சினிமா

சினிமாசெய்திகள்

ராஜமௌலியின் RRR படத்தின் தமிழ் பெயர் “ரத்தம் ரனம் ரௌத்திரம்”

பாகுபலி, பாகுபலி - 2 ஆகிய பிரமாண்ட படங்களை இயக்கி 1,600 கோடி வரை வசூல் சாதனை செய்தவர் தெலுங்கு திரையுலகின் பிரபல இயக்குனர் ராஜமௌலி இவர் தற்போது இயக்கி முடித்துள்ள படம் RRR, இப்படம் தமிழ், மலையாளம், கன்னடம், இந்தி என்று 4 மொழிகளிலும் டப் செய்யப்படுகின்றது. இப்படத்தில் ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர், அஜய் தேவ்கான் ஆகியோர் நடித்துள்ளனர். கதநாயகியாக அலியா பட் நடித்துள்ளார். இப்படத்தின் தமிழ்...
சினிமாசெய்திகள்

இந்திய தமிழ் சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகைகள்

இந்திய தமிழ் சினிமாவில் நடிகர்களை விட நடிகைகளின் சம்பளம் உயர்வாக காணப்படுகின்றது. அந்த வகையில் தமிழ் சினிமா வரலாற்றில் முன்னணி நடிகராக வலம் வருபவர் லேடி சுப்பர் ஸ்டார் நயன்தாரா. இவர் தற்போது 4 முதல் 5 கோடி வரை சம்பளம் வாங்கி வருவதாக தகவல்  வெளியாகியுள்ளது.  இது நடிகர்கள் வாங்கும் சம்பளத்தை விட  விட அதிகமான சம்பளம். அதிக சம்பளம் வாங்கும் 6 நடிகைகள் நயன்தாரா – 4...
சினிமாசெய்திகள்

12 மொழிகளில் வெளியாகும் “RRR” திரைப்படம்

பிரபல தெலுங்கு இயக்குனர்  ராஜமௌலி இயக்கத்தில் ராம்சரண், ஜூனியர் எண்டி ஆர் நடித்துள்ள  படம்  ஆர்.ஆர்.ஆர்.  இத்திரைப்படம் உலகம் முழுவதும் 12 மொழிகளில் வெளியாகவுள்ளதாக சினிமா  வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த படம் இந்த ஆண்டு ஜனவரியில்வெளியிட திட்டமிடப்பட்டிருந்த நிலையில் கொரோனா  காரணமாக  படப்பிடிப்பு தாமதம், இரண்டாம் அலை கொரோனா உள்ளிட்ட காரணங்களால் 2022 ஆம் ஆண்டு மே மாதம்  வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. சுதந்திர போராட்ட வீரர்களான அல்லுரிசீதராம ராஜூ...
சினிமாசெய்திகள்

3600 சினிமா கலைஞர்களுக்கு உதவிய அக்ஷய் குமார்

உலகளவில் பரவிவரும் கொரோனா தாக்கத்தினால் இந்தியா பெரிதும் பாதிக்கப்பட்ட நிலையில் காணப்படுகின்றது. அந்த வகையில் கொரொனாவால் பாதிக்கப்பட்டுள்ள மக்களில் பெரும்பாலானோருக்கு ஒக்சிஜன் தேவைப்படுகிறது. இந்நிலையில், நடிகர்அக்ஷய்குமார். 3600 நடனகலைஞர்களுக்கு உதவிசெய்துள்ளார். கொரோனா கால ஊரடங்கு தற்போது அமலில் உள்ளதால் சினிமா கலைஞர்கள் வேலையில்லாமல் பொருளாதார ரீதியாகப் பெரும்சிரமத்தில் உள்ளனர். இதுசிலமாநிலங்களில் உற்பத்தி செய்யப்படுகிறது. மேலும்சிலசேவைநிறுவனங்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள்வெளிநாடுகளில் இருந்து இந்த ஒக்ஸிஜன்சிலிண்டர்களை இறக்குமதி செய்து வழங்கிவருகின்றனர். இந்நிலையில், நடிகர்அக்ஷய்குமார்தற்போதுசுமார்...
சினிமாசெய்திகள்

விஜயின் 66ஆவது படத்தில் ஜோடி கீர்த்தி சுரேஷ்.

தற்போது விஜய் நடித்துவரும் பெயரிடப்படாத “விஜய் 65” படத்தின் முதல் கட்ட படப்பிடிப்புகள் ஜார்ஜியாவில் நடைபெற்று முடிந்தது. 2ஆம் கட்ட படிப்பிடிப்புகள் சென்னையில் நடக்கவிருந்த நிலையில் கொரொனா தொற்றின் முழு ஊரடங்கு காரணமாக படப்பிடிப்பு தடைப்பட்டுள்ளது. தளர்வுகள் அறிவிக்கப்பட்ட பின் படப்பிடிப்புகளை வெகு விரைவாக நடத்தி முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்து வருகின்றார். படத்தின் நெல்சன் இயக்குகிறார். இந்நிலையில் விஜய்யின் 66 படத்தினை தெலுங்கு...
சினிமாசெய்திகள்

மலையாள திரையுலகின் “பிரேமம்” என்ற படத்தின் மூலம் அறிமுகமாகி தென்னிந்திய சினமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சாய் பல்லவி.

இவர் தனுஷூடன் நடித்த மாரி 2 படத்தின் “ரவுடி பேபி” பாடல் இதுவரை 1150 மில்லியன் (115 கோடி) பார்வையாளர்களைக் கடந்துள்ளது. அதேபோன்று இவர் தெலுங்கில் நடித்த “பிடா” என்ற படத்தின் “வச்சேந்தி” என்ற பாடல் 300 மில்லியன் (30 கோடி) பார்வையாளரை்களைக் கடந்துள்ளது. இப்பாடலில் சாய் பல்லவின் நடனத்துக்காக இத்தனை பார்வையாளர்களை கவர்ந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. அதே போன்று அவர் தற்பொது நடித்துவரும் தெலுங்கு படமான “லவ் ஸ்டோரி” என்ற...
சினிமாசெய்திகள்

படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டுள்ளமையால் தமிழ் சினிமா துறையில் 1,000 கோடி ரூபா முடக்கம்.

தமிழ்நாடு அரசு கடந்த 2 வாரங்களாக ஊரடங்கு உத்தரவினை அறிவித்துள்ளது. இதனால் தமிழ் சினிமாத் துறையின் அனைத்து படப்பிடிப்புகளும் நிறுத்தப்பட்டுள்ளது. தமிழ் திரைப்பட துறையின் தயாரிப்பாளர் சங்க செயலாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில் அரசு அறிவித்துள்ள ஊரடங்கு காலத்தில் அனைத்து படங்களுக்கான படப்பிடிப்புகளும் ரத்து செய்யப்பட்டுள்ளது. அரசு அறிவிக்கும் தளர்வுகளின் படி பணிகள் ஆரம்பிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார். இந்நிலையில் பல தயாரிப்பாளர்களின் கருத்தப்படி படப்பிடிப்பு ரத்து மற்றும் திரையரங்குகள் மூடப்பட்டுள்ளமை காரணமாக...
சினிமாசெய்திகள்

தனுஷ் எழுதிய “நேத்து” பாடல் வைரல், புதிய சாதனை…!

தனுஷ் நடித்து ரிலீசுக்கு தயாராக உள்ள படம் “ஜகமே தந்திரம்” ஏற்கனவே இந்த படத்தில் வெளிவந்த “ரகி்ட” “புஜ்ஜி பேபி” பாடல்கள் இதுவரை 60 மில்லியனுக்கு அதிகமான பார்வையார்களை கடந்து சாதனை படைத்து வருகின்றது. கார்த்திக் சுப்புராஜின் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்திற்கு மிகுந்த எதிர்ப்பார்ப்பு இருக்கும் நிலையில் பாடல்கள் ரிலீஸ் ஆகி சக்கை போடு போடுகின்றன. இப்படத்தினை ஓடிடி யில் நெட்பிளிக் நிறுவனம் ஜூன் மாதம் 18ஆம் திகதி வெளியிடவுள்ளது....
சினிமாசெய்திகள்

பிக்பாஸ் சீசன் 5 தொகுப்பாளர் இவரேதான்

இந்திய தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி மிகப்பெரிய வெற்றியை அடைந்த ஒரு நிகழ்ச்சி bigboss. இந்நிகழ்ச்சி இந்தி, மலையாளம், தெலுங்கு போன்ற மொழிகளிலும் ஒளிபரப்பாகி வருகின்றது. தமிழில் கடந்த 4 சீசன்களிலும் உலக நாயகன் கமல்ஹாசனே தொகுத்து வழங்கினார். இந்நிலையில், விஜய்தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் உலகளவில்  ரசிகர்கள்  உண்டு. அதைநேர்த்தியாக நிகழ்ச்சியை நடத்திச் செல்லுபவர்கமல்ஹாசன். கடந்த சில காலங்களில் bigboss சீசன் 5 நடிகர் சிம்பு தொகுத்து வழங்குவார் என்ற  ...
சினிமாசெய்திகள்

நீங்க செஞ்சது நம்பிக்கை துரோகம், எப்படி மன்னிப்பது.. தயாரிப்பாளரை தள்ளி வைத்த தனுஷ்

தனுஷ் மிகவும் நம்பிக்கை வைத்திருந்த தயாரிப்பாளர் ஒருவர் அவரை ஏமாற்றியதால் இனிமேல் அவருடைய பெயரைக்கூட காதில் கேட்க விரும்புவதில்லை என கடுப்பில் உள்ளாராம். தனுஷ் படங்களை தயாரிக்க பல தயாரிப்பாளர்கள் ரெடியாக இருக்கின்றனர். அதற்கு காரணம் சமீப காலமாக தனுஷ் தேர்வு செய்யவும் கதைகள் அனைத்துமே வித்தியாசமாகவும் அதே நேரத்தில் வசூல் செய்யும் விதமாகவும் அமைந்து வருகின்றது. கடைசியாக வெளியான அசுரன், கர்ணன் போன்ற படங்கள் நல்ல வரவேற்பையும் வசூலையும்...
1 113 114 115 116 117 121
Page 115 of 121

Right Click & View Source is disabled.

error: Content is protected !!