சினிமா

சினிமா

மோகன்லாலின் ” பரோஸ்” திரைப்படம், டிசம்பர் 25 ஆம் தேதி கிறிஸ்துமஸ் அன்று உலகமெங்கும் பல இந்திய மொழிகளில் வெளியாகிறது !

மோகன்லாலின் " பரோஸ்" திரைப்படத்தின் தமிழ் டிரெயலர் டிசம்பர் 15 ஆம் தேதி வெளியாக உள்ளது ! Aashirvad Cinemas சார்பில், ஆண்டனி பெரும்பாவூர் தயாரிப்பில், மலையாள திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகர் மோகன்லால் முதன்முறையாக இயக்கி நடித்திருக்கும், 3டி பிரம்மாண்ட ஃபேண்டஸி திரைப்படமான  " பரோஸ்" , வரும் டிசம்பர் 25 ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது. ரவிஸ் டாக்டர்.பி.ரவி பிள்ளை வழங்கும் இப்படம், மலையாளம், தமிழ், தெலுங்கு,...
சினிமா

நடிகை கீர்த்தி சுரேஷ் – அந்தோனி தட்டில் திருமணம் இன்று இனிதே நடைபெற்றது

நடிகை கீர்த்தி சுரேஷ் - அந்தோனி தட்டில் திருமணம் இன்று இனிதே நடைபெற்றது தமிழ், தெலுங்கு, மலையாளம், தொடர்ந்து தற்போது ஹிந்தியிலும் கால் பதித்து முன்னனி நடிகையாக திகழும் நடிகை கீர்த்தி சுரேஷ் - அந்தோனி தட்டில் திருமணம் (12-12-2024, வியாழக்கிழமை) இன்று கோவாவில் குடும்பமும், திரையுலக நெருங்கிய நண்பர்களும் சூழ இனிதே நடைப்பெற்றது. சரியாக காலை 9.40க்கு மணமகன் மணமகள் கழுத்தில் மாங்கல்யம் அணிவித்தார்....
சினிமா

“படையாண்ட மாவீரா” நாயகன் கௌதமனுடன் மோதும் ஆறு எதிர் நாயகர்கள்.

வி.கே.புரடக்க்ஷன்ஸ் குழுமம் மிக பிரமாண்டமாக தயாரிக்கும் படையாண்ட மாவீரா திரைப்படத்தின் கதை, திரைக்கதை எழுதி இயக்கி நாயகனாக நடிக்கிறார் வ.கௌதமன். கனவே கலையாதே, மகிழ்ச்சி வெற்றிப் படங்களை தொடர்ந்து வ.கௌதமன் நாயகனாக நடிக்கும் இரண்டாவது திரைப்படம் படையாண்ட மாவீரா. மண்ணையும் மக்களையும் காக்க வீரம் ஈரம் அறத்துடன் போராடி வாழ்ந்த ஒரு மாவீரனைப் பற்றிய உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்படும் இப்படைப்பில் படையாண்ட மாவீரனாகவே வாழும் வ.கௌதமனுக்கு எதிர்...
சினிமா

தயாரிப்பாளர், விநியோகஸ்தர், நடிகர் ஜே எஸ் கே இயக்குநர் அவதாரம் எடுத்துள்ள திரில்லர் திரைப்படமான ‘ஃபயர்’ இசை வெளியீடு

பல்வேறு வெற்றி படங்களின் விநியோகஸ்தராக தடம் பதித்து, தேசிய விருது பெற்ற மற்றும் சூப்பர் ஹிட் திரைப்படங்களின் தயாரிப்பாளராக உயர்ந்து, 'அநீதி', 'வாழை', உள்ளிட்ட படங்களில் நடிகராகவும் முத்திரை பதித்துள்ள ஜே எஸ் கே இயக்குநராக அவதாரம் எடுத்துள்ள 'ஃபயர்' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. பாலாஜி முருகதாஸ், ரச்சிதா மகாலட்சுமி, சாக்ஷி அகர்வால், காயத்ரி ஷான், சாந்தினி தமிழரசன், சிங்கம் புலி, சுரேஷ் சக்ரவர்த்தி மற்றும்...
சினிமா

நாட்டுப்புறக்கலைக்கு உன்னதம் சேர்த்திருக்கும் படம்

டப்பாங்குத்து - திரை விமர்சனம் ஒரு கலாச்சாரத்தின் மிக முக்கிய அங்கம் நாட்டுப்புற கலைகள். மரபு சார்ந்த எளிய மக்களின் பொழுபோக்கு கலைகள் காலச்சக்கரத்தில் சிக்கி காணமல் போகுமானால் அது ஒரு பண்பாட்டின் வீழ்ச்சி என்றே சொல்ல வேண்டும். கரகாட்டம், ஒயிலாட்டம், போன்ற நாட்டியங்களும், ஒப்பாரி, கொலசிந்து, தாலாட்டு போன்ற பாட்டு வகைகளும் கிராமிய விழுமியங்களின் எச்சங்களாக இன்றும் இருக்கின்றன என்றாலும் காலப்போக்கில் அந்த கலைஞர்கள் வாழ்வாதாரம் இன்றி வேறு...
சினிமா

‘ஒன் வே’ ஒற்றை மனிதனின் உன்னத முயற்சி

வாழ்க்கையில் என்ன நடந்தாலும் ...இந்த ஒரு வாக்கியத்துடன் ஒரு வழி பாதையில் பயணிக்கிறது இந்த குறும்படம். உலகம் 'அடுத்து என்ன நடக்கும்' என்கிற விடைதெரியாத கேள்வியில் ஆழ்ந்திருந்த நேரத்தில் பல அறிய முயற்சிகள் கண்சிமிட்ட தொடங்கின. அப்படி கொரானாவின் கதவடைப்பு காலத்தில் வெளிவந்த ஒரு குறும்படம் தான் இந்த 'ஒன் வே' மறைந்த நகைச்சுவை மற்றும் குணசித்திர நடிகர் சிவராமனின் மகன் நடிகர் ஆதேஷ் பாலா நடித்து இயக்கியிருக்கும் இந்த...
சினிமா

படஜெட் மூவி என்கிற பிம்பத்தை பகிரங்கமாக உடைத்திருக்கிறது இந்த பேமிலி படம்

திரை விமர்சனம் : இப்படித்தான் சினிமா எடுக்கவேண்டும் என்கிற வரையரை எதுவும் இல்லை என்றாலும் இப்படியும் படம் எடுக்கலாம் என்கிற இலக்கணத்தை உருவாக்கும் திரைக்கலைஞர்கள் மக்களால் எப்போதும் எல்லா காலத்திலும் கொண்டாடப் படவே செய்கின்றனர். ஒரு காலத்தில் அவார்டு திரைப்படம் என்றால் அது நமக்கானதில்லை என்ற வெகு ஜன ரசனையை 'கொட்டுக்காலி' மாதிரியான படங்கள் ஒரேயடியாக நொறுக்கி போட்டது. மக்களை திரையரங்கம் நோக்கி வரவழைத்தது. தமிழ் திரைப்படங்களின் தரம் சமீபகாலமாக...
சினிமா

டிசம்பர் 06 ஆம் தேதி வெளியாகிறது ‘தூவல்’

தூவல் திரைப்படம் உலக அளவில் 40-க்கும் மேற்பட்ட விருதுகளை வென்றுள்ளது. இந்த திரைப்படம் ஊத்தங்கரை அரூர் சுற்றுவட்ட பகுதிகளில் எடுக்கப்பட்டுள்ளது. இது அங்கு வாழும் மக்களின் வாழ்வியலை எதார்த்தமாகவும் சுவாரசியமாகவும் அனைவரும் ரசிக்கும்படியான திரைப்படமாக உருவாக்கியுள்ளனர். பிழை திரைப்படத்தில் நாயகனாக அறிமுகமான இளையா.s அதைத் தொடர்ந்து பிழை திரைப்படத்தின் இயக்குனர் ராஜவேல் கிருஷ்ணா இயக்கியுள்ள அடுத்த படமான இந்த தூவல் திரைப்படத்திலும் நாயகனாக நடித்துள்ளார். மேலும் தூவல் திரைப்படத்தில் வில்லனாக...
சினிமா

மிர்ச்சி சிவா நடிக்கும் ‘சூது கவ்வும் 2’ படத்தின் முன்னோட்டம் வெளியீடு

திருக்குமரன் என்டர்டெய்ன்மென்ட் & தங்கம் சினிமாஸ் நிறுவனங்களின் தயாரிப்பில் எஸ். ஜே. அர்ஜுன் இயக்கத்தில் மிர்ச்சி சிவா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் 'சூது கவ்வும் 2' திரைப்படத்தின் முன்னோட்டம் சென்னை கமலா திரையரங்க வளாகத்தில் நடைபெற்ற விழாவில் வெளியிடப்பட்டது. இயக்குநர் பா. ரஞ்சித் முன்னோட்டத்தை வெளியிட, சிறப்பு விருந்தினர்கள் மற்றும் படக்குழுவினர் பெற்றுக் கொண்டனர். அறிமுக இயக்குநர் எஸ். ஜே. அர்ஜுன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் 'சூது கவ்வும் 2'...
சினிமா

திருநங்கை வாழ்வைப் போற்றும் படமாக இருக்கும் – “சைலண்ட்” பட இசை வெளியீடு !!

SR Dream Studios சார்பில், S.ராம் பிரகாஷ் தயாரிப்பில், இயக்குநர் கணேஷா பாண்டி இயக்கத்தில், சென்னை தெற்கு ஐஆர்எஸ், ஜிஎஸ்டி கூடுதல் இணை ஆணையர் T சமய முரளி, திரைக்கதை வசனத்தில் பரபரப்பான திரில்லர் டிராமாவாக உருவாகியுள்ள “சைலண்ட்” படத்தின் இடை வெளியீட்டு விழா, படக்குழுவினருடன் திரைப்பிரபலங்கள் கலந்துகொள்ள, பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில், கோலாகலமாக நடைபெற்றது. இந்நிகழ்வினில்… நாயகன் முரளி ராதாகிருஷ்ணன் பேசியதாவது… ஆடியோ லாஞ்சுக்கு வருவதே மிக...
1 4 5 6 7 8 121
Page 6 of 121
<p>Right Click & View Source is disabled.</p>
error: Content is protected !!