சினிமா

சினிமா

இங்கிலாந்தில் நடைப்பெற உள்ள மூன்றாவது வேல்ஸ் சர்வதேச குழந்தைகள் திரைப்பட விழாவில் “ஷாட் பூட் த்ரீ” படத்தில் நடித்துள்ள பூவையார், பிரனிதி மற்றும் வேதாந்த் சிறந்த துணை நடிகருக்கான பிரிவில் பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.

இங்கிலாந்தில் நடைப்பெற உள்ள மூன்றாவது வேல்ஸ் சர்வதேச குழந்தைகள் திரைப்பட விழாவில் “ஷாட் பூட் த்ரீ” படத்தில் நடித்ததற்காக பூவையார்,...
சினிமா

பான்-இந்தியா கதையம்சம் கொண்ட திரைப்படத்திற்காக செல்வராகவனுடன் இணையும் தெலுங்கு, மலையாள முன்னணி நட்சத்திரங்கள்

மொமென்ட் என்டர்டெயின்மென்ட்ஸ் பேனரில் ஜி ஏ ஹரிகிருஷ்ணன் மற்றும் துர்கா தேவி ஹரிகிருஷ்ணன் தயாரிக்க புதுமுக இயக்குநர் ரெங்கநாதன் இயக்கும்...
சினிமா

செப்டம்பர் 22 முதல் உலகமெங்கும் ‘உலகம்மை’

சு.சமுத்திரம் எழுதிய "ஒரு கோட்டுக்கு வெளியே " நாவல் 'உலகம்மை' திரைப்படமாக உருவாகி இருக்கிறது. பாரதிராஜாவிடம் உதவி இயக்குநராக இருந்த...
சினிமா

மன்சூர் அலிகானின் “சரக்கு” படத்தின் இசை மற்றும் திரை முன்னோட்டம் பிரம்மாண்டமாக நடைப்பெற்றது

மன்சூர் அலிகானின் "சரக்கு" படத்தின் இசை மற்றும் திரை முன்னோட்டம் தாரை தப்பட்டை, ஒயிலாட்டம், மயிலாட்டம், தப்பாட்டம், பிரமாண்டமான அம்மன்...
சினிமா

ஏஜிஎஸ் என்டெர்டைன்மென்ட் தயாரிப்பில் செல்வின் ராஜ் சேவியர் இயக்கத்தில் முன்னணி நட்சத்திரங்கள் நடிப்பில் உருவாகும் நகைச்சுவை திகில் திரைப்படம் ‘கான்ஜூரிங் கண்ணப்பன்’

ஏஜிஎஸ் என்டெர்டைன்மென்ட் நிறுவனத்தின் சார்பில் கல்பாத்தி எஸ். அகோரம், கல்பாத்தி எஸ். கணேஷ், கல்பாத்தி எஸ். சுரேஷ் தயாரிக்கும், அறிமுக...
சினிமா

ஸ்கிரீன் சீன் மீடியா என்டர்டைன்மென்ட் பிரைவேட் லிமிடெட் தயாரிப்பில் எம். ராஜேஷ் இயக்கத்தில் ஜெயம் ரவி நடிக்கும் ‘பிரதர்’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

'பிரதர்' குறித்து பேசிய இயக்குநர் எம். ராஜேஷ், "ஆக்ஷன் ததும்பும் வித்தியாசமான திரைப்படங்களில் ஜெயம் ரவி தற்போது நடித்து முத்திரை...
சினிமா

பா மியூசிக் தளத்தில் வெளியாகியுள்ள ‘அதிசயமே’ பாடல்!

தனித்தியங்கும் இசைச்சமூகத்தை ஆதரிப்பதற்காகவும், அவர்களின் தொடர்ச்சியான முயற்சிகளை ஊக்குவிப்பதற்காகவும் பா மியூசிக் தொடர்ந்து இயங்கி வருகிறது. அந்த வகையில் திரைப்பட...
சினிமா

நடிகர்கள் விமல், சூரி நீண்ட நாட்களுக்கு பிறகு இணைந்துள்ள ‘படவா’ திரைப்படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா

ஜே ஸ்டுடியோஸ் இன்டர்நேஷனல் பேனரில் இசையமைப்பாளர் ஜான் பீட்டர் தயாரிக்கும் 'படவா' திரைப்படத்திற்காக நீண்ட நாட்களுக்கு பிறகு நடிகர்கள் விமல்...
சினிமாவீடியோ

படவா – ஆடியோ மற்றும் ட்ரைலர் வெளியீடு

விமல் - சூரி நடிப்பில் இசையமைப்பாளர் ஜான்பீட்டர் தயாரித்திருக்கும் திரைப்படம் "படவா" . KV நந்தா இயக்கி இருக்கும் இந்த...
1 30 31 32 33 34 121
Page 32 of 121

Right Click & View Source is disabled.

error: Content is protected !!