NaanMedia

NaanMedia

Editor
இந்தியா

கொரோனா தாக்குதலில் பெற்றோரை இழந்த குழந்தைகளை கவனிக்காமல் விட்டு விடாதீர்கள்: ஒன்றிய அரசுக்கு உச்ச நீதிமன்றம் அறிவுரை தொழிலாளியாக மாறுவார்கள் என அச்சம்

'கொரோனாவால் பெற்றோர்களை இழந்த குழந்தைகளை கவனிக்காமல் விட்டு விட்டால் அவர்கள் தொழிலாளர்களாக மாறும் வாய்ப்பு உள்ளது,' என கவலை தெரிவித்துள்ள...
இந்தியா

செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் பண்டிகைகளை பாதுகாப்பாக கொண்டாட அரசு அறிவுரை: 2வது அலை இன்னும் முடியவில்லை

வரும் செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் வரும் பண்டிகைகளை பாதுகாப்புடனும், விழிப்புணர்வுடனும் மக்கள் கொண்டாடும்படி ஒன்றிய அரசு வலியுறுத்தியுள்ளது. இந்தியாவை பொருத்தவரை...
தமிழகம்

சிறுதொழில் வங்கியின் சார்பில் தமிழக தொழில்களை மேம்படுத்த ரூ.524 கோடி நிதி: முதல்வர் ஸ்டாலினிடம் ஒப்புதல் கடிதம் வழங்கல்

சிறுதொழில்கள் மேம்பாட்டு வங்கியின் சார்பில், தமிழக சிறு,குறு, நடுத்தர தொழில்களை மேம்படுத்த ரூ.524 கோடிக்கான ஒப்புதல் கடிதத்தை முதல்வர் மு.க.ஸ்டாலினிடம்...
தமிழகம்

மேட்டுப்பாளையம் – குன்னூர் இடையிலான மலை ரயிலுக்கு நிலக்கரியால் இயங்கும் நீராவி இன்ஜின் முதல்முறையாக உள்நாட்டில் வடிவமைப்பு: தெற்கு ரயில்வே பொறியாளர்கள் தகவல்

  மேட்டுப்பாளையம் - குன்னூர் இடையேஇயக்கப்படும் மலை ரயிலுக்கு, முதல்முறையாக உள்நாட்டு தயாரிப்பில் நிலக்கரியால் இயங்கக்கூடிய நீராவி இன்ஜின் வடிவமைக்கப்பட்டுள்ளது....
கட்டுரை

சுற்றெங்கிலும் ஒரு பார்வை – 07

அவரவர் வேலைகளை ஓட்டமும், நடையுமாக செய்துகொண்டிருக்கும் ஓரிடத்தில் வேடிக்கை பார்ப்பவனாக மட்டும் இருப்பவனுக்கு,  குற்றவுணர்வு சுரண்டுதலைப் போல குறுகுறுப்பை ஏற்படுத்தும்தான்....
நிகழ்வு

2021மணி நேர உலக சாதனை நிகழ்வின் துவக்க விழா

2021மணி நேர உலக சாதனை நிகழ்வின் துவக்க விழா புதுச்சேரியில் ரெசிடென்சி உணவகத்தில் நடைபெற்றது.. கலைமாமணி டாக்டர் விஜிபி சந்தோஷம்......
சிறுகதை

ஒளிராத விண்மீன்கள்-தொடர்: பகுதி-9

மறுநாள் அதிகாலை எழுந்த தேவி வாசலை சுத்தம் செய்து கொண்டிருக்கிறாள். அப்போது எதிர்வீட்டில் உள்ள செழியனின் மாமி வந்து "தேவி..உன்னிடம்...
சினிமா

நடிகர் ஆர்யா குறித்து சமூக வலைதளத்தில் அவதூறு பரப்பியோர் மீது நடவடிக்கை

திரைத்துறையில் முன்னணி நடிகராக இருப்பவர் ஆர்யா. இவர் மீது ஜெர்மனியில் வசிக்கும் இலங்கையைச் சேர்ந்த தமிழ் பெண் சமீபத்தில் புகார்...
சினிமா

சிம்புவின் வெந்து தணிந்தது காடு… அட்டகாசமான ஹாட் அப்டேட்

புதிய அவதாரம் எடுத்தது போல் வெங்கட் பிரபு இயக்கிய மாநாடு படத்தை முடித்த கையோடு அடுத்தடுத்த படங்களில் பரம்பரமாக சுழன்று...
1 915 916 917 918 919 1,071
Page 917 of 1071

Right Click & View Source is disabled.

error: Content is protected !!