பிரபல நடிகையின் கணவர் திடீரென காலமானார்.. பிரபலங்கள் அஞ்சலி !!
மறைந்த பழம்பெரு கவர்ச்சி நடிகை ஜோதிலட்சுமியின் கணவர் சாய்பிரசாத் உடல் நலக்குறைவால் உயிரிழந்தார். கருப்பு வெள்ளி முதல் நவீன காலம் வரை திரையில் ரசிகர்களை கவர்ந்தவர் நடிகை ஜோதிலட்சுமி. சேது படத்தில் கான கருங்குயிலே படத்திற்கு இவர் ஆடிய நடனம் இன்றைய ரசிகர்களாலும் கவரப்பட்டு வருகிறது. ஆனால் புற்றுநோய் காரணமாக கடந்த 2016ஆம் ஆண்டு இவர் காலமானார். இவரது கணவர் சாய்பிரசாத். சாய்பிரசாத் - ஜோதிலட்சுமி தம்பதிக்கு ஜோதிமீனா என்ற...