தேர்வில் அதிக மதிப்பெண் பெற சில ஆலோசனைகள்!
அரசு நடத்தும் 10th, 12th பொதுத் தேர்வுகள், NEET, JEE, CUET போன்ற நுழைவு தேர்வுகள் என பல்வேறு தேர்வுகள் மாணவ, மாணவிகளை நெருங்கி கொண்டு இருக்கின்றன. இந்த சூழ்நிலையில் மாணவர்கள் அரசு பொது தேர்வுகளிலும், நுழைவு தேர்வுகளிலும் நல்ல மதிப்பெண் எடுத்தால் விரும்பும் படிப்பை குறைவான செலவில் படித்து நல்ல வேலைக்கு செல்வதற்கு வசதியாக இருக்கும். இந்தியாவை பொருத்தவரை நாம் எடுக்கும் மதிப்பெண் தான் நம்முடைய கல்வி அறிவை...