நிகழ்வு

நிகழ்வு

தூத்துக்குடியில் வ.உ.சி நிகழ்வு

கப்பலோட்டிய தமிழன் வ. உ. சிதம்பரனாரின் 150 ஆவது பிறந்த தின துவக்0க விழாவை முன்னிட்டு தூத்துக்குடி அபிராமி மஹாலில் நடைபெற்ற விழாவில் மேதகு டாக்டர். தமிழிசை சவுந்தரராஜன், (தெலுங்கானா ஆளுநர், புதுச்சேரி துணைநிலை ஆளுநர்) அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்கள். விழாவில் வ. உ. சி யின் கொள்ளுப்பேத்தி திருமதி. மரகதவல்லி பழனியப்பன், வ. உ. சி கல்விக் கழக செயலர் APCV சொக்கலிங்கம், பழரசம் பா.விநாயகமூர்த்தி...
நிகழ்வு

ஓட்டப்பிடாரத்தில் வ.உ.சி நிகழ்வு

வ. உ. சி 150 ஆவது பிறந்த தின துவக்க விழாவை முன்னிட்டு தெலுங்கானா ஆளுநர் , புதுச்சேரி துணை ஆளுநர் திருமிகு. தமிழிசை சவுந்தர்ராஜன் அவர்கள் ஓட்டப்பிடாரம் வ.உ.சி வாழ்ந்த இல்லத்திற்கு வருகை தந்து மாலை அணிவித்து மரியாதை செய்தார். ஆளுநர் அவர்களை வ. உ. சி அவர்களின் கொள்ளுப்பேத்தி திருமதி. மரகதவல்லி பழனியப்பன் மற்றும் எழுத்தாளர் ஜோல்னா ஜவஹர் வரவேற்று சிறப்பு செய்தனர். வ.உ.சி இளைஞர் மன்றத்தின்...
நிகழ்வு

வ.உ.சி 150 ஆவது பிறந்த தின தொடக்க விழாவை முன்னிட்டு மாபெரும் இலவச கண் பரிசோதனை முகாம்

பன்னாட்டு அரிமா சங்கங்களின் கூட்டு முயற்சியில் வ.உ.சி 150 ஆவது பிறந்த தின தொடக்க விழாவை முன்னிட்டு மாபெரும் இலவச கண் பரிசோதனை முகாம் ஓட்டப்பிடாரம் சிலோன் காலனியில் இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது.. விழாவில் பாஞ்சாலங்குறிச்சி ஊராட்சி மன்ற தலைவர் திருமதி. கமலாதேவி யோகராஜ் தலைமையேற்று தொடங்கி வைத்தார். சமூக ஆர்வலர் திரு.யோகராஜ் வரவேற்றுப் பேசினார். வ. உ. சி அவர்களின் கொள்ளுப்பேத்தி தலைமை ஆசிரியை திருமதி....
நிகழ்வு

உலக அறநெறி நாளை முன்னிட்டு 12 நாடுகள் பங்கேற்ற கருத்தரங்கம்

ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 2 ஆம் தேதி, World Moral Day (World Humanitarian Drive, UK) சார்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதனை முன்னிட்டு கல்லிடைக்குறிச்சி தேசிய கல்வி அறக்கட்டளை சார்பாக இணைய வழியில் 12 நாடுகளைச் சேர்ந்த தமிழறிஞர்கள் உரையாற்றும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தனர். World Humanitarian Drive, UK அமைப்பின் Founder and Chairman Dr. அப்துல் பாசித் சையத் அவர்களுக்கு தேசிய கல்வி அறக்கட்டளையின் நிறுவனர்...
நிகழ்வு

Best Best Motivational Speaker 2021 விருது பெற்றிருக்கும் கல்லிடைக்குறிச்சி முனைவர் A. முகமது முகைதீன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

செப்டம்பர் -3 ஆம் தேதி Dubai sensations Business Excellence & Precision Awards season 2 மெரினா துபாயில் நடைபெற்றது. Best Motivational Speaker 2021 என்ற விருதை மேதகு Sheik Hamid Bin Khalid Al Qasmi அவர்கள் வழங்கினார்கள் இந்த விருது வழங்கும் நிகழ்ச்சியில் இந்திய நடிகை கல்பனா அய்யர் கலந்துகொண்டார். Best Best Motivational Speaker 2021 விருது கல்லிடைக்குறிச்சி முனைவர் A. முகமது...
நிகழ்வு

2021மணி நேர உலக சாதனை நிகழ்வின் துவக்க விழா

2021மணி நேர உலக சாதனை நிகழ்வின் துவக்க விழா புதுச்சேரியில் ரெசிடென்சி உணவகத்தில் நடைபெற்றது.. கலைமாமணி டாக்டர் விஜிபி சந்தோஷம்... சி.கே அசோக்குமார்... அப்துல் கலாம் அவர்களின் பெயரன் ஏபிஜே என்ஜே ஷேக் சலீம்... டாக்டர் ஷர்மிளா நாகராஜன்... புதுவைத் தமிழ்ச்சங்க தலைவர் டாக்டர் வி.முத்து மற்றும் சமூக சேவகர் ஆர் .இ.சேகர் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி நிகழ்ச்சியை துவக்கி வைத்தனர் . அசிஸ்ட் உலக...
நிகழ்வு

“2021 மணி நேர உலக சாதனை நிகழ்வு” பத்திரிகையாளர் சந்திப்பு

2021 ஒரு மணி நேர உலக சாதனை நிகழ்வினை பத்திரிகையாளர்களுக்கு அறிமுகப்படுத்தும் நிகழ்வு நடைபெற்றது. அசிஷ் உலக சாதனை நிறுவன உரிமையாளர் ராஜேந்திரன் ..முனைவர் முகம்மது முகைதீன், ஷர்மிளா நாகராஜன், கலா விசு, கவிதா செந்தில்நாதன், ரோஷனர பானு ஆகியோர் கலந்துகொண்டு அறிமுகம் செய்தனர்.   புதுவை முதலமைச்சர் மாண்புமிகு ந. ரங்கசாமி ஐயா அவர்களது திருக்கரங்களால் குத்து விளக்கு ஏற்றப்பட்டு துவங்கப்பட இருக்கும் நிகழ்வின் வெற்றிக்கு உறுதுணையாக இருக்க...
நிகழ்வு

காமராஜர் 118 ஆம் பிறந்தநாள் விழா

காமராஜர் 118 ஆம் பிறந்தநாள் விழா கவிதை வானில் கவி மன்றத்தின் திருச்சி கிளை ஆரம்ப விழா திருச்சி ராணா ஹாலில் நடைபெற்றது . கவிதை வானில் கவி மன்றத் தலைவர் கலாவிசு அவர்களது தலைமையில் சிறப்பு விருந்தினராக தஞ்சை பாரத் கல்லூரி தலைவர் புனிதா கணேசன், எழுத்தாளர் ரத்திகா, முனைவர் வேகிஸ், ஊரக வளர்ச்சி மற்றும் கண்காணிப்பு குழு உறுப்பினர் செல்வராணி ராமச்சந்திரன், சைக்காலஜிஸ்ட் செல்வி ஸ்டாலின் ஆகியோர்...
நிகழ்வு

அபுதாபியில் அய்மான் சங்கம் சார்பில் ஹிஜ்ரி புத்தாண்டு நிகழ்ச்சி..!

ஐக்கிய அரபு அமீரகம் அபுதாபியில் அய்மான் சங்கம் சார்பில் ஹிஜ்ரி 1443 வது இஸ்லாமிய புத்தாண்டு நிகழ்ச்சி யூடியூப், பேஸ்புக் மற்றும் ஜூம் காணொளியின் மூலமாக நேற்று 11-08-2021 அன்று மாலை அமீரக நேரம் 7:30 மணி அளவில் மிகச் சிறப்பாக நடைபெற்றது இந்த நிகழ்ச்சியில் அய்மான் தலைவர் கீழக்கரை ஹெச்.எம்.முஹம்மது ஜமாலுத்தீன் அவர்கள் தலைமை வகித்தார்கள் அய்மான் சங்க மார்க்கதுறை செயலாளர் மெளலவி எஸ்.எம்.பி. ஹுஸைன் மக்கி மஹ்லரி...
இலக்கியம்நிகழ்வு

காந்தியின் வாழ்க்கை வரலாறு – புகைப்படக் கண்காட்சி

காந்தியின் வாழ்க்கை வரலாறு முழுவதையும் புகைப்படங்களாக சேகரித்து வைத்திருக்கும் சி எஸ் ராமகிருஷ்ணன் அவர்கள் புகைப்படக் கண்காட்சியில் கை ராட்டினத்தையும் தண்டி யாத்திரையில் சேகரித்த உப்பையும் பார்த்தபோது மனம் நெகிழ்ந்தது... இந்த அரிய பொக்கிஷங்களை ஆவணப்படுத்த அரசு முன்வர வேண்டும் ..  ...
1 4 5 6 7 8
Page 6 of 8

Right Click & View Source is disabled.

error: Content is protected !!