பொன்னை அருகே ஆந்திராவுக்கு கடத்த இருந்த ரேசன் அரிசி மூட்டைகள் பறிமுதல் !!
வேலூர் மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி உத்தரவுப்படி காட்பாடி தாலுக்கா பொன்னை அருகே உள்ள சித்தூர் செல்லும் சாலையில் வேலூர் பறக்கும்படை தனி வட்டாட்சியர் உஷாராணி மற்றும் ஊழியர்கள்...










