசி குப்பம் (ஆந்திர மாநிலம்) செக்போஸ்ட் அருகே பொன்னை காவல்துறையினர் வாகன சோதனை செய்தபோது நிற்காமல் சென்ற...