NaanMedia

NaanMedia

Editor
சினிமா

எஸ் எஸ் எல் எஸ் கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரிப்பில் ஒரே நேரத்தில் உருவாகும் இரு மொழிப்படம் ‘விக்ரம் கே தாஸ்’ தொடக்கம்!

திரைப்பட வரலாற்றில் விக்ரமாதித்தியன் தொடங்கி விக்ரம் ,விக்ரம் வேதா போன்ற படங்களுக்கு அடையாளச் சிறப்பு உண்டு. அவை பெரிய அளவில் வெற்றி பெற்றவை, பேசப்பட்டவை. அந்த வரிசையில் இடம் பெறும் நோக்கில் உருவாகும் திரைப்படம் தான் 'விக்ரம் கே தாஸ்'! இந்தப் பெயரிலேயே ஒரு கம்பீரம் இருப்பதை உணர முடிகிறது.இப்படத்தை எஸ் எஸ் எல் எஸ் கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.அந்தத் தயாரிப்பு நிறுவனத்தின் எட்டாவது திரைப்படமாக 'விக்ரம் கே தாஸ்...
தமிழகம்

வேலூரில் புதிய பேரூந்தினை கொடி அசைத்து துவக்கிய அமைச்சர் !!

வேலூர் புதிய பேரூந்து நிலையத்தில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் 5 நகர பேரூந்துகள் 17 புறநகர் பேரூந்துகளை கொடி அசைத்து துவக்கி வைத்தார். அருகில் சட்டமன்ற உறுப்பினர்கள், ஆட்சியர், மேயர், துணை மேயர், உள்ளாட்சி பிரதிநிதிகள், துறை சம்மந்தப்பட்ட அலுவலர்கள் பங்கேற்றனர். செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார்...
தமிழகம்

வேலூரில் மறைந்த செய்தியாளரின் குடும்பத்தினருக்கு அரசின் நிவாரண தொகை

வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறை தீர்வு நாளில் வேலூர் மாவட்டத்தில் செய்தியாளராக பணி புரிந்து உடல் நலக்குறைவால் மறைந்த பாஸ்கரன் குடும்பத்தினருக்கு முதலமைச்சரின் பொது குடும்ப நிவாரண நிதியான ரூ. 2 லட்சத்து 50 ஆயிரத்தை மாவட்ட ஆட்சியர் சுப்புலெட்சுமி வழங்கினார். அருகில் மாவட்ட வருவாய் அலுவலர் மாலதி மற்றும் துறை அலுவலர்கள் இருந்தனர். செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார்...
சினிமா

‘டாப் ஸ்டார்’ பிரசாந்த் கதையின் நாயகனாக முதன்மையான வேடத்தில் நடித்திருக்கும் ‘அந்தகன்- தி பியானிஸ்ட்’ திரைப்படத்தின் சிறப்பு முன்னோட்டம் வெளியிடப்பட்டது.

தியாகராஜன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் 'அந்தகன்- தி பியானிஸ்ட்' திரைப்படத்தில் பிரசாந்த், சிம்ரன், பிரியா ஆனந்த், கார்த்திக், சமுத்திரக்கனி, ஊர்வசி, யோகி பாபு, கே. எஸ். ரவிக்குமார், வனிதா விஜயகுமார், மறைந்த நடிகர் மனோபாலா, லீலா சாம்சன், பூவையார், செம்மலர் அன்னம், மோகன் வைத்யா, பெசன்ட் ரவி, லஷ்மி பிரதீப் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ரவி யாதவ் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கிறார். செந்தில் ராகவன்...
தமிழகம்

கவிஞர் வைரமுத்துவுக்கு ‘முத்தமிழ்ப் பேரறிஞர் பட்டம்’ தமிழ் இசைச் சங்கம் வழங்குகிறது

மதுரைத் தமிழ் இசைச் சங்கம் 50 ஆண்டுகள் கடந்து இந்த ஆண்டு பொன்விழா கொண்டாடுகிறது. அந்த விழாவில் கவிஞர் வைரமுத்துவுக்கு ‘முத்தமிழ்ப் பேரறிஞர்’ என்ற பட்டம் வழங்கப்படுகிறது. இந்தப் பட்டமானது 1லட்சம் ரூபாய், பொற்கிழி, பதக்கம் மற்றும் பட்டயம் கொண்டது. ஆகஸ்ட் 5ஆம் தேதி மதுரை ராஜா முத்தையா மன்றத்தில் நடைபெறும் விழாவில், அமைச்சர் தங்கம் தென்னரசு, மதுரைத் தமிழ் இசைச் சங்கத் தலைவர் ஏ.சி.முத்தையா, தேவகி முத்தையா உள்ளிட்டோர்...
தமிழகம்

வேலூர் மாநகராட்சி பகுதியில் சுகாதார துறை சார்பில் டெங்கு தடுப்பு நடவடிக்கை மும்முரம் !!

வேலூர் ஆட்சியர் உத்தரவுப்படி மாநகராட்சி ஆணையர் ஆலோசனையின் பேரில் மாநகராட்சி சுகாதார அலுவலர் சிவக்குமார் தலைமையில் 15 வார்டுகளில் டெங்கு காய்ச்சல் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையா சுத்தமான நீரில் டெங்கு காய்ச்சல் பரப்பும் ஈடிஸ் வகை கொசுப்புழுக்களை ஒழிக்க மாஸ்க் வெர்க் பணி நடைபெற்றது. இப்பணியில் டிபிசி பணியாளர்கள் 75 பேர், தூய்மை பணியாளர்கள் 75 பேர், சுகாதார அய்வாளர் மற்றும் மேற்பார்வையாளர்கள், அனிமேட்டர்கள் என 175 பேர் ஈடுப்பட்டனர்....
உலகம்

பஹ்ரைனில் லைட்ஸ் ஆஃப் கைண்ட்னெஸ் அமைப்பின் சார்பில் துபாய் சமூக ஆர்வலருக்கு வரவேற்பு

பஹ்ரைன் : பஹ்ரைன் நாட்டிற்க்கு வருகை புரிந்த துபாய் மூத்த தமிழ் ஊடகவியலாளரும், சமூக ஆர்வலருமான முதுவை ஹிதாயத்திற்கு, லைட்ஸ் ஆஃப் கைன்ட்னஸ் சமூக உதவி இயக்கத்தின் சார்பாக சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டது. பஹ்ரைன் தலைநகர் கவர்னரேட் 1வது மாவட்ட பஹ்ரைன் நாடாளுமன்ற உறுப்பினர் முகமது ஹுசைன் ஜனாஹி லைட்ஸ் ஆஃப் கைன்ட்னஸின் "கருணை விருது" சமூக ஆர்வலர் முதுவை ஹிதாயத்துக்கு வழங்கி கௌரவிக்கப்பட்டது.  பஹ்ரைன் ஊடக நகரத்தின் தலைவர்...
தமிழகம்

கணிதவியல் மன்றம் தொடக்க விழா

சிவகங்கை மாவட்டம், இளையான்குடி,டாக்டர் சாகிர் உசேன் கல்லூரி கணிதவியல் துறை சார்பாக 02.08.2024 அன்று கணிதவியல் மன்றம் தொடக்க விழா நடைபெற்றது. துறைத்தலைவர் முத்துசாமி வரவேற்றார். கல்லூரி முதல்வர் ஜபருல்லாகான் தலைமையுரையாற்றினார். இணைப்பேராசிரியர் ஜாஹிர் ஹுசைன் சிறப்பு விருத்தினினரை அறிமுகம் செய்தார். சிறப்பு விருந்தினராக பரமக்குடி, அரசு கலைக் கல்லூரி, முதுகலை மற்றும் ஆராய்ச்சி கணிதவியல் துறை, உதவிப்பேராசிரியர் ஞானராஜ் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். உதவிப்பேராசிரியர் ஆரிப் ரகுமான் நன்றி கூறினார்....
தமிழகம்

பொட்டலூரணியில் மீன்கழிவுகளை ஏற்றிச்சென்ற வாகனம் பொதுமக்களால் சிறைவைப்பு : மாவட்ட ஆட்சியர், தூத்துக்குடி கோட்டாட்சியர், திருவைகுண்டம் வாட்டாச்சியர் ஆகியோருக்கு தனித் தனியாக போராட்டக்குழு கடிதம்

தூத்துக்குடி மாவட்டடத்தில் இருக்கிறது பொட்டலூரணி. இங்கு ஆயிரத்து அறுநூறுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன. இந்த கிரமத்தை ஒட்டி மூன்று மீன்கழிவு நிறுவனங்கள் செயல்படுகின்றன. இந் நிறுவனங்களில் இருந்து வெளியேறும் புகை, மீன் கழிவுகள் விளைநிலங்களை பாதிப்பதோடு மட்டும் அல்லாமல், டேங்கர் லாரிகள் வழியாக கழிவுநீரை ஒதுக்குப்புறங்களில் கொட்டிவிட்டு விட்டு செல்வது என நடைபெறும் தொடர் செயல்களால் பாதிக்கப்பட்டிருக்கிறது இக் கிராமம். கிராமம் தன் வாழ்வாதாரம் இழந்து பரிதவிக்கும் நிலைக்கு இன்று...
சினிமா

விஷமத்தனமாக மாறிவிட்டிருக்கும் கதை

BOAT – திரைவிமர்சனம் : ஒரு சினிமாவின் தலையெழுத்தை சினிமாவால் தீர்மானிக்க முடியாது. இரண்டு மணிநேரம் ஓடும் ஒரு சினிமா திரையில் ஏற்படுத்தும் தாக்கத்தைவிட பார்வையாளனிடம் கடத்தும் விளைவுகள் இங்கு அதிகம் என சொல்லலாம். தலைமுறை கடந்து புதுமையும், தொழிநுட்பமும் இணைந்து செல்லுலாய்டு கனவுகளை சீராக செதுக்க ஆரம்பிக்கிறது இன்றைய ரசனை. திரையரங்கில் நிகழ்த்தும் மாயாஜாலங்களில் பெரும்பாலும் வணிக நோக்கம் அற்றவைகளாக இருப்பது தான் ஆச்சர்ய முரண். சிம்புதேவனின் இப்போதைய...
1 55 56 57 58 59 915
Page 57 of 915

Right Click & View Source is disabled.

error: Content is protected !!