தமிழகம்

ரேஸ் ஒட்டி வந்த பைக் மோதியதில் எதிரே வந்த பைக் மீது மோதியதில் இருவர் படுகாயம் பைக் ரேஸ் ஒட்டி வந்தவர் படுகாயத்துடன் வாகனத்துடன் தப்பி ஓட்டம்

200views
மதுரை பெரியார் பேருந்து நிலையத்திலிருந்து fz வாகனத்தில் அதிவேகமாக எல்லிஸ் நகர் தினத்தந்தி பாலம் எல்லிஸ் நகர் அரசர் அடி பிரிவில் வந்து கொண்டிருந்த பொழுது எல்லிஸ் நகரில் இருந்து இரண்டு இளைஞர்கள் ஐயர் பங்களா நோக்கி இரு சக்கர வாகனத்தில் சாலையைக் கடக்க முற்பட்டனர்.
சற்றும் எதிர்பாராமல் எப்பிசோட் வாகனத்தில் அதிவேகமாக வந்த நபர் இளைஞர்கள் ஓட்டி வந்த இருசக்கர வாகனத்தில் மீது பயங்கரமாக மோதியது.  இதற்கு நிலை குலைந்த மூவரும் பைக் ரேஸ் ஒட்டி வந்த நபர் புகைப்படம் எல்லாம் எடுக்கக்கூடாது எனவும் படுகாயத்துடன் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டான். மேலும் லோகேஷ் என்கின்ற இளைஞர் மற்றும் அவரது நண்பரை 108 அவசர கால ஊர்தி மூலமாக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
சம்பவம் குறித்து திடீர் நகர் போக்குவரத்துக் புலனாய்வு போலீசார் வழக்கு பதிவு செய்து படுகாயத்துடன் தப்பி ஓடிய பைக் ரேஸ் நபரை தேடி வருகின்றனர் அதிவேகமாக வந்து இரண்டு வாலிபர்களை படுகாயத்தில் ஏற்படுத்தி தப்பி ஓடியது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
செய்தியாளர் : வி காளமேகம் மதுரை மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!