NaanMedia

NaanMedia

Editor
தமிழகம்

தமிழக மீனவர்களின் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண வலியுறுத்தி ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சர் திரு சுப்பிரமணியம் ஜெய்சங்கர் அவர்களுடன் நவாஸ்கனி எம்பி சந்திப்பு

இலங்கை கடற்படையினரால் தொடர்ந்து அச்சுறுத்தப்படும் தமிழக மீனவர்களின் பிரச்சனைகளுக்கு நிரந்தர தீர்வு காண வலியுறுத்தியும், சமீபத்தில் கைது செய்யப்பட்ட மீனவர்களையும், அவர்களது நாட்டு படகுகளையும் உடனடியாக விடுவிக்க இலங்கை அரசை வலியுறுத்தவும் ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சர் திரு சுப்பிரமணியம் ஜெய்சங்கர் அவர்களுடன் இராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் கே நவாஸ்கனி எம்பி சந்திப்பு. நவாஸ்கனி எம்பி வழங்கிய கடிதத்தில் குறிப்பிட்டிருந்ததாவது., இலங்கை கடற்படையினரால் தொடர்ந்து தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டு கொண்டே...
தமிழகம்

பேட்மாநகரில் (தூத்துக்குடி மாவட்டம்) உள்ள M.K உயர்நிலை பள்ளியில் கடந்த சனிக் கிழமை (20-07-2024) காலை 10 மணிக்கு நடைபெற்ற கல்வி விழிப்புணர்வு மற்றும் அரசுப் பணி வழிகாடல் நிகழ்ச்சி!

கல்வியில் முன்னேற மணவர்கள் வளர்த்துக் கொள்ள வேண்டிய திறன்கள், பிள்ளைகளின் வளர்ச்சியில் பெற்றோர்களின் பங்களிப்பு ஆகிய தலைப்புகளில் விஸ்டம் கல்வி வழிகாட்டியின் கல்வி ஆலோசகர் S. சித்தீக் M.Tech அவர்கள் மாணவர்களுக்கும், பெற்றோர்களுக்கும் வழிகாட்டல் வழங்கினார். பெரும் திரளாக மாணவ, மாணவிகளும், பெற்றோர்களும் கலந்து கொண்டனர்.  ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட M.K (மதரஸதுல் கைரியா) உயர்நிலை பள்ளி நுற்றாண்டுகளை கடந்தும் தொடர்ந்து இயங்கி வருகின்றது.  பேட்மா நகர் கல்வி அறக்கட்டளை நிர்வாகிகள் நிகழ்ச்சியை...
தொலைக்காட்சி

கலைஞர் தொலைக்காட்சியில் விறுவிறுப்பான தொடர் “நாகினி”

கலைஞர் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை இரவு 9:00 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் "நாகினி" என்கிற விறுவிறுப்பான தொடருக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. நினைத்த உருவத்திற்கு மாறும் இச்சாதாரி நாகினி என்கிற பாம்பு பெண்களின் வாழ்வை அடிப்படையாகக் கொண்டு உருவாகியிருக்கிறது. பழிவாங்குதல் மற்றும் தீயோரிடமிருந்து நாகமணியை பாதுகாத்தலை மையமாகக் கொண்ட இந்த கதைக்களத்தில் மௌனி ராய், அதா கான், அர்ஜுன் பிஜ்லானி, சுதா சந்திரன் ஆகியோர் முன்னணி...
சினிமா

அமெரிக்காவில் நடைபெறும் ஸ்டார்ஸ் திரைப்பட விழாவில் “பொய்யாமொழி” மலையாளத் திரைப்படத்தில் நடித்த நேதன் மாடத்தில் சிறந்த நடிகருக்கான விருது பெற்றுள்ளார்.

அமெரிக்காவில் நடைபெறும் லாஸ் ஏஞ்சல்ஸ் ஸ்டார்ஸ் திரைப்பட விழாவில், "பொய்யாமொழி" மலையாளப்படத்தில் நடித்த நடிகர் நேதன் மாடத்தில் சிறந்த நடிகருக்கான விருது பெற்றுள்ளார்.  தயாரிப்பாளர் ஜோஸ்குட்டி மாடத்தில், இயக்குநர் சுதி, நடிகர் நேதன் மாடத்தில் மற்றும் அனைத்து தொழில்நுட்பக்கலைஞர்களுக்கும் நான் மீடியாவின் வாழ்த்துக்கள்....
சினிமா

பிரசாந்த் நடிக்கும் ‘அந்தகன்’ படத்தில் இருந்து ‘அந்தகன் ஆந்தம்’ ப்ரமோ பாடல் வெளியீடு

'டாப் ஸ்டார்' பிரசாந்த் கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் 'அந்தகன் - தி பியானிஸ்ட்' திரைப்படத்தினை ரசிகர்களிடத்தில் பிரபலப்படுத்தும் வகையில் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையில், இசையமைப்பாளரும், பின்னணி பாடகருமான அனிருத் மற்றும் 'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி ஆகியோர் பின்னணி பாட, 'அந்தகன் ஆந்தம்' எனும் ப்ரமோ பாடல் தயாராகி இருக்கிறது. இந்த பாடலின் உள்ளடக்கத்தை உருவாக்கி, காட்சிப்படுத்தியிருக்கிறார் 'நடன புயல்' பிரபுதேவா. இந்த பாடலை தளபதி...
சினிமா

‘பிதா’ படத்தின் போஸ்டரை இயக்குனர்கள் அரவிந்தராஜ், பேரரசு, நடிகர் மாஸ்டர் மகேந்திரன் ஆகியோர் வெளியிட்டனர்!

ஜூலை 26'ம் தேதி வெளியாகவுள்ள பிதா படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு மற்றும் போஸ்டர் வெளியீட்டு நிகழ்வில், 23' மணி நேரம், 23' நிமிடங்களில் எடுக்கப்பட்ட 'பிதா' படம் திரையிடப்பட்டது. பார்த்த பிரபலங்கள் அனைவருமே படத்தையும், பட குழுவினரையும் வெகுவாக பாராட்டினார்கள்! தயாரிப்பாளர்கள் ஜி.சிவராஜ், அன்புச் செழியன், ஆக்ஷன் ரியாக்ஷன் ஜெனீஷ், இயக்குனர்கள் அரவிந்தராஜ், பேரரசு, கேபிள் சங்கர், எஸ்.சுகன், நடிகர்கள் மாஸ்டர் மகேந்திரன், ஆதேஷ் பாலா, சாம்ஸ், சம்பத்ராம், ஸ்ரீராம்...
தமிழகம்

தமிழக கேபிள் டி.வி. ஆப்ரேட்டர்கள் பொது நலச் சங்க மாநாடு காட்பாடியில் நடந்தது.

வேலூர் அடுத்த காட்பாடி சித்தூர் பஸ் நிலையம் அருகில் உள்ள தனியார் மண்டபத்தில் காட்பாடி மற்றும் கே.வி.குப்பம் தாலுகா மாநாடு நடந்தது. இதில் மாநில பொருளாளர் கோவர்த்தனன், மாநில துணைச் செயலாளர் வெங்கடேசன், அறக்கட்டளை செயலாளர் பிரபாகரன், மாவட்ட தலைவர் முரளி, மாவட்ட செயலாளர் கோபாலகிருஷ்ணன், மாவட்ட பொருளாளர் லோகநாதன் , காட்பாடி தாலுகா தலைவர் புகழ் வேந்தன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். செய்தியாளர்: வேலூர்கே.எம்.வாரியார்...
தமிழகம்

ஜமால் முகமது கல்லூரியில் கைக்கூலி கைவிட்டோர் கழகத்தின் 40 ஆண்டு புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா

ஜமால் முகமது கல்லூரியில் கைக்கூலி கைவிட்டோர் கழகத்தின் 40 ஆண்டு புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா இன்று நடைபெற்றது. கழகத்தின் மேனாள் தலைவர்கள் முகமது முஸ்தாக், தென்காசி அப்துல் சமத், சென்னை நைனா முஹம்மத், துபாய் முகமது ரியாஸ் மற்றும் பல முன்னாள் நிர்வாகிகள் பங்கேற்று சிறப்பித்தனர்....
தமிழகம்

காட்பாடி அடுத்த சேர்க்காட்டில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி திறப்பு விழா ! அமைச்சர்கள் பங்கேற்பு !!

வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த சேர்க்காட்டில் ரூ.12.46 கோடி மதிப்பீட்டில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி புதியதாக கட்டப்பட்டு அதன் திறப்பு விழா நடைபெற்றது.  வேலூர் மண்டல கல்லூரி கல்வி இணை இயக்குநர் மலர் வரவேற்றார். மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி முன்னிலை வகித்தார். நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் புதிய கட்டிடத்தை குத்து விளக்கு ஏற்றி துவக்கி வைத்தார். உயர் கல்வி அமைச்சர் பொன்முடி, கைத்தறி அமைச்சர் காந்தி ஆகியோர்...
சினிமா

‘கலர்ஸ் ஆஃப் கோலிவுட்’, எம்ஜிஆர் அரசு திரைப்படக் கல்லூரி மாணவர்களின் ஆவணப்படம் 16வது கேரள சர்வதேச ஆவணப்பட மற்றும் குறும்பட விழாவுக்கு அதிகாரப்பூர்வ தேர்வு

சென்னையில் உள்ள எம்ஜிஆர் அரசு திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி கல்லூரியின் (அடையார் திரைப்பட கல்லூரி) நான்காம் ஆண்டு இளநிலை விஷுவல் ஆர்ட்ஸ் (பிவிஏ - BVA) மாணவர்கள் உருவாக்கி உள்ள ஆவண குறும்படம் 16வது கேரள சர்வதேச ஆவணப்பட மற்றும் குறும்பட விழாவின் (IDSFFK) அதிகாரப்பூர்வ பட்டியலில் சிறு குறும்படதிற்கான போட்டியில் இடம்பிடித்துள்ளது. 'கலர்ஸ் ஆஃப் கோலிவுட் - எ மெலனின் டெஃபிசியன்ஷி' எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தை பாரோ...
1 58 59 60 61 62 915
Page 60 of 915

Right Click & View Source is disabled.

error: Content is protected !!