சினிமா

சினிமாசெய்திகள்

சமந்தா: முற்றுப்புள்ளி வைப்பேன்

யார் கண்பட்டதோ தெரியவில்லை. இணயத்தில் நேரடியாக வெளியான, நாயகிகளை முன்னிலைப் படுத்தும் படங்கள் வசூல் ரீதியில் பெரிய வரவேற்பைப் பெறவில்லை என்கிறார்கள் கோடம்பாக்கத்து விவரப்புள்ளிகள். இந்நிலையில் சமந்தா நடித்துள்ள ‘தி ஃபேமிலி மேன்’ இணையத்தொடர் வெளியாக உள்ளது. இத்தொடரின் முதல் பாகம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில் இரண்டாம் பாகத்தில் சமந்தா வில்லியாகத் தோன்றுகிறார்....
சினிமாசெய்திகள்

முதல்வர் மகளாக நயன்தாரா

புதுப்படம் ஒன்றில் முதல்வர் மகளாக நடிக்கிறார் நயன்தாரா. மலையாளத்தில் வெற்றி பெற்ற ‘லூசிபர்’ படம் தெலுங்கில் மறுபதிப்பாகிறது. மோகன்ராஜா இயக்கும் இந்தப் படத்தில் சிரஞ்சீவி நாயகனாக நடிக்கிறார். 200 கோடி ரூபாய் செலவில் உருவாகும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்குகிறது. இந்நிலையில், மலையாளத்தில் மஞ்சுவாரியர் நடித்திருந்த மாநில முதல்வரின் மகள் கதாபாத்திரத்தில் நயன்தாரா நடிப்பதாகத் தகவல். அதற்கான பேச்சுவார்த்தை இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாம். இரண்டு மாதங்களுக்கு முன்பே நயன்தாராவை அணுகியபோது...
செய்திகள்

எளிமையின் வலிமை கண்டவர்

எளிமையின் வலிமை கண்டவர்   அன்பு, உண்மை, புன்னகை, எதார்த்தம், சகோதரத்துவம், மனிதத்தன்மை இவை அனைத்தும் ஒன்றர கலந்தவர் தான் நம் ஆருயிர் அண்ணன் ஜனநாதன். தன் வாழ்நாள் முழுவதும் தன்னை சுற்றி இருந்தவர்களுக்கு அறனாய் இருந்தவர். சிறு கொடுமை கண்டும் கொதித்த சமூக போராளி. தன்னோடு பணி புரிந்த சக படைப்பாளிகளுக்கும் உதவியாளர்களுக்கும் ஒரு கலங்கரை விளக்கமாக வாழ்ந்தவர். Edna St. Vincent Millay யின் கவிதை ஒன்று...
விமர்சனம்

Teddy(டெடி)-திரை விமர்சனம்.

Teddy(டெடி)-திரை விமர்சனம். தற்போது OTT தளத்தில் வெளியாகி இருக்கும் தமிழ் திரைப்படம். இயக்குனர் சக்தி சௌந்தர் ராஜன் தமிழுக்கு ஒரு வித்தியாசமான விருவிருப்பான சுவாரஸ்யமான புதிய முயற்சியாக இந்த படத்தை இயக்கி இருக்கிறார். இது நம்ப முடியுமா சாத்தியமா என்ற கேள்விகளை மீறி நம்மை ரசிக்கவும் படத்துடனே நம்மை பயணிக்கவும் வைக்கிறது. இது திகில் படமா அமானுஷ்யமா அறிவியல் படமா ஆக்ஷன் படமா பொழுது போக்குப் படமா துப்பறியும் படமா...
1 101 102 103 104
Page 103 of 104

Right Click & View Source is disabled.

error: Content is protected !!