செய்திகள்

தமிழகம்

காட்பாடியில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் பொன்விழா ஆண்டு விழா

வேலூர் அடுத்த காட்பாடி காந்திநகரில் உள்ள தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய தலைமை பொறியாளர் அலுவலகத்தில் பொன்விழா ஆண்டு முன்னிட்டு...
தமிழகம்

வேலூரில் நாளை 14 ஆயிரம்பேர் காவலர்களுக்கு எழுத்து தேர்வு, 1200 போலீசார் பாதுகாப்பு ஈடுப்படவுள்ளனர்.

வேலூர் மாவட்டத்தில் நாளை 27-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை 15 தேர்வு மையங்களில் ஆண்கள் 12799 பேரும், பெண்கள் 2192 பேர்...
தமிழகம்

தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பாக நடைபெற்ற ஆலோசனை

தமிழக வாழ்வுரிமைக் கட்சி கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டம் இன்று(26-11-2022 ) தமிழக வாழ்வுரிமைக் தளி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தேன்கனிக்கோட்டை நகரச்...
தமிழகம்

வேலூர் மண்டல பேரூராட்சி உதவி இயக்குநரின் மெத்தன போக்கு அரசு பணியாளர் சங்கம் புகார்

தமிழ்நாடு அரசு அனைத்து பணியாளர் சங்க மாநில கெளரவ தலைவர் சி.ராஜவேலு.  சென்னை பேரூராட்சி ஆணையரகத்திற்கு அனுப்பி உள்ள புகார் மனுவில்...
தமிழகம்

நல்லுதேவன்பட்டியில் நாட்டு நலப்பணித் திட்டத்தை தொடங்கி வைத்த எம் எல் ஏ

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே நல்லுதேவன்பட்டியில் நாட்டு நலப்பணி திட்டம் மூலம் டி இ எல் சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி...
தமிழகம்

தென்காசி மாவட்ட பொதுமக்களுக்கு மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

தென்காசி மாவட்டத்தில் பொதுமக்கள் தங்கள் மனுக்களை அளிப்பது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இந்த அறிவிப்பின் படி,...
தமிழகம்

திருமங்கலம் அருகே அரசு உதவி பெறும் பள்ளி மாணவிகள், மாநில அளவில் நடைபெறும் ஜூடோ, குத்துச்சண்டை போட்டிக்கு தேர்வு – திமுக சார்பில் மதுரை தெற்கு மாவட்ட செயலாளர் மணிமாறன் ஊக்கத்தொகை அளித்து கௌரவிப்பு.

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே டி கல்லுப்பட்டியில் உள்ள காந்தி நிகேதன் அரசு உதவி பெறும் பள்ளியில் பயிலும் மாணவிகள்,...
தமிழகம்

உசிலம்பட்டியில் தூய்மை பணியாளர்களை கௌரவிக்கும் வகையில் குப்பைகளை வீடு வீடாக சென்று சேகரித்த நகர மன்ற தலைவர்

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் நகராட்சி சார்பில் எனது குப்பை எனது பொறுப்பு என்ற விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஒவ்வொரு வார்டுகளிலும்...
தமிழகம்

திருவில்லிபுத்தூரில், உரம் விற்பனைக் கடையின் கதவை உடைத்து பணம் திருட்டு

விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூர் நம்பிநாயுடு தெரு பகுதியைச் சேர்ந்தவர் முத்துச்சாமி (52). இவர் மடவார் வளாகம் பகுதியில் உரம் விற்பனை...
தமிழகம்

அருப்புக்கோட்டை அருகே 2 பேர் வெட்டி படுகொலை… 3 பேர் மதுரை நீதிமன்றத்தில் சரண்

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை புறவழிச்சாலை பகுதியில் உள்ள காந்தி நகர் அருகே, சபரி மற்றும் அவரது உறவினர் ரத்தினவேல்பாண்டியன் இருவரும்...
1 441 442 443 444 445 712
Page 443 of 712

Right Click & View Source is disabled.

error: Content is protected !!