தமிழகம்

பேனாக்கள் பேரவை சார்பில் நடைபெற்ற புத்தக விரும்பிகளின் கூட்டு புத்தக வாசிப்பு

135views
சென்னை நந்தனம் YMCA வளாகத்தில் நடைபெறும் 48 வது சென்னை புத்தக கண்காட்சியில், இளைஞர்களிடம் வாசிப்பு திறனை தூண்ட புத்தக வாசிப்பு நிகழ்ச்சி நடந்தது.

இதில், கலைமகள் ஆசிரியர் கீழாம்பூர் சங்கர சுப்பிரமணியன், மணிமேகலை பிரசுரம் நிர்வாக இயக்குனர் ரவி தமிழ்வாணன், ஆசிரியர் குழு தலைவர் லேனா தமிழ்வாணன், எழுத்தாளர்கள் என்சி மோகன் தாஸ், டாக்டர் ஜெ.பாஸ்கர், ஓவியர் ஷ்யாம், கிரிஜா ராகவன், ஓம் சக்தி கண்ணன், நூருல்லா, என் ஆர் சம்பத், மடிப்பாக்கம் வெங்கட், ரவி நவீனன், டிஎன் ராதாகிருஷ்ணன், ஆர் ஜே நாகா, பால சண்டில்யன் மற்றும் பேனாக்கள் பேரவையின் உறுப்பினர்களும் வாசகர்களும் பங்கேற்றனர்.

நிகழ்ச்சியை என் சி மோகன் தாஸ் ஒருங்கிணைத்தார்.

Leave a Response

Right Click & View Source is disabled.

error: Content is protected !!