NaanMedia

NaanMedia

Editor
தமிழகம்

சத்குருவின் புதிய தமிழ் புத்தகம் ‘கர்மா – விதியை வெல்லும் சூத்திரங்கள்’ – அறிமுக விழா! கோவையில் நூற்றுக்கணக்கானோர் பங்கேற்பு

ஈஷா லைஃப் சார்பாக சத்குருவின் புதிய தமிழ் புத்தகமான 'கர்மா - விதியை வெல்லும் சூத்திரங்கள்' கோவையில் நேற்று (ஆக 18) அறிமுகம் செய்யப்பட்டது. புத்தகத்தின் அறிமுகப் பிரதியை ஶ்ரீ அன்னபூர்ணா குழுமத்தின் நிர்வாக இயக்குனர் திரு. டி. ஶ்ரீனிவாசன் அவர்கள் வெளியிட அதனை சப்னா புக் ஹவுஸின் தலைமை நிர்வாகி திரு. வி. கார்த்திகேயன் அவர்கள் பெற்றுக் கொண்டார். கோவை பீளமேட்டில் அமைந்துள்ள பி.எஸ்.ஜி தொழில்நுட்பக் கல்லூரியின் அசெம்பிளி...
கவிதை

விடுதலை?!

சுதந்திரமாம்.. சுதந்திரம் சோக்காளிக்கு விளம்பரம் ஏழைக்கேது சுதந்திரம் இயலாமைதான் நிரந்தரம் பொய்யும் புரட்டும் கலப்படம் பொதுவில் நில்லா சுதந்திரம் வாயும் பேச்சும் பொய்யிடம் வருமானங்கள் காசிடம் ஊரு பேச உறங்கலில் உயர்வுகளோ தாழ்மையில் கவலையில்லார் வரவிலே நாடு முழுக்க கீழ்நிலையில்.. இருந்ததெல்லாம் போனது இருப்புகளோ காலினில் வளமையென்ற பேச்சிலே வரிகள் தானே காய்ச்சலில்.. இருப்பவரை சுரண்டியே ஏழையாக்கும் முயற்சிகள்?! இல்லாதவர் பேசவே அடிக்கும் நடிப்பு கூத்துகள் வாழ ஒரு வழியில்லே...
தமிழகம்

கருணாநிதி நினைவு நாணயத்தை வெளிட்ட மத்திய அமைச்சர்

சென்னை கலைவாணர் அரங்கில் நடந்த விழாவில் கலைஞர் கருணாநிதி நூற்றாண்டு விழா நாணயத்தை மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் வெளியிட, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெற்றுக் கொண்டார். செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார்...
தமிழகம்

பாமாலையில் ஒரு பூமாலை’ கவியரங்கம் – 78 சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கு 78 கவிஞர்களின் கவிதை அஞ்சலி!

புதுச்சேரி, ஆகஸ்ட் 15&16, 2024: 78ஆவது இந்திய சுதந்திர தினத்தைக் கொண்டாடும் வகையில், தேசியக் கல்வி அறக்கட்டளை மற்றும் சென் நெக்சஸ் குழுமம் இணைந்து நடத்திய 'பாமாலையில் ஒரு பூமாலை' கவியரங்கம், உலக சாதனை படைத்துள்ளது. ஆகஸ்ட் 15 மாலை 5 மணி முதல் ஆகஸ்ட் 16 அதிகாலை 1 மணி வரை இணையம் வழியாக நடைபெற்ற இந்நிகழ்வில், 78 கவிஞர்கள் சுதந்திரப் போராட்ட வீரர்கள் 78 பேரின் தியாகங்களைப்...
தமிழகம்

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் சைமன் நகரில் இரண்டு நாள் தொடர் சுதந்திர தின விழா கொண்டாட்டம்

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் சைமன் நகரில் இரண்டு நாள் தொடர் சுதந்திர தின விழா கொண்டாட்டம் நடைபெற்றது . சைமன் நகர் பூங்கா மைதானத்தில் திருமதி.மெர்லின் பிரபா முன்னிலை வைக்க திரு .ஜான் தலைமை ஏற்க திருவள்ளுவர் அறக்கட்டளை மற்றும் நேதாஜி நற்பணி மன்றம் இணைந்து நடத்தியது. நிகழ்ச்சியின் தொடக்கமாக புன்னை நகர் புகழ் சூர்யா குழுமத்தினரின் இசை கச்சேரியை பசுமை நாயகன் தி..கோ.நாகேந்திரன் ( கொரோனாவை எதிர்த்து போராடிய...
சினிமா

தளபதி விஜய்யின் ‘கோட்’ டிரைலர் எதிர்பார்ப்புகளை எக்கச்சக்கமாய் எகிற வைத்துள்ளது: அதிரடி ஆக்ஷன் திரைப்படத்தை காண ஆவலாக காத்திருக்கும் ரசிகர்கள்

ரசிகர்கள் பேரார்வத்துடன் எதிர்பார்த்த தளபதி விஜய்யின் 'கோட்' டிரைலர் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த வருடத்தின் மிக பிரம்மாண்ட திரைப்படங்களில் ஒன்றான 'கோட்' மீதான எதிர்பார்ப்பை பரபரப்பு காட்சிகளுடன் கூடிய டிரைலர் இன்னும் அதிகமாக்கியுள்ளது. https://youtu.be/jxCRlebiebw?si=W059WgL6DG3eCyDw ஏ ஜி எஸ் எண்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் 25வது படைப்பாக கல்பாத்தி எஸ். அகோரம், கல்பாத்தி எஸ். கணேஷ் மற்றும் கல்பாத்தி எஸ். சுரேஷ் ஆகியோர் பெரும் பொருட்செலவில் தயாரித்துள்ள, வெங்கட் பிரபு...
தமிழகம்

வேலூர் கோட்டை ஜலகண்டேஸ்வரர் கோயிலில் சனிப் பிரதோஷம் !

வேலூர் கோட்டை ஸ்ரீ ஜலகண்டேஸ்வரர் கோயிலில் சனிப்பிரதோஷத்தை முன்னிட்டு நந்திபகவானுக்கு பால், தயிர், சந்தனம், பன்னீர், கரும்பு சாறு, திருநீரு ஆகியவற்றால் அபிஷேகம் நடந்தது. பின்பு அலங்கரிக்கப்பட்ட நந்திக்கு விசேஷ பூஜைகள் நடந்தன.  சனிப்பிரதோஷத்தை முன்னிட்டு ஏரளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார்...
உலகம்

துபாயில் பஹ்ரைன் சமூக சேவகருக்கு விருது

துபாய் : துபாய் எம்.டி.எஸ்.மேலாண்மை நிறுவனம் மற்றும் கல்லிடைக்குறிச்சி தேசிய அறக்கட்டளையின் சார்பில் 78வது இந்திய சுதந்திர தினத்தையொட்டி சிறப்பு நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சியில் பஹ்ரைன் நாட்டின் லைட்ஸ் ஆஃப் கைண்ட்னஸ் அமைப்பின் நிறுவனர் சையத் ஹனீஃப்பிற்கு முனைவர் ஆ.முகமது முகைதீன் சமூகப்பணிகளுக்காக அப்துல் கலாம் விருது வழங்கி கவுரவித்தார். அப்போது பேசிய முனைவர் ஆ. முகம்மது முகைதீன், பஹ்ரைனில் லைட்ஸ் ஆஃப் கைண்ட்னஸ் அமைப்பின் நிறுவனர் சையத்...
உலகம்

அஜ்மானில் இந்திய சுதந்திர தின விழா உற்சாக கொண்டாட்டம்

அஜ்மான் : அஜ்மான் இந்தியன் அசோஷியேசனில் இந்தியாவின் 78வது சுதந்திர தின விழா மிகவும் உற்சாகமாக கொண்டாடப்பட்டது.  இந்த விழாவுக்கு இந்திய சங்க தலைவர் அப்துல் சலா தலைமை வகித்தார்.  பொதுச் செயலாளர் ரூப் சித்து வரவேற்புரை நிகழ்த்தினார். இந்திய துணை தூதரக அதிகாரி தது மமு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.  அவர் இந்திய தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.  பின்னர் இந்திய ஜனாதிபதியின் சுதந்திர தின...
தமிழகம்

ஈஷா மண் காப்போம் சார்பில் கோவையில் அக்ரி ஸ்டார்ட்-அப் திருவிழா! பிரம்மாண்டமாக நடைப்பெற்ற விழாவில் ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்பு

ஈஷா மண் காப்போம் இயக்கம் சார்பில் வேளாண் தொழில் முனைவோர்களுக்கான "அக்ரி ஸ்டார்ட்-அப் திருவிழா" எனும் பிரம்மாண்ட பயிற்சி கருத்தரங்கு கோவையில் இன்று (ஆக 15) நடைப்பெற்றது. கோவை சின்னியம்பாளையம் பிருந்தாவன் ஆடிட்டோரியத்தில் பிரம்மாண்டமாக நடைப்பெற்ற இவ்விழாவில் ஆயிரக்கணக்கான விவசாயிகள், பொதுமக்கள் மற்றும் பெண்கள் பெருமளவில் கலந்து கொண்டனர். ஈஷா மண் காப்போம் இயக்கத்தின் கள ஒருங்கிணைப்பாளர் திரு. முத்துக்குமார் அவர்கள் வரவேற்புரை வழங்கினார். "அக்ரி ஸ்டார்ட்-அப் திருவிழா" எனும்...
1 48 49 50 51 52 915
Page 50 of 915

Right Click & View Source is disabled.

error: Content is protected !!