NaanMedia

NaanMedia

Editor
சினிமா

ரசிகர்களுக்கும், ஊடகத்தினருக்கும் நன்றி தெரிவித்த ‘கருடன்’ படக்குழு

லார்க் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் கே. குமார் தயாரிப்பில், நடிகர் சூரி கதையின் நாயகனாக நடித்து, கடந்த மாதம் 31ஆம் தேதியன்று திரையரங்குகளில் வெளியான திரைப்படம் 'கருடன்'. விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பெரிய வெற்றியைப் பெற்று மூன்றாவது வாரமாக திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இப்படத்தின் வெற்றியைக் கொண்டாடும் வகையிலும், வெற்றி பெற செய்த ரசிகர்களுக்கும், ஊடகத்தினருக்கும் நன்றி தெரிவிக்கும் வகையிலும் படக்குழுவினர் சென்னையில் பிரத்யேக நன்றி அறிவிப்பு...
சினிமா

5 மொழிகளில், ஆர்வத்துடன் எதிர்பார்க்கப்பட்ட 14 தொடர்கள் மற்றும் திரைப்படங்களோடு ப்ரைம் டே 2024க்கான பிளாக்பஸ்டர் என்டர்டெயின்மென்ட் வரிசையை பிரைம் வீடியோ அறிவிக்கிறது

ஜூலை 20 மற்றும் 21 ஆம் தேதிகளில் வரவுள்ள பிரைம் டே 2024க்கு முன்னதாகவே, புதிய சேனல்கள், பிரைம் வீடியோ சேனல்களின் பார்ட்னர்களிடமிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட சந்தாக்களில் சிறப்பான தள்ளுபடிகள் இவற்றிற்கு மேலாக, சமீபத்திய மற்றும் மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட உள்ளூர் மற்றும் சர்வதேச திரைப்படங்கள் மற்றும் தொடர்களை இந்தியாவில் உள்ள பிரைம் உறுப்பினர்கள் அனுபவிக்க முடியும். மும்பை—ஜூலை 3, 2024— இந்தியாவில் பெறும் ஆதரவுடன் மிகவும் விரும்பப்படும் பொழுதுபோக்குத் தளமான...
சினிமா

சைமா 2024 – SIIMA 2024 விருதுக்கான பரிந்துரை பட்டியல் வெளியீடு

தென்னிந்திய சினிமாவின் சிறப்பானவற்றை கொண்டாடும் வகையில் ஆண்டுதோறும் தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருதுகள் (SIIMA ) வழங்கும் விழா நடைபெறுகிறது. பன்னிரெண்டாவது தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருதுகள் வழங்கும் விழா எதிர்வரும் செப்டம்பர் மாதம் 14 மற்றும் 15 தேதிகளில் துபாயில் நடைபெறுகிறது. தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருதுகள் ( SIIMA) - தென்னிந்திய சினிமாவின் அசலான பிரதிபலிப்பாகும்.‌ மேலும் தென்னிந்திய திரைப்பட ரசிகர்களையும், தென்னிந்திய திரைப்பட நட்சத்திரங்களையும் இந்த...
உலகம்

துபாயில் நடைப்பெற்ற ‘தொன்மையின் பன்முகம் கீழக்கரை’ நூல்வெளியீட்டுவிழா

துபாயில் இஸ்லாமிய இலக்கியக் கழகத்தின் சார்பில் ‘தொன்மையின் பன்முகம் கீழக்கரை’ என்ற நூலை நூலாசிரியர் ச.சி.நெ. அப்துல் றஸாக் வெளியிட இலக்கியக் கழக அமீரக அமைப்பாளர் முஹிப்புல் உலமா ஏ. முஹம்மது மஃரூப் மற்றும் சலீம் காக்கா ஆகியோர் பெற்றுக் கொண்டனர். அருகில் கழக அமைப்பாளர் முதுவை ஹிதாயத், சாகுல் ஹமீது, மௌலவி நிஸ்தார் ஆலிம் உள்ளிட்டோர் உள்ளனர்....
சினிமா

வர்மா ஃபிலிம் ஃபேக்டரிஸ் தயாரிப்பில் மிதுன் சக்ரவர்த்தி எழுதி, இயக்கி நடிக்கும் புதுமையான காதல் திரைப்படம்

திரைத்துறை மீது மிகுந்த ஆர்வம் கொண்ட திறமை வாய்ந்த புதுமுகமான மிதுன் சக்கரவர்த்தி புதுமையான கதைக்களம் கொண்ட காதல் திரைப்படம் ஒன்றை எழுதி இயக்குவதோடு முதன்மை வேடத்தில் நடிக்கிறார். வர்மா ஃபிலிம் ஃபேக்டரிஸ் பேனரில் இப்படத்தை இவரே தயாரிப்பது குறிப்பிடத்தக்கது. இன்னும் பெயரிடப்படாத இந்த திரைப்படத்தில் ஹரிணி சுரேஷ் மற்றும் ஸ்வேதா அபிராமி நாயகிகளாக நடிக்கின்றனர். இதர நடிகர்களின் தேர்வு நடைபெற்று வரும் நிலையில், சில பிரபல நட்சத்திரங்களும் இதில்...
உலகம்

அய்மான் சங்கம் சார்பில் இலவச மருத்துவ முகாம் மற்றும் கட்டணமில்லா மருத்துவ சலுகை அட்டை வழங்கும் நிகழ்ச்சி

அய்மான் சங்கம் சார்பில் அபுதாபியில் வசிக்கக்கூடிய அனைத்து அய்மான் நிர்வாகிகள், உறுப்பினர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர்களுக்கு இலவச மருத்துவ முகாம் மற்றும் அல் அஹலியா கட்டணமில்லா மருத்துவ சலுகை அட்டை (Privilege Fast Service card) வழங்கும் நிகழ்ச்சி நாள் 14/07/2024 ஞாயிற்றுக்கிழமை அன்று மாலை 4:00 மணி முதல் 8:00 மணி வரை அபுதாபி ஹம்தன் ரோட்டில் அமைந்துள்ள அல் அஹலியா மருத்துவமனை கட்டிடத்தில் உள்ள mezzanine தளத்தில்...
உலகம்

கத்தார் ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை சிறப்பு நிகழ்ச்சி!

கத்தார் ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை சார்பாக 15 -07-2024 அன்று முஹர்ரம் சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. ஹுஸைன் (ரலி) அவர்களின் தியாகத்தை நினைவுகூரும் வகையில் சிறப்பு திக்ரு மஜ்லிஸ் நடைபெற்றது.  நிகழ்ச்சியில் தமிழ்நாடு முஸ்லிம் தொண்டு இயக்கப் பொதுச் செயலாளர் பேராசிரியர் டாக்டர் சேமுமு. முகமதலி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றினார். கர்பலா களம் குறித்துச் சபைத் தோழர் விவரித்தார். முஃபீல் மௌலானா வரவேற்புரை ஆற்றினார். அப்துல் வஹாப்...
தமிழகம்

நெகமம் பத்திரபதிவு அலுவலகத்தில் புரோக்கர்கள் ஆதிக்கம் பணம் இருந்தால் மட்டுமே பத்திர பதிவு

கோவை மாவட்டம் நெகமம் பத்திரப்பதிவு அலுவலகத்தில் பதிவாளராக கலாவதி என்பவர் பணியாற்றி வருகிறார் .  இந்த அலுவலகத்தில் தினந்தோறும் கடன் பத்திரம், கிரைய பத்திரம் ,பவர் அக்ரிமெண்ட், திருமணப்பதிவு, வில்லங்க சான்றிதழ், நகல் பத்திரங்கள் எடுக்க போன்ற பணிகளுக்கு பொதுமக்கள் வந்த வண்ணம் உள்ளன.  பொதுமக்கள் நேரடியாக சென்று எந்த வேலையும் நடைபெறுவதில்லை,மேலதிகாரியின் அனுமதி இல்லாமல் நெகமம் சார்பதிவாளர் அலுவலகத்தில் கணினி ஆப்ரேட்டராக வெளி நபர் பணி செய்து வருகிறார். ...
தமிழகம்

வடசென்னை நாடாளுமன்ற உறுப்பினராக வெற்றி பெற்றதையொட்டி டாக்டர். கலாநிதி வீராசாமி வீதி வீதியாக சென்று பொதுமக்களுக்கு நன்றி தெரிவிப்பு

கழகத் தலைவர் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலின்படி, மீண்டும் வடசென்னை நாடாளுமன்ற உறுப்பினராக 3,39,646 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதையொட்டி, சென்னை வடக்கு மாவட்டம் இராயபுரம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட மேற்குப் பகுதியில் இன்று மாலை 4 மணி முதல் 7:10 மணிவரை வார்டு 48, 48(அ), 52, 52(அ), 53, 53(அ) ஆகிய வட்டங்களில் வடசென்னை நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர். கலாநிதி வீராசாமி அவர்கள் வாக்களித்த வாக்காள பொதுமக்களுக்கு...
தமிழகம்

காட்பாடி கிறிஸ்தியாண்பேட்டை புனித சேவியர் தொடக்கப்பள்ளியில் முதல்வரின் காலை உணவு திட்டத்தை துவக்கி வைத்த அமைச்சர் துரைமுருகன் !!

தமிழகம் முழுவதும் நேற்று அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளியில் காலை உணவு திட்டம் துவக்கப்பட்டது. முதல்வர் மு.க.ஸ்டாலின் திருவள்ளூவர் மாவட்டத்தில் வைத்த நிலையில் காட்பாடி கிறிஸ்தியாண்பேட்டை அரசு உதவி பெறும் புனித சேவியர் துவக்கப் பள்ளியில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் துவக்கி வைத்து விலையில்லா நலத் திட்டத்தை மாணவர்களுக்கு வழங்கினார். வேலூர் ஆட்சியர் சுப்புலெட்சுமி தலைமை தாங்கினார். ஊரக திட்ட வளர்ச்சி இயக்குநர் ஆர்த்தி, வாழ்வாதார இயக்குநர் நாகராஜன்,...
1 62 63 64 65 66 915
Page 64 of 915

Right Click & View Source is disabled.

error: Content is protected !!