லவ் டுமாரோ
ஷோபி... உன் உள்ளத்துக்கு குமுறலை சுமந்து வந்த கடிதம் கண்டேன். நீண்ட நேரம் சிந்தித்தேன். நம் காதல் போராட்டத்திற்கு ஒரு நீண்ட ஓய்வளிக்க சமயம் வந்துவிட்டது. அதற்காக சந்தோஷமடைவோம். இது கடிதம் அல்ல... அனுபவத்தின் பகிர்வுகள். என்னை பிரிந்த இந்த இரண்டு வருடங்களில் என் நினைவில் இருக்கும் வார்த்தைகள் எது தெரியுமா? நீ முதன் முதலில் என்னை பார்த்துச் சொன்ன "எக்ஸ்கியூஸ் மீ" எனும் வார்த்தை தான். இதுவே நம்...