தமிழகம்

நடிகர் ஆதேஷ் பாலாவிற்கு சிறந்த நடிகருக்கான SPL விருது

943views
டாக்டர் அனுராதா ஜெயராமின் ‘எஸ் மகா ஆர்ட்ஸ்’ மற்றும் கலைமாமணி’ மற்றும் டாக்டர். நெல்லை சுந்தரராஜனின் ‘எஸ் யுனைடெட் ஆர்ட்டிஸ்ட் ஆஃப் இந்தியா’ இணைந்து வழங்கிய சிறந்த நடிகருக்கான எஸ்பிஎல் விருது திரைப்பட நடிகர் ஆதேஷ் பாலா, நடிகை பிரசாந்தி, இசை அமைப்பாளர் ரபி தேவேந்திரன், முன்னாள் எம்எல்ஏ தனபால், டாக்டர் சவுந்தரராஜன், கோடம்பாக்கம் ஸ்ரீ, டாக்டர் வி.கே. வெங்கடேசன் ஆகியோருக்கு மாண்புமிகு நீதியரசர் திரு எஸ்.கே.கிரிஷன் விருது வழங்கி கவுரவித்தார்.
சென்னையில் வடபழனியில் உள்ள சிகரம் மண்டபத்தில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!