9வது உலக யோகா தினத்தை முன்னிட்டு மதுரை விமான நிலைய மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் யோகா பயிற்சியில் ஈடுப்பட்டனர்
மதுரை மாவட்டம் மதுரைவிமான நிலையத்தில் உள்ள மத்திய தொழில் பாதுகாப்பு படை மைதானத்தில் ஒன்பதாவது உலக யோகா தினத்தை முன்னிட்டு மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்கள்...










