பி.ஜே.பி.சார்பில் வேலூரில் அம்பேத்கார் நினைவுதினத்தை முன்னிட்டு சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை
வேலூர் மக்கான் பகுதியில் உள்ள டாக்டர் அம்பேத்கார் சிலைக்கு அவரது நினைவு நாளை முன்னிட்டு பாரதிய ஜனதா கட்சி மாநில செயலாளர் கார்த்தியாயினி மாலை அணிவித்து மரியாதை...