தமிழகம்

சென்னையில் நடைப்பெற்ற ஆம் ஆத்மி கட்சி தேசிய தலைவர் பிறந்தநாள் விழா

78views
ஆம் ஆத்மி கட்சி தேசிய தலைவர் டெல்லி முதலமைச்சர் திரு.அரவிந்த் கெஜ்ரிவால் அவர்களுடைய 55வது பிறந்தநாள் சென்னை அரும்பாக்கம் மார்க்கெட் அருகில் தமிழக ஆம் ஆத்மி கட்சி சார்பில் கட்சியின் மாநில தலைவர் திரு.வசீகரன் கட்சி தொண்டர்கள், நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் முன்னிலையில் பிரம்மாண்ட கேக் வெட்டி கொண்டாடினார்.

இந்த விழாவில் ஏராளமான பள்ளி குழந்தைகளுக்கு புத்தகங்கள், நோட்டுகள், பேனா, பென்சில் போன்றவைகள் வழங்கப்பட்டது. இதில் ஏராளமான ஆம் ஆத்மி கட்சி தோழர்களும், நிர்வாகிகள் தொண்டர்கள் கலந்து கொண்டனர். பொதுமக்களும் திரளாக இதில் கலந்து கொண்டனர்.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!