தமிழகம்

உலக எய்ட்ஸ் தடுப்பு தினம் விழிப்புணர்வு பிரச்சார பேரணி

219views
மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இருந்து உலக எய்ட்ஸ் தடுப்பு தினம் விழிப்புணர்வு பிரச்சார பேரணியை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் கொடியசைத்து தொடங்கி வைத்து கலந்து கொண்டார்.
செய்தியாளர் : ஜாகிர் ஹுசேன், மதுரை மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!