சினிமா

சினிமாசெய்திகள்

என் சினிமா வாழ்க்கையை உயர்த்திய படம்.. நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்.

கடந்த 2015 ஆம் ஆண்டு ஜூலை 5ஆம் தேதி காக்கா முட்டை திரைப்படம் வெளியானது. மணிகண்டன் இயக்கத்தில் உருவான இந்த படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ், விக்னேஷ், ரமேஷ், யோகி பாபு மற்றும் ரமேஷ் திலக் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் இந்த திரைப்படம் மாபெரும் வரவேற்பை பெற்றது. இந்த திரைப்படம் வெளியாகி தேசிய விருதுகளை வென்றது. இந்நிலையில் எனது சினிமா வாழ்க்கையை உயர்த்தியது காக்கா முட்டை...
சினிமாசெய்திகள்

திருமணம் குறித்து விமர்சித்த பயனர் – ஜுவாலா கட்டா பதிலடி

விஷ்ணு விஷால் - ஜுவாலா கட்டா இருவருமே நீண்ட நாட்களாகக் காதலித்து வந்தனர். 2020-ம் ஆண்டு ஜனவரி மாதம் இருவருமே தங்களுடைய காதலை உறுதிப்படுத்தினார்கள். ஆனால், திருமணம் செய்து கொள்ளாமலேயே வாழ்ந்து வந்தார்கள். 'காடன்' படத்துக்கான பத்திரிகையாளர் சந்திப்பில், விரைவில் ஜுவாலா கட்டாவைத் திருமணம் செய்யவிருப்பதாக விஷ்ணு விஷால் தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து கடந்த ஏப்ரல் 22-ம் தேதி அன்று விஷ்ணு விஷால் - ஜுவாலா கட்டா இருவருக்கும் ஹைதரபாத்தில்...
சினிமாசெய்திகள்

பழம்பெரும் தமிழ் இயக்குனர் ஜி.என். ரங்கராஜன் காலமானார்!

தமிழ் சினிமா வரலாற்றில் மூத்த பழம்பெரும் இயக்குனலான ஜி.என்.ரங்கராஜன் தனது 90ஆவது வயதில் உடல்நல குறைவால் இன்று காலமானார். இவர் தமிழ் சினிமாவில் கடல் மீன்கள், கல்யாணராமன், மீண்டும்  கோகிலா உள்ளிட்ட புகழ்பெற்ற  படங்கள் பலவற்றை  இயக்கியவர். இவரது மகன் ஜி.என்.ஆர்.குமரவேலன் யுவன் யுவதி, வாஹா உள்ளிட்ட படங்களை இயக்கிய தற்கால இயக்குனர் ஆவார். அவரது மறைவிற்கு திரைத்துறையினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்....
சினிமாசெய்திகள்

கொரோனா நிவாரண நிதியாக ஒரு கோடிக்கு மேல் கையளித்த மூக்குத்தி அம்மன் திரைப்பட தயாரிப்பாளர்

இந்தியாவில் தமிழகத்தில கொரோனா பாதிப்பு அதகரித்த நிலையில் தமிழக அரசின் கொரோனா நிவாரண  நிதியாக ஏற்கனவே ரஜினிகாந்த் அஜீத் உள்பட பல திரையுலக பிரபலங்கள் லட்சக்கணக்கில் கோடிக்கணக்கில் நிதி உதவி செய்துள்ள நிலையில் நயன்தாரா நடித்த மூக்குத்தி அம்மன் உள்பட பல சூப்பர் ஹிட் திரைப்படங்களை தயாரித்த டாக்டர் ஐசரி கணேஷ் தனது மனைவி மற்றும் மகனுடன் சென்று முதல்வர் முக ஸ்டாலின் அவர்களை நேரில் சந்தித்து ஒரு கோடிக்கு...
சினிமாசெய்திகள்

KGF புகழ் யாஷ் கன்னட திரைப்பட தொழிலாளர்களுக்கு 1.5 கோடி நிவாரண நிதி

கொரோனா தொற்றின் பரவல் காரணமாக இந்தியாவில் பல பகுதிகளும் சினிமா துறைகளும் பெரிதும் பாதிக்கப்பட்ட நிலையில் கன்னட திரையுலக முன்னணி நடிகரான யாஷ் கொரோனா தொற்றால் படப்பிடிப்பின்றி  வாழ்வாதாரம்  பாதிக்கப்பட்டுள்ள  3000 கன்னட தொழிலாளர்களின் தனிப்பட்ட கணக்குகளில் தலா  ஐந்தாயிரம் ரூபாய்  வீதம் ஒன்றரை  கோடி  ரூபாயை தனது சொந்த பணத்திலிருந்து வழங்குவதாக அறிவித்துள்ளார். இதன் இரண்டாம் பாகம் விரைவில் வெளியாக உள்ள நிலையில், இந்த மோசமான சூழலில்,  வலி...
சினிமாசெய்திகள்

வாங்கிய அனைத்து படங்களையும் ஓடிடியில் வெளியிடவுள்ள விக்னேஷ் சிவன்

உலகளவில் பரவி வரும் கொரோனா தொற்று காரணமாக சினிமாத்துறையும் பெரிதும் பாதிக்கப்பட்ட நிலையில் காணப்படுகின்றது. அந்த வகையில் தயாரித்த, இயக்கிய பெரும்பாளான திரைப்படங்கள் ஓடிடியில் வெளியிடப்பட்டு வருகின்ற நிலையில் விக்னேஷ் சிவன் 5 படங்களின் உரிமையை அவர் வாங்கியுள்ளார். தரமணி படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமான வசந்த் ரவி தனது அடுத்த படமாக நடித்து வந்த ராக்கி படத்தின் டிரைலர் மற்றும் போஸ்டர்கள் வெளியாகி கவனத்தை ஈர்த்தன. இந்தபடத்தில் வசந்த்...
சினிமாசெய்திகள்

நடிகர் அஜித்குமாரின் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் – தேடலின் பின் வெளிவந்த உண்மை

சென்னை ஈஞ்சம்பாக்கம் கிழக்கு கடற்கரை சாலை பகுதியில் உள்ள நடிகர் அஜித்குமாரின் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. கடந்த சில மாதங்களாக பிரபலங்கள் மீது இவ்வாறு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர்களை பொலிஸார் கைது செய்துள்ளதுடன், பலர் விசாரணையின் பின் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் இன்று மாலை தமிழக காவல் கட்டுப்பாட்டு அறையினை தொடர்பு கொண்ட ஒருவர் நடிகர் அஜித்குமார் வீட்டிலும், சென்னை ஆட்சியர் அலுவலகத்திலும் வெடிகுண்டு வெடிக்க உள்ளதாக தெரிவித்து...
சினிமாசெய்திகள்

தனுஷ் படத்தை மிகவும் எதிர்பார்க்கிறேன் – டிவீட் செய்துள்ள ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ்காஸ்மொ

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகிய  ஜகமே தந்திரம் படம் தயாராகி ரிலிஸுக்கு காத்திருக்கிறது. இப்படத்தில் தனுஷிற்கு ஜோடியாக மலையாள நடிகை ஐஸ்வர்யா லக்ஷ்மி  நடிக்கின்றனர். சந்தோஷ் நாராயணன் இசையமைக்கும் இப்படத்தில் பிரபல ஹாலிவுட்நடிகர் ஜேம்ஸ் காஸ்மோ ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.  இந்த படம் ஜூன் மாதம் 18 ஆம்திகதி நெட்பிளிக்ஸில்  வெளியாக உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில்இந்தபடம்பற்றிடிவீட்செய்துள்ளஜேம்ஸ்காஸ்மோ ‘இந்த படத்தை பார்க்க மிகவும் ஆவலாக உள்ளதாகக்...
சினிமாசெய்திகள்

Fast & Furious படத்தில் போல் வோல்கர் பயன்படுத்திய கார் ஏலத்திற்கு வரவுள்ளது.

ஹாலிவட் சினிமா வரலாற்றில் 2001 ஆம் ஆண்டு முதல் வெளிவர தொடங்கிய Fast & Furious படங்களின் 9 பாகங்கள் வெளிவந்து வசூல் சாதனை படைத்துள்ளன. இதில் ஆரம்பம் முதல் நடித்து வந்தவர் போல் வோல்கர் இவர் பாகம் 9 வெளிவருவதற்கு முன் கார் விபத்தினால் மரணமடைநதார். இந்நிலையில் Fast & Furious படத்தில் போல் வாக்கர் பயன்படுத்திய Toyota Subra கார் அடுத்த மாதம் ஏலத்திற்கு வரவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது....
சினிமாசெய்திகள்

சின்னத்திரை புகழ் நடிகர் – தயாரிப்பாளர் வெங்கட் சுபா கொரோனாவால் உயிரிழப்பு!

சின்னத்திரை புகழ் நடிகர் வெங்கட் சுபா கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தமிழகத்தில் கொரோனா 2வது அலையின் தாக்கம் தீவிரமாக உள்ளது. இதனால் உயிரிழப்புகளும் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்த சின்னத்திரை நடிகர் வெங்கட் சுபா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சினிமா விமர்சகருமான வெங்கட் சுபா ஏராளமான தொடர்களிலம், சில திரைப்படங்களிலும் நடித்து உள்ளார்....
1 112 113 114 115 116 121
Page 114 of 121
<p>Right Click & View Source is disabled.</p>
error: Content is protected !!