தமிழகம்

தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் தனது 71வது பிறந்தநாளை முன்னிட்டு கட்சியின் தலைமை அலுவலகத்தில் தொண்டர்களை சந்தித்தார்.

85views
சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் தொண்டர்களை பார்த்து கையசைத்தார். விஜயகாந்தின் 71வது பிறந்த நாளை வறுமை ஒழிப்பு தினமாக தேமுதிகவினர் கொண்டாடுகின்றனர்.

செய்தியாளர் : வேலூர் கே.எம். வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!