தமிழகம்

“நாட்டிய இசைச் செம்மல்” விருது

31views
காலம் சென்ற மிருதங்க வித்வான் கும்பகோணம் டி.வி.பாலு அவர்களின் நினைவாக செயல்படும் சர்வ சாதகம் கல்வி மற்றும் தொண்டு அறக்கட்டளை, மடிப்பாக்கம், சார்பாக நாட்டியதிற்கும், இசைக்கும் சீரிய தொண்டாற்றி பல கலைஞர்களை வெளி உலகுக்கு அறிமுகப்படுத்தி கொண்டிருக்கிற பாட்டும் பரதமும் மின்னிதழ் ஆசிரியர் ராம்கி அவர்களுக்கு “நாட்டிய இசைச் செம்மல்” விருதினை அறக்கட்டளையின் டிரஸ்டிகள் திரு. எஸ். வெங்கட் மட்டும் திரு. ஸ்ரீ குமார் பாலா அவர்களும் மார்ச் 30ம் தேதி மாலை ஆர்ஆர் சபாவில் கலா அங்கூரம் என்ற நிகழ்ச்சியில் வழங்கி சிறப்பித்தார்கள்.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!