NaanMedia

NaanMedia

Editor
தமிழகம்

ஈஷாவிற்கு ஜெர்மனி விமானப்படை தலைமை தளபதி வருகை! ஜெர்மனி, பிரான்ஸ், ஸ்பெயின் நாட்டு விமானப்படை வீரர்களுக்கு யோகப் பயிற்சி

கோவை ஈஷா யோக மையத்திற்கு ஜெர்மனியின் விமானப்படை தலைமை தளபதி லெப்டினன்ட் ஜெனரல் இங்கோ கெர்ஹார்ட்ஸ், அவரது மனைவி மற்றும் பிற அதிகாரிகள் வருகைப் புரிந்திருந்தனர். மேலும் இந்திய விமானப் படை வீரர்களுடன் ஜெர்மனி, பிரான்ஸ் மற்றும் ஸ்பெயின் நாடுகளைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட வீரர்கள் ஈஷாவில் நேற்று (11/08/2024) எளிய மற்றும் சக்திவாய்ந்த யோகப் பயிற்சிகளைக் கற்றுக் கொண்டனர். ஈஷா யோக மையத்திற்கு வருகைப் புரிந்திருந்த பன்னாட்டு விமானப்படை...
தமிழகம்

அரபி மொழி வடிவெழுத்துக்களை பல்வேறு முறைகளில் வரைந்து அசத்தும் அறந்தாங்கி ஷேக் அப்துல்லா

அரபி மொழி வடிவெழுத்துக்களை பல்வேறு முறைகளில் வரைந்து அசத்தி அறந்தாங்கி எஸ்.எம். முஹம்மது அப்துல்லா ( வயது 35 ) அசத்தி வருகிறார். புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியைச் சேர்ந்தவர் எஸ்.எம். முஹம்மது அப்துல்லா. இவர் டிப்ளமோ படிப்பை நிறைவு செய்துள்ளார். தற்போது அறந் தாங்கியில் பிரைட் ஷூ மார்ட் என்ற நிறுவனத்தை நிர்வகித்து வருகிறார்.  இவரது தந்தை ஷேக் முஹம்மது. அறந்தாங்கி நகராட்சியின் முன்னாள் கவுன்சிலர் ஆவார்.  ஷேக் அப்துல்லா...
தமிழகம்

உலக சாதனை புரிய இருக்கும் தமிழக ஆட்டிஸம் குறைபாடு உள்ள தடகள வீரர்கள்! : இந்திய மாற்று திறனாளி பயிற்சியாளர் அப்பாஸ் அலி மற்றும் அன்பழகன் மீனவர் சங்க தலைவர் கொடி அசைத்து தொடங்கி வைத்தனர்.

15 ஆட்டிஸ்டிக் குழந்தைகள் 604 கிமீ கடல் நீச்சல் ரிலே ஆகஸ்ட் 5 ஆம் தேதி ராமேஸ்வரம் மண்டபத்தில் தொடங்கி 78 வது சுதந்திர தினமான ஆகஸ்ட் 15 ஆம் தேதி சென்னை மெரினா கடற்கரையில் முடியும்.  தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மூலம் தலைமை பயிற்சியாளர் சதீஷ் பயிற்சி அளித்தார். இது உலக சாதனை கவுன்சிலால் அங்கீகரிக்கப்பட்டு அங்கீகரிக்கப்பட்டுள்ளது. 15 குழந்தைகள் இணைந்து ஒரு நாளைக்கு காலை 6...
உலகம்

சவுதி அரேபியா முழுவதும் ஒரே நாளில் பல மண்டலங்களில் அயலக தமிழர் அடையாள அட்டை பதிவு செய்யும் முகாமை நடத்தி சாதனை படைத்துள்ளது இந்தியன்ஸ் வெல்பர் ஃபோரம்

தலைநகர் ரியாத்தில் ரியாத் மண்டல அலுவலகத்தில் முதல் முகாமை நடத்தி அதனைத் தொடர்ந்து தொலைபேசி வழியாக பல்வேறு மக்களுக்கு அடையாள அட்டையை பெற்றுக் கொடுத்துக் கொண்டிருக்கிறது. அதன் தொடர்ச்சியாக கடந்த வியாழன் வெள்ளி சனி என மூன்று நாட்களிலும் நியூ செனையா கிளையின் சார்பாக கேம்ப கேம்ப்ஆக நேரடியாக சென்று நூற்றுக்கணக்கான தமிழர்களின் அயலக தமிழர் நலவாரிய உறுப்பினர் அட்டை பெறுவதற்கு வழி வகுத்துக் கொண்டுள்ளது இந்தியன் வெல்ஃபர் பாரம்...
தமிழகம்

வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளதுரை தயாநிதிக்கு இ-மெயில் மூலம் கொலை மிரட்டல் !

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சகோதரர் மற்றும் முன்னாள் மத்திய அமைச்சர்  அழகிரி மகன் துரைதயாநிதி. வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் கடந்த சில மாதங்களாக மருத்துவ சிகிச்சையில் உள்ளார். இந்த நிலையில் நேற்று முன்தினம் மருத்துவமனை இ-மெயிலுக்கு, துரை தயாநிதிக்கு கொலை மிரட்டல் அனுப்பப்பட்டுள்ளது. இது குறித்து மருத்துவமனை சார்பில் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. வேலூர் மற்றும் அரசியலில் மிகுந்த பரபரப்பு ஏற்பட்டுள்ளது. செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார்...
சினிமா

வெயிட்டான கதை – பிரஷாந்த் பெருமிதம்

நடிகர் தியாகராஜனின் மகன் என்ற அடையாளத்துடன் ‘வைகாசி பொறந்தாச்சு’ திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் பிரசாந்த், அரும்பு மீசையுடன் தன் பயணத்தை பிறகு பாலிவுட் ஹீரோவை போன்ற தோற்றத்தில் ரசிகர்களை கவர்ந்து, மீண்டும் மீசை, தாடியுடன் ஒரு ஆண் மகனுக்கே உண்டான அழகுடன் வலம் வந்து பல வெற்றி படங்களை கொடுத்தவர். குறிப்பாக . ’ஆணழகன்’ என்ற தலைப்புக்கு உண்மையிலேயே பொருத்தமானவர் பிரசாந்த் என்றால் மிகையல்ல . இவர்...
இலக்கியம்

திரைப்பட இயக்குநரும், நடிகரும், எழுத்தாளருமான சீனு. ராமசாமி எழுதிய ‘நினைவில் ஒளிரும் ஜிமிக்கி கம்மல்’ எனும் கவிதை நூலினை ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி வெளியிட்டார்.

தேசிய விருதினை பெற்ற திரைப்பட படைப்புகளை உருவாக்கிய இயக்குநர் சீனு. ராமசாமி இலக்கிய உலகிலும் தன்னுடைய தடத்தினை பதித்திருக்கிறார். இவர் 'நினைவில் ஒளிரும் ஜிமிக்கி கம்மல்' எனும் கவிதை நூலை எழுதியிருக்கிறார். இந்த நூல் வெளியீட்டு விழா சென்னையில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் சிறப்பாக நடைபெற்றது. இந்த நூல் வெளியீட்டு விழாவிற்கு எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன் தலைமை தாங்கினார். வரவேற்புரையை பாரதி புத்தகாலயம் பதிப்பக உரிமையாளர் க. நாகராஜன்...
தமிழகம்

வேலூரில் தமிழ்புதல்வன் திட்டம் துவக்கம்

வேலூர் ஊரீசு கல்லூரியில் நடந்த தமிழ் புதல்வன் திட்டத்தின் கீழ் அரசுபள்ளியில் தமிழியில் பயின்று பட்ட படிப்பு முதலாண்டு சேர்ந்த மாணவன் ஒருவனுக்கு வேலூர் ஆட்சியர் சுப்புலெட்சுமி, அதற்கான சான்றை வழங்கினார். அருகில் சட்டமன்ற உறுப்பினர்கள், மேயர், துணை மேயர், துணைமேயர் மற்றும் அரசு துறை அலுவலர்கள் உள்ளனர். செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார்...
சினிமா

“ரெட் பிளவர்” படத்தின் ஹீரோ விக்னேஷ் மற்றும் இயக்குனர் ஆண்ட்ரூபாண்டியன் நடிகர் விஜய் சேதுபதி சந்திப்பு

"ரெட் பிளவர்" படத்தின் ஹீரோ விக்னேஷ் மற்றும் இயக்குனர் ஆண்ட்ரூபாண்டியன் நடிகர் விஜய் சேதுபதியை சந்தித்தனர்.  'ரெட் பிளவர்"' படத்தின் இரண்டாவது பார்வையை வெளியிட்டதற்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்தனர். சென்னை, ஜூலை 30, 2024: நடிகர் விஜய் சேதுபதி, வரவிருக்கும் 'ரெட் பிளவர்' படத்தின் கதாநாயகன் விக்னேஷ் மற்றும் அதன் அறிமுக இயக்குனர் ஆண்ட்ரூபாண்டியனை சந்தித்தார். "ரெட் பிளவர்" படத்தின் இரண்டாவது தோற்றத்தை சமூகவலைத்தளத்தில் வெளியிட்டதற்கு விஜய் சேதுபதிக்கு நன்றிதெரிவிக்கும்...
வணிகம்

கௌதம் சோலார்

தென்னிந்தியாவில் கௌதம் சோலார் பிரகாசிப்பதற்கு தயாராக உள்ளது - உள்ளூர்களிலேயே டாப்கான் மாடியூல்கள் இரண்டு அதிநவீன கிடங்குகளில் இருந்து கிடைக்குமாறு வகை செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் பிரிவில் ஒரு வளர்ந்து வரும் பெயரான கௌதம் சோலார், தென்னிந்தியாவின் சூரிய ஒளியை உபயோகித்து அந்தப் பகுதியின் வளர்ச்சி செயல்பாடுகளுக்கு உபயோகப்படுத்துவதற்கான தனது திட்டங்களை வெளியிட்டுள்ளது. சென்னையில் நடைபெற்ற "கௌதம் சோலார் தொழில்நுட்ப பட்டறை மற்றும் பத்திரிகையாளர் சந்திப்பில்”, தனது வளர்ச்சி...
1 52 53 54 55 56 915
Page 54 of 915

Right Click & View Source is disabled.

error: Content is protected !!