தமிழகம்

மஹா ஆர்ட்ஸ், யுனடெட் ஆர்ட்டிஸ்ட்ஸ் ஆப் இந்தியா இணைந்து நடத்திய விருது வழங்கும் விழா

51views
டாக்டர் அனுராதா ஜெயராமின் மஹா ஆர்ட்ஸ், “கலைமமணி ” டாக்டர் நெல்லை சுந்தரராஜனின் யு னடெட் ஆர்ட்டிஸ்ட்ஸ் ஆப் இந்தியா என்ற இரு சபாக்களும் இணைந்து நடத்திய விருது வழங்கும் விழா சென்னை குமரன் காலனி சிகரம் அடிட் டோரியத்தில் நடைப்பெற்றது.

மாண்புமிகு நீதியரசர் S. K. கிருஷ்ணன் தலையேற்று, சிறப்பு விருந்தினரும் சிறந்த இயக்குனர் விருது இயக்குனர் பேரரசுக்கும், சிறந்த குணசித்ர நடிகர் சிறப்பு விருது குணாலனுக்கும், சிறந்த இயக்குனர் சிறப்பு விருது “மங்கை ” அரிராஜனுக்கும், சிறந்த குணாச்சிதிர நடிகை அகல்யாவுவக்கும், சிறந்த புதுமுக நடிகை சிறப்பு விருது ஷார்வினிக்கும் ஆகியோருடன் சிறப்பு விருது யுனைடெட் ” கலைமமணி ” நெல்லை சுந்தரராஜனுக்கும் தயாரிப்பாளர் வெங்கடேஷ்க்கும் விருது வழங்கி வாழ்த்தினார்.

உடன் டாக்டர். ப்ரோத்திமா மது கிருஷ்ணா,மஹா டாக்டர் அனுராதா ஜெயராமன் உள்ளனர்.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!