தமிழகம்

தீரன் சின்னமலை பிறந்தநாள்

24views
தீரன் சின்னமலை பிறந்தநாளை ஒட்டி கிண்டியில் உள்ள அவரது திருவுருவ சிலைக்கு அருகில் உள்ள மலர்களால் அலங்கரிக்கப்பட்ட படத்திற்கு இன்று தமிழக வெற்றி கழகம் சார்பில் பொதுச்செயலாளர் என். ஆனந்த் நிர்வாகிகளுடன் இணைந்து மலர் தூவி மரியாதை செய்தார்.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!